மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்…!! கட்டுரை
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது....
இராணுவத்தின் கோரப்பிடியில் யாழ்ப்பாணம்…!! கட்டுரை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றியதன் நோக்கம், வடக்கில் தமிழ் இளைஞர்களிடையே உருவாகியுள்ள ஆயுதக்குழுக்களை எவ்வகையிலேனும் வேரறுத்துவிட வேண்டும் என்பதே. இதற்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றிய கையோடு ஜனாதிபதி...
தமிழக அரசியலை புரட்டிப்போட்ட கறுப்புப் பண ஒழிப்பு…!! கட்டுரை
கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல் களம் வித்தியாசப்பட்டு நிற்கிறது. ‘நாடா’ புயல் தமிழகத்தைத் தாக்கியதோ இல்லையோ, ‘நாடா’ புயல் வடிவில் வந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தமிழக அரசியலை தாக்கியுள்ளது....
மாவீரர் நினைவேந்தல்: தெற்குக்கு வழங்கிய செய்தி…!! கட்டுரை
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர், வடக்கில் மிகப் பெரியளவில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் 13 பேர் மட்டும்தான் மாவீரர்...
காவுகொள்ளப்பட்ட காணிகள்…!! கட்டுரை
நிலங்களைப் பிடிப்பதும் காணிகளைக் கையகப்படுத்துவதும் உலக சரித்திரத்துக்குப் புதிய விடயமல்ல. நாடுகளைப் போரிட்டுக் கைப்பற்றல், தீவுகளைச் சொந்தமாக்கல், நிலங்களை அபகரித்தல், நிலங்களை ஆக்கிரமித்தல் என உலக சரித்திரத்தின் பெரும் பகுதியானது நிலம் சார்ந்த உரிமையை...
ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை…!! கட்டுரை
வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக,...
ஃபிடல் காஸ்ட்ரோ: நாயகனா, வில்லனா? கட்டுரை
அரச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார்; நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடினார்; விழுமியம் நிறைந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முயன்றார்; அவரது மக்களில் பெரும்பான்மையானோரால் போற்றிக் கொண்டாடப்படுகிறார்; மேற்கத்தேய உலகில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் ஒருவராக இருக்கிறார்; மனித...
மைத்திரிக்கு ஸ்ரீ ல.சு.கட்சியை வெற்றி பெறச்செய்ய முடியுமா? கட்டுரை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை காட்சிப் பொருளாகப் பாவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (பொதுசன முன்னணி) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்ததை அடுத்து,...
மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி…!! கட்டுரை
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்து முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப்...
ஓர் இருண்ட காலத்தின் தொடக்கம்…!! கட்டுரை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமானது, பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களென நிர்வாகத்துறை...
இந்திய அரசியலில் திடீர் திருப்பம்: நரேந்திர மோடி எதிர் மன்மோகன் சிங்…!! கட்டுரை
கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை முற்றிலும் அரசியல் மயமாகி விட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் இப்போது கட்சிகளுக்குள் அரசியல் செய்யும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள்...
எரிதணல்…!! கட்டுரை
இலங்கையில் வாழும் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இனவாதம் என்கின்ற எரிதணலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த எரிதணலை,ஊதிஊதிப் பெரும் தீயாக எரியச் செய்யலாம். இல்லாவிடின், நீருற்றி அணைத்து விடலாம். இதில் எதைச் செய்யப்...
இராணுவப் புரட்சியின் எதிர்வினைகள்…!! கட்டுரை
இலங்கையில் ஜனநாயகம் நசுக்கப்பட்டால், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் ஆபத்து இருப்பதாக, நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன விடுத்த எச்சரிக்கை கடுமையான எதிர்வினைகளுக்குக் காரணமாகியிருக்கிறது. இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் ஆபத்து இருப்பதாக, தினேஸ்...
முஸ்லிம்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம்….!! கட்டுரை
சிறு வயதுப் பாடப்புத்தகங்களில் “இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இனப் பிரிவினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்” என்று, இலங்கையிலுள்ள அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால், எம்மில் எத்தனை பேர் அதை உண்மையில் அனுபவித்திருக்கிறோம்...
சைப்ரஸ்: அமைதியைத் தேடி…!! கட்டுரை
போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம்...
அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும்…!! கட்டுரை
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் மாத்திரம் போதாது, நாட்டு மக்களின் அங்கிகாரமும் அவசியம்...
முஸ்லிம் ஆயுதக்குழு கதைகளின் வரலாறு…!! கட்டுரை
சில மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டு இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றழைக்கப்படும் கொடூர பயங்கரவாத அமைப்புடன் சேர்வதற்காக இலங்கையிலிருந்து 36 பேர் சிரியாவுக்குச் சென்றுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன...
பயங்கரவாத தடுப்புச் சட்டம்..!! கட்டுரை
அறிமுகமாகியது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சி ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக மாறிக்கொண்டிருந்தது. 1977 - 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில்...
முட்டை உடைந்து விட்டது; ‘பொரியல்’ கிடைக்குமா? கட்டுரை
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை இந்திய அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது’ என்று நவம்பர் எட்டாம் திகதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட...
கூட்டமைப்பின் ‘கையறு’ நிலை…!! கட்டுரை
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீது நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி இப்போது...
இருப்பும் வாழ்வும்…!! கட்டுரை
நிலைமாறுகால நீதி தொடர்பாகப் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள இரு கைதுகள், நவீன ஊடகங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இவ்விரு கைதுகளும், பொதுவில் இனவெறுப்புப் பேச்சு அல்லது இனவாதக் கருத்து வெளியிடல் ஆகியவற்றின்...
எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? கட்டுரை
இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும்...
கூட்டமைப்பை நோக்கி கூச்சல் எழுப்ப வேண்டிய தருணம் இதுவல்ல…!! கட்டுரை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்தித்து நிற்கின்றன. கானல் வெளியை பெரும் நம்பிக்கையாகக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க நடந்தவர்கள் கொள்ளும் எரிச்சலுக்கு ஒப்பானது அந்த ஏமாற்றம். விளைவு, காட்டுக் கூச்சல்கள்...
வந்தாரை வரவேற்கும் பண்பில் சிறந்து விளங்கிய ஜே.ஆர்…!! கட்டுரை
பலரும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று விளிப்பதுண்டு. ராஜதந்திர நகர்வுகளை அரசியலில் முன்னெடுப்பதில் ஜே.ஆருக்கு தனிப்பெயர் இருந்தது. எந்தவொரு விடயத்தையும் வெட்டொன்று துண்டிரண்டு என்று நேரடியாக அதிரடியாக ஜே.ஆர் அணுகுவதில்லை. ஆங்கிலத்தில் ‘schemer’...
மஹிந்தவை அரியணையேற்ற முனைகிறதா சீனா? கட்டுரை
சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை விழித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன....
வெறுப்பை நியமமாக்குதல்…!! கட்டுரை
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பாகப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான குழுக்கள், "அதிகார மாற்றத்துக்கான பிரிவு" என்ற பிரிவொன்றையும் கொண்டிருக்கும். அப்பிரசாரக் குழு, அதிகாரத்துக்கு வந்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான...
அபாய சங்கு….!! கட்டுரை
மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளின் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன்...
வடக்கு, தெற்கு, கிழக்கு எதுவானாலும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான்…!! கட்டுரை
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கடந்த வாரம் தமிழ் அரசியல்வாதிகளைச் சீண்டும் வகையில் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றியிருக்கிறார். அவர் கூறுவது நடுநிலையானது அல்ல; என்ற போதிலும் முற்றிலும் பிழையானதும் அல்ல. கடந்த சனிக்கிழமை...
ஆவா குழுவின் தேவை யாருக்கானது? கட்டுரை
ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம். கடந்த...
வட்டத்துக்குள் சிக்கும் சிறகுகள்…!! கட்டுரை
‘நீ களைத்திருக்கிறாய். இப்போது உன்னுடன் யுத்தம் செய்தல் ஆகாது. ஆகவே, நீ போய் ஓய்வெடுத்து, இன்று போய் நாளை வா’ எனக் கூறுகின்றான் தசரத மைந்தன், சீதாராமனாகிய காகுத்தன். இவ்வாறு தன்னை அனுப்பியதற்குப் பதில்...
தேவை கொஞ்சம் சொரணை…!! கட்டுரை
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்பது தமிழில் உள்ள முதுமொழி. ஆனால், மாயக்கல்லி மலையில் - மடத்தைக் கட்டுவதற்காக இடம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அடாத்தாக, அந்த இடத்தைப் பிடிப்பதற்கு, அவர்கள் ‘கடவுளை’ கையோடு அழைத்து வந்திருந்தார்கள்....
ஜே.ஆரின் ஆட்சியில் தலைதூக்கிய இனவாதம்…!! கட்டுரை
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளைப் பறித்து, அவரை ஏழாண்டு அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் செயலை வெற்றிகரமாக ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி செய்து முடித்திருந்தது. சிறிமாவுக்கு நடந்த ‘அநீதி’க்கு எதிரான முதற்குரல் அன்றைய...
தோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான்..!! (கட்டுரை)
புலிகள் யாரையும் தோழர் என்று அழைத்ததே இல்லையாம். அதனால் தோழர் என்பதே கெட்ட வார்த்தை என்பது போன்று சில தற்குறிகள் உளறுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில், தோழர் என்று அழைத்துக் கொள்ளும்...
அரசியலமைப்பு மாற்றம் தமிழருக்கு விடிவைத் தருமா? – கபில்..!! (கட்டுரை)
போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தமிழர் அரசியல் தரப்பு, தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு...
காஷ்மீரிகளின் கறுப்புத்தினம்…!! கட்டுரை
ஒக்டோபர் 27 ஆம் திகதியானது, மகிழ்ச்சியற்ற காஷ்மீர் மக்களுக்கு மேலும் துக்கம், கவலை, மனச்சோர்வு, துயர்நிலை மற்றும் தாங்க முடியாத இன்னல்களை அளிக்கின்றமை உலகம் அறிந்த உண்மையாகும். இவ்வாறானதொரு துரதிஷ்டமான நாளிலேதான், இப்பூமியிலே காணப்படுகின்ற...
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா…!! கட்டுரை
எந்த அமைப்பும் அதன் பணியால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. அதன் உருவாக்கம் ஏன்? எப்போது நிகழ்ந்தது? என்பதும் அதை மதிப்பிடுவதில் முக்கியமானது. குறிப்பாகச் சர்வதேச அமைப்புகளை, அவை உருவாகுவதற்கு அடிப்படையான அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடலாம்....
கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம்…!! கட்டுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற - அல்லது அதைவிட அதிகமான - எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை...
மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? கட்டுரை
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற...
ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர்…!! கட்டுரை
குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக்...