தேர்தல் மணியோசை..!! (கட்டுரை)
மீண்டும் ஒரு தேர்தலுக்கான மணியோசை கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த மணியோசையில், அரசியல் கட்சிகள் எல்லாம் துடித்துப் பதைத்து எழுந்திருக்கின்றன. எழுந்த கட்சிகள் சும்மா இருக்க முடியுமா? அதுவும் தேர்தல் என்ற பிறகு? ஆகவே, எல்லாம்...
புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்..!! (கட்டுரை)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப...
தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்கள் வாய்ப்பை தவறவிடுவார்களா?..!! (கட்டுரை)
நடைமுறை வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ‘எல்லைகள்’ மிக முக்கியமானவையாக இருக்கின்றன. நமது செயற்பாட்டின் வீச்சையும் வரம்பெல்லையையும் தீர்மானிப்பவையாக, பொதுவாக எல்லைகள் இருப்பதுண்டு. அதுவும் ஆட்சியதிகாரத்தின் எல்லை என்பது, உலக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார...
ஐகோர்: புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்தல்..!! (கட்டுரை)
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை தவிர்க்கவியலாதது. அது இரந்து பெறுவதல்ல; தீரம்மிக்க புரட்சிகரப் போராட்டங்கள், பல்வேறு நாடுகளில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பெற்றுத் தந்ததை, நாம் வரலாறு நெடுகிலும் கண்டிருக்கிறோம். முதலாளித்துவமும் அதன் உச்ச வடிவமான...
த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்..!! (கட்டுரை)
தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான்,...
புலனாய்வு: ஈ.பி.எப் பணம் துஷ்பிரயோகம்?..!! (கட்டுரை)
மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த போது, அவரின் பணியாட்தொகுதியின் பிரதானியாக இருந்த காமினி செனரத்தும் வேறு இருவரும், வரி செலுத்துநர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில், சந்தேகத்துக்குரிய நிதிப் பரிமாற்றமொன்றில் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது...
கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்..!! (கட்டுரை)
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த...
என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’..!! (கட்டுரை)
கார்கள், அதிசொகுசு வாகனங்கள் வீதிகளில் பயணிக்கும் போது, நானும் ஒருநாள் காரில் போக வேண்டுமென நினைக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், கடந்த 6 நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நிறை வாகன...
ஆற்றைக் கடப்பதற்கான தேர்தல் கூட்டு..!! (கட்டுரை)
‘ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவு’ என்று சொல்வார்கள். இது அரசியலுக்கு மிகப் பொருத்தமானதாக அமைவதுண்டு. அந்தவகையில், இப்போது தேர்தல் ஒன்று நடைபெறப் போகின்றது என்ற அனுமானத்தில், எல்லாக் கட்சிகளும் ‘தேர்தல் கூட்டு’...
நீர்த்துப் போகும் போராட்டம்..!! (கட்டுரை)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் மீண்டும் நீர்த்துப் போகத் தொடங்கியுள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயுமாக இந்தப் போராட்டங்கள்,...
எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?..!! (கட்டுரை)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களின் கீழ், இவ்வரசாங்கம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்ட அதிகரித்த எதிர்பார்ப்புகளை, இவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது உண்மையானது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அண்மைக்காலத்தில்...
புதிய அரசமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டுமா?..!! (கட்டுரை)
தமிழ் மக்களுக்கு சலுகை வழங்க முற்படுவோர், கொல்லப்பட வேண்டும் என்ற மனோநிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது. இது, கடந்த ