ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்..!! (கட்டுரை)
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக...
போலிச் செய்திகளும் எதிர்காலமும்..!! (கட்டுரை)
இந்தப் பத்தியாளர், உணவகமொன்றில் சில நாட்களுக்கு முன்னர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, மத்திய வயதைக் கொண்ட மூவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகவும் அதன் பின்விளைவுகள் தொடர்பாகவும் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த உரையாடலின்...
இதுவும் மறந்தே போகும்..!! (கட்டுரை)
தமிழர் வரலாறு, போராட்டங்களையும் கொலைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும் வன்முறைகளையும் அழிவுகளையும் சந்தித்து மரத்துப்போன மனோநிலையைக் கொண்டதாகவே வளர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தோடு, எதனையும் சாதாரணமாகக் கொள்ளும் வேண்டா வெறுப்பான வாழ்க்கைக்கும் பழகிப்போனது. அதனால், எல்லா விதமான மோசமான...
கரையோர மாவட்டத்தை காணவில்லை..!! (கட்டுரை)
கிணற்றைக் காணவில்லை’ என்று நடிகர் வடிவேலு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதும், அதற்குப் பின்னரான காட்சிகளும் திரைப்படமொன்றில் பிரபலமான நகைச்சுவையாகும். முறைப்பாட்டை விசாரிக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி கடைசியில், வேலையைத் தூக்கியெறிந்து விட்டுச் செல்வதாக...
முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும்..!! (கட்டுரை)
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து...
மாற்றுத் தலைமை உருவாகிறதா?..!! (கட்டுரை)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைய நாட்களாகப் பூசல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு கட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தமிழர் தரப்பின் ஒற்றுமையை வலியுறுத்திச் சென்றிருக்கிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்...
கோட்பாட்டிலும் நடைமுறையிலும் ஜனநாயகம் – மக்கள்; இறைமை – நாடாளுமன்றம்..!! (கட்டுரை)
தலைப்பைப் பார்த்தவுடன் இது கோட்பாடு ரீதியான வரைவிலக்கணத்தை ஆராயும் ஒரு கட்டுரை எனும் அனுமானத்துக்கு நீங்கள் வரவேண்டிய தேவையில்லை. இன்றைய அரசியலில் மேற்குறிப்பிட்ட ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக...
வங்காள விரிகுடா: ஆசியாவின் அரசியல் ஆடுகளம்..!! (கட்டுரை)
அரசியலில் ஆடுகளங்கள் அவசியமானவை மட்டுமல்ல; அதிகாரத்துக்கான அளவுகோல்களுமாகும். பொதுவில் அரசியல் ஆடுகளங்கள் இயல்பாகத் தோற்றம் பெறுபவை. சில தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கப்படுபவை. ஆடுகளங்கள் வெற்றி, தோல்வியை மட்டும் தீர்மானிப்பவையல்ல; மாறாகப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலின்...
பந்தாடப்படும் கேப்பாப்புலவு..!! (கட்டுரை)
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரியபுரம், சீனியாமோட்டை மற்றும் பிரம்படி ஆகிய பகுதியில் வசித்த மக்கள், யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின்...
கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்..!! (கட்டுரை)
தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும்...
நடிகர்களின் வங்குரோத்து நகர்வலம்..!! (கட்டுரை)
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 70 வருட இராஜதந்திர உறவுகளை நினைவு கூரும் முகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கையைச் சுமூகமான நிலைமாறு காலகட்டத்தின் ஊடாக சுபீட்சத்தை...
பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கும்?..!! (கட்டுரை)
கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”. இதுவே இன்றைய மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால், தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக படைமுகாம்களாக இருக்கும் காணிகளுக்குள் நுழையப்போவதாக, அங்கே போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் சொல்லியிருக்கிறார்கள். இதை...
கருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு..!! (கட்டுரை)
மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்ற மறுநாளான கடந்த 11 ஆம் திகதி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப்...
ஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை..!! (கட்டுரை)
சிதைக்கப்பட்ட தேசங்களின் கதை கொடுமையானது. அவ்வாறு சிதைக்கப்பட்ட தேசங்களின் மீளுகை, இலகுவில் நடந்துவிடக் கூடியதல்ல. ஒருபுறம் ஒரு தேசத்தைச் சிதைத்ததன் பின்னணியில் செயற்பட்ட சக்திகள், சிதைத்ததற்கான காரணங்களையும் தாண்டிச் செல்வாக்குச் செலுத்துகின்றன. மறுபக்கமாக, சிதைக்கப்பட்டதன்...
