கொரோனா தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையும் ? (கட்டுரை)
கின்றன” என்று பிபிசியின் சுகாதார பிரிவின் ஆசிரியர் மைக்கேல் ராபர்ட்ஸ் கூறுகிறார். இந்த கூற்றுக்கள் குறித்து கேரி மடேஜிடம் பிபிசி கருத்து கேட்டுள்ளது, ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு...
எறும்புகளை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்? (கட்டுரை)
நல்ல தோற்றமும், மொறு மொறுவென்ற சுவையும் உள்ள, நன்கு விரிந்த பின்பகுதி கொண்ட எறும்புகளுக்கு கொலம்பியாவில் உணவை அலங்கரிக்கும் பொருள் என்ற வகையில் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால், அதுபோன்ற எறும்பை பிடிப்பதற்கு, நீங்கள்...
யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது !! (கட்டுரை)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து, ஆச்சரியமடைந்த எவராவது நாட்டில் இருந்தார்களா? இது, நாடே எதிர்பார்த்த தேர்தல் முடிவுதான். தமது கட்சி, இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு...
ராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் !! (கட்டுரை)
தேர்தல் முடிந்துவிட்டது; ராஜபக்ஷக்கள் பெரும்பான்மைப் பலத்தோடு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். புதிய கட்சி தொடங்கி, நான்கு வருடங்களில், இலங்கையின் பாரம்பரிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இருக்குமிடம் தெரியாமல்...
ராஜபக்ஷக்களின் நாள்கள் !! (கட்டுரை)
இன்றைய தினம் ராஜபக்ஷக்களுக்குரியது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியோடு மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர்கள், இன்று வெளியாகவுள்ள பொதுத் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். போர் வெற்றிவாதத்தை முன்னிறுத்தி, தேர்தல் வெற்றிகளைக் கணிசமாகக் கண்டிருக்கிற...
பொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா? (கட்டுரை)
பிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தருமாறு பொதுமக்களிடம் கோருவதானது, வெற்றுக் காசோலையொன்றைக் கேட்பதற்குச் சமமாகும்....
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’!! (கட்டுரை)
“எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் படுகொலை செய்தனர். வன்முறைகள், யுத்தத்தின் போது ஏற்பட்ட துன்பகரமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் இல்லை”...
தமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் !! (கட்டுரை)
கொவிட்- 19க்குப் பின்னரான காலப்பகுதியில், உலகளாவிய அரசியல், பொருளாதரம் சார் வெளிகள், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துப் பயணிப்பதை அவதானிக்கலாம். இருப்பினும், இலங்கையின் சமகாலப்போக்கு, கொவிட்-19க்கு மத்தியிலும் சூடுபிடித்தே காணப்படுகின்றது. இதற்கு வித்திடும் காரணிகளாக, நடைபெறப்போகும்...
பொறுப்புணர்வுடன் புள்ளடி இடுதல் !! (கட்டுரை)
நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த, வாக்களிக்கும் தினத்தை நெருங்கி விட்டோம். தமிழர்களும் முஸ்லிம்களும் தமது கடந்தகால அனுபவங்களையும் நிறைவேற்றப்பட வேண்டிய அபிலாசைகளையும் அடிப்படையாகக் கொண்டு, தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கின்றோம். இந்தத் தேர்தலில், இரண்டு விடயங்கள்...
‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ ! (கட்டுரை)
அரசியலில், நாம் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளோம். சர்வதேச சமூகத்தை, முற்று முழுதாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கொழும்பை முற்றாகப் புறக்கணித்துக்கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு, எந்த நாடும் இன்று தயாரில்லை....
“உள்ளதை உள்ளபடி சொல்கிறேன்” (கட்டுரை)
அரசியல் தீர்வு என்பது, எப்பொழுது வருமென்று திடமாகச் சொல்ல முடியாது. ஆகையால், அது வருகிற வரைக்குமாவது எங்களுடைய மக்கள் தன்மானத்தோடு, சிறப்பாக வாழுகின்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆக, மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்காமல், தங்களுடைய...
தீர்க்கமான தருணம் !! (கட்டுரை)
தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை, இப்பத்தியில் பல விடயங்கள் எழுதப்பட்டாயிற்று. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல்வாதிகளாலும் பெருந்தேசிய ஆட்சியாளர்களாலும் முஸ்லிம்கள் பெற்ற அனுபவங்கள், முன்னாள் எம்.பிக்களாக இருந்தவர்களினதும் புதுமுக வேட்பாளர்களினதும் (அவ)இலட்சணங்கள், ஒரு...