தடுமாற்றத்துடன் ஆரம்பித்துள்ள ட்ரம்ப்..!! (கட்டுரை)
அரசியல் அனுபவமற்றவரான டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது, அவர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. ஏறத்தாழ மூன்று வாரங்களின் பின்னர் அந்த எதிர்பார்ப்பு, பெருமளவுக்கு இல்லாமல் செய்யப்பட்டு, ஒருவகையான அச்ச...
இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்..!! (கட்டுரை)
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பதவிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ள ஒரு விடயத்தைப் பார்க்கும் போது, 1987ஆம் ஆண்டில் இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படும் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த...
அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்..!! (கட்டுரை)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) மீண்டும் ஒருமுறை கலகக்குரல் எழுப்பியிருக்கின்றார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின்...
இதயசுத்தி இல்லாமல் இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாடு இல்லை..!! (கட்டுரை)
ஓர் ஊரில் திரு திருமதி இலங்கை என்ற பெற்றோர்களுக்கு மூன்று அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குச் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பெற்றோர்கள் பெயரிட்டனர். மூன்று சகோதரர்களும் தங்களுக்குள் அன்பாக, ஒற்றுமையாக இருந்தனர்....
பிலவுக்குடியிருப்பு: கொதிக்கும் நிலம்..!! (கட்டுரை)
சொந்த வீட்டுக்குத் திரும்பும் வரைட, வீதியில்தான் எங்கள் வாழ்க்கை” என்று பத்து நாட்களாக வீதியிலேயே படுத்து எழும்பிப்போராடிக் கொண்டிருக்கிறார்கள், முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும் வரையில் வீதியை விட்டுச் செல்ல...
தகவல் உரிமைச் சட்டமும் நடைமுறை சாத்தியமும்..!! (கட்டுரை)
இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சட்ட ஏற்பாடாகக் கருதப்படக்கூடிய தகவல் அறியும் சட்டம் இப்போது அமுலுக்கு வந்திருக்கின்றது. தகவலுக்கான உரிமைச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 2016 ஓகஸ்ட் நான்காம் திகதி நிறைவேறியதைத் தொடர்ந்து, 2016ஆம்...
எங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது..!! (கட்டுரை)
எங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும் எங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்..!! (கட்டுரை)
போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி...
‘வேலைக்காரி’ சசிகலாவும் தமிழக அரசியலும்..!! (கட்டுரை)
இலங்கை அரசியலோடு ஒப்பிடும் போது, இந்திய அரசியல், மிகவும் சுவாரசியம் மிக்கது. அதிலும் தமிழ்நாட்டு அரசியல், இன்னுமின்னும் சுவாரசியம் வாய்ந்தது. அதுவும் அண்மைக்கால அரசியல், இன்னமும் சுவாரசியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த...
கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்..!! (கட்டுரை)
தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும்...
தகவல் அறியும் உரிமைச்சட்டம் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்குமா?..!! (கட்டுரை)
சட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அது தொடர்பான அடிப்படையான விடயங்கள்கூட இதுவரையில் அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த மூன்றாம் திகதி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் மட்டக்களப்பில்...
நிலப்பிரச்சினையும் எச்சரிக்கை மணியும்..!! (கட்டுரை)
“2020இல் இலங்கைத் திருநாடு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக. “2020இல் இலங்கை என்று ஒரு நாடு, அநேகமா இருக்காது. இந்தக் குட்டி நாடு, இன்னும் குட்டி குட்டியாப் பிரிஞ்சு, ஒவ்வொரு துண்டிலும் சீனாவுடையதும்...
சோறு போடுபவர்களின் துயரம்..!! (கட்டுரை)
அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது. இப்போது நெல்லுக்குச் சந்தையில் நல்ல விலை. ஒரு மூடை நெல் 3,200 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. ஆனால், ஒரு கால கட்டத்தில் 1,200 ரூபாய் விற்பனையாகுமளவு,...
சுமந்திரனைக் கொல்ல முயற்சி: என்ன தான் நடக்கும்?..!! (கட்டுரை)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனைக் கொல்வதற்கு முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி, அண்மையில் வெளியானது. பல்வேறு மட்டங்களிலும்...
தேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்..!! (கட்டுரை)
பூமி, சூரியனைச் சுற்றுவதோடல்லாமல் தன்னைத் தானேயும் சுற்றி வருகிறது. அதேபோலவே, நிதி மூலதனமும் புதிய புதிய வழிகளில் தனக்கான போக்கிடத்தைத் தேடினாலும் செல்லக்கூடிய இடங்கள் மட்டுப்பாடானவை. இதனால், செல்வதற்கான வழிகளை அது மாற்ற வேண்டி...
சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்..!! (கட்டுரை)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஆறாம் திகதி,...
முஸ்லிம் காங்கிரஸ் மீதான விமர்சன அத்துமீறல்கள்..!! (கட்டுரை)
முஸ்லிம் காங்கிரஸின் அவசியமும் அதன் இருப்பும் வெறுமனே அதன் தலைவரை விமர்சிப்பதிலும் குற்றம் சுமத்துவதிலும் தங்கி இருக்கும் ஒன்றல்ல. சிலரின் சுயநல அரசியலுக்கும், பதவி, பட்டங்களுக்கும் ஒரு கட்சியின் இருப்பைப் பிழையாக்கிவிட முடியாது. இலங்கை...
கிழக்கு பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டம் பட்டக் கல்விப் பாரம்பரியத்துக்கு கறுப்புப்புள்ளி..!! (கட்டுரை)
எதனையும் கொடுத்துத்தான் வாங்கியாக வேண்டும் என்பது காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியமும் அனுபவமுமாகும். கல்விக் கூடங்கள் என்றால் அங்கு பணிவும் கௌரவமும் மரியாதையும் என்றுதான் மறுபெயர். ஆனால் இன்றைய காலகட்டம் அதற்கு நேர் எதிர்...
நிர்ணயிக்கப்படும் எல்லைகள்..!! (கட்டுரை)
நீண்டகாலம் இழுபறியாக இருந்துவந்த, எல்லை மீள் நிர்ணயக் குழுவின் அறிக்கை, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் இம்மாதம் 17ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலுக்காக அரசியல்...
திருகோணமலை: செல்லாக் காசா? (கட்டுரை)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி கடந்த பல வாரங்களாகக் காணப்பட்ட பரபரப்பு சற்று அடங்கத் தொடங்கியுள்ள நிலையில், திருகோணமலைத் துறைமுக விவகாரம் முன்னுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கி, அபிவிருத்தி செய்யும் திட்டம்...
சல்லிக்கட்டு மீட்பு’ தமிழக தன்னெழுச்சியான வரலாறு..!! (கட்டுரை)
பேரெழுச்சியும் சீரான ஒழுங்கும் பேணப்பட்ட சல்லிக்கட்டு மீட்புக்கான தமிழக மக்களின் போராட்டத்தின் மீது, அரச இயந்திரமும் சதிகாரர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். கொண்டாட்ட மனநிலையோடு எழுதப்பட்டிருக்க வேண்டிய இந்தப்...
சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்..!! (கட்டுரை)
கர்ப்பகால கொடுப்பனவுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கர்ப்பிணிப் பெண்கள் நலன் சம்பந்தமான விடயங்ளை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக பிரசவ நலக் கட்டளை சட்டம் காணப்படுகிறது. 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் திருத்தங்களுக்குட்பட்ட...
40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதி..!! (கட்டுரை)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைத் தொடர்வதென்றும், அதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்றும் அக்கட்சியின் மத்திய...
பேச்சுவார்த்தை எனும் தந்திரோபாயம்..!! (கட்டுரை)
யாழ்ப்பாணத்தில் 1981 மே 31 இல் தொடங்கிய யாழ். பொது நூலக எரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கெதிரான கலவரம், ஆகஸ்ட் மாதத்தில் நாடெங்கிலும் பரவலடைந்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை...
மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்..!! (கட்டுரை)
அரசாங்கம் வெளியிட்டு வரும் பல்வேறு செய்திகள், தகவல்கள் உண்மைக்கு முரணானதாகவும் மக்களை ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன. ஹம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரத்தில், ‘வொக்ஸ்வெகன்’ கார் ஒருங்கிணைப்புத் தொழிற்சாலை, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்ற விவகாரங்களில் தற்போதைய...