கஜனிடம் சில கேள்விகள் !! (கட்டுரை)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற இயக்கத்தின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்கிற கட்சியின் செயலாளர் நாயகமுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் காலத்தின் தேவை கருதி, சில கேள்விகளை எழுப்ப முயல்கிறேன். இங்கு...
அஸ்தமித்துப்போன ஆர்வம் !! (கட்டுரை)
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது, மொத்தமாக நாடாளுமன்றத்தில்...
முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: இலக்கை அடைய முடியுமா? (கட்டுரை)
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது. இலங்கையில் சுமார் 10...
தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது? (கட்டுரை)
வாக்களிப்பு என்பது, நமது முழு ஜனநாயகக் கட்டமைப்புக்கான அடித்தளமாக விளங்குகின்றது. வாக்களிப்பது என்பது, நமது ஜனநாயகத்தின் மிகமிக அடிப்படையான உரிமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு குடிமக்கள் குழு, அதன் பிரதிநிதிகளைத் தமது வாக்குகளினூடாகக்...
தமிழ் நாட்டில் உணர்வுபூர்வமாகும் சமூக நீதிக் களம் !! (கட்டுரை)
தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல், 2021 மே இல் நடைபெற வேண்டும். 2017 பெப்ரவரியில் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, 2021 மே இல், தனது பதவி காலத்தை நிறைவு செய்யப் போகிறார். “கொல்லைப்புற வழியாக,...
தேர்தல் கால முகமூடிகளும் முகக் கவசங்களும் !! (கட்டுரை)
ஒவ்வொரு கட்சியினதும் வேட்பாளரினதும் போலி முகமூடிகளைக் கழற்றி, உண்மை முகங்களைக் கண்டறிவதுடன், சுகாதார நடைமுறைகளுக்காக, முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலகட்டத்தில், இலங்கை மக்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களும் தமிழ் மக்களும்...
வெற்றித் திமிர் குப்புறக் கவிழ்க்குமா? (கட்டுரை)
ராஜபக்ஷ சகோதரர்கள் தலைமை தாங்கும் அரசாங்கம், தோல்விகள் அல்லது அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது, பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ...
தளம் 3: ஈழத் தமிழ் அரசியல் நேற்று – இன்று – நாளை !! (கட்டுரை)
ஈழத் தமிழர் அரசியல் பல்வேறு அரசியல் இயக்கங்களைத் தன்னகத்தே கொண்டது. வெளியிலிருந்து வரும் பேரினவாத ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய தலையீடுகள், வல்லரசுகளின் மேலாதிக்கம் முதல் தன்னுள்ளே இயங்கும் ஒடுக்குமுறைகள், சாதியம், பெண்ணடிமைத் தனம் என்பவற்றுடன் ஏனைய...
நேர்பட உரைத்தல் !! (கட்டுரை)
அரசியல் என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான விடயம் என்பது உண்மைதான். ஆனால், எத்தகைய சவால்களையும் துணிந்து விருப்பத்துடன் ஏற்கும் பெண்களுக்கு அது மிகவும் சுவாரசியமான விடயமும் கூட. ஒரு தேர்தல் களத்தில் போட்டியிடும் பெண்களின்...
ஒரு பாடகரின் மரணம்: எதியோப்பியாவை கலங்கடிக்கும் போராட்டங்கள் !! (கட்டுரை)
இசைக்கு வசமாகா இதயமெதுவென்பது மிகவும் பொருத்தமான கேள்வியே. வரலாறெங்கும் ஒரு போராட்ட வடிவமாக, எதிர்ப்புக் குரலாக இசையும் பாடலும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட விடுதலைக்காகப் போராடும் சமூகங்களில், கலையைப் போராட்டத்தின் கருவியாக்குவோர், மக்களின்...
தமிழ்த் தேசிய கட்சிகள் கேட்க வேண்டிய குரல்கள் !! (கட்டுரை)
அண்மையில், ‘ஈழத்தமிழ் அரசியல்- நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில், இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த (கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மாணவர்) சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் முன்வைத்த...
‘முஸ்லிம் அரசியல் பிழைத்துவிட்டது’ !! (கட்டுரை)
ஓர் அரசாங்கம், ஓரினத்தைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் செயற்பாடுகளைச் செய்யும் என்று நினைக்கவில்லை. ஆனால், இந்நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, சிங்கள மேலாதிக்கச் சிந்தனை கொண்ட செயற்பாடுகள், நிறையவே நடந்திருக்கின்றன. சில விடயங்கள் தற்போது...
‘இந்தியாவில் அகதிகளாக உள்ள மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்’ !! ( கட்டுரை)
இந்தியாவில் உள்ள அகதி முகாங்களில் தங்கியுள்ள இலங்கையர்களைத் திரும்ப அழைத்துவந்து, அவரவர் இடங்களில் குடியமர்த்த எண்ணியுள்ளதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இது தொடர்பில்...
மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்? (கட்டுரை)
“மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ,...
ஆயிரமும் காரணங்களும் !! (கட்டுரை)
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் தொடர்பான அறிவிப்பும் பேச்சுவார்த்தைகளும் மறுப்புகளும் போராட்டங்களும் வாக்குறுதிகளும் அமைச்சரவைப் பத்திர மும் என, ஐந்து வருடங்கள் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. 2015ஆம் ஆண்டு, பொதுத்தேர்தல் பிரசார மேடை...
சுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் !! (கட்டுரை)
விடுதலைப் புலிகளின் முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா, அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு, பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முதல் மாவீரர் தொடக்கம், கடைசி மாவீரரின் மரணம் வரை...
அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி!! (கட்டுரை)
நம் நாட்டு அரசியல் கலாசாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது நீண்ட காலமாகவே சாதாரண பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரையிலான அனைத்து வாக்காளர்களினதும் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. ஆயினும் இன்று வரை...
ஆளுமையா? அனுதாபமா? (கட்டுரை)
“உங்கள் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் அந்தக் கட்சியிலுள்ள பெண் வேட்பாளருக்குப் போடுங்கள்” என்ற கோஷமானது என்றுமில்லாதவாறு தற்போதைய தேர்தல் களத்தில் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது அனுதாப வாக்குகளாக வெளிக்குத் தோன்றினாலுமே ஆணாதிக்க...
இன முறுகலை தவிர்க்கலாம்!! (கட்டுரை)
“தமிழ் மக்களின் தேவைகள் அதிகமதிகம் உள்ளன. ஆகவே அதனைப் புறக்கணித்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்புகளையும் நன்மைகளையும் தடுக்க எவரும் முற்படக் கூடாது. பாதிக்கப்பட்டுள்ள எவருக்கும் அநீதி இழைக்கப்பட்டு விடக் கூடாது. இவ்வாறான தெளிவான கொள்கைளைக் கடைப்பிடித்தால்,...
சுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் !! (கட்டுரை)
...அனந்தியைக் கட்சியை விட்டு நீக்கிய உங்களால் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பால்), ஏன் சுமந்திரனைக் கட்சியை விட்டு நீக்க முடியவில்லை...” என்றொரு கேள்வி, யாழ்ப்பாணத்தில் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில், புளொட் அமைப்பின்...
தேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் !! (கட்டுரை)
கடந்த பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலேயே போட்டியிட்டது. ஆயினும், கட்சியின் பொரும்பாலானோர் அதேகட்சியின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களாகவே...
திசைகாட்டிகளின் முள்கள் !! (கட்டுரை)
முஹம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய இராட்சியத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு, வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி, நிர்வாகம் பற்றி, உலகளவில் இன்றுவரை...
பேசு பொருள் தட்டுப்பாடு !! (கட்டுரை)
தேர்தல் பிரசாரங்கள், முன்னைய தேர்தல்களைப் போல இன்னும் சூடுபிடிக்கவில்லை. கொரோனா வைரஸின் அச்ச மனநிலையிலிருந்து மக்கள் வெளிவராமை, மக்கள் பிரதிநிதிகள் பற்றிய கசப்பான பட்டறிவுகள் ஆகியவை இதில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இனிவரும் காலங்களில்...
தர்மமதை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும் !! (கட்டுரை)
சிங்களப் பெருந்தேசிய வாத சிந்தனையின் வடிவமாக உருவெடுத்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியானது, அறுதிப் பெரும்பான்மையுடன் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகின்றது. அது தனது தேர்தல்...
உலக ஆர்ப்பாட்டங்களும் அனுபவங்களும் !! (கட்டுரை)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமெரிக்கப் பொலிஸ் அதிகாரி ஒருவர், கறுப்பின அமெரிக்கப் பிரஜை ஒருவரைத் தனது முழங்காலால் அமுக்கி, கொலை செய்த சம்பவம், உலகம் முழுவதிலும் வாழும் மனிதர்களை இனம், மதம், நிறம்,...
தமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ !! (கட்டுரை)
இது தேர்தல்க் காலம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், எவ்வாறு வாக்குகளை வாரி அள்ளிக் கொள்ளலாம் என்பதிலேயே, கவனம் செலுத்துவார். தேர்தல் அரசியலில், அதுதான் முக்கியமானதும் கூட! கட்சியொன்றிலோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்...
’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ !! (கட்டுரை)
இராணுவ ரீதியாக, சர்வதேசச் சமூகம் இலங்கைக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தன. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரவதற்கு உதவிய சர்வதேசச்...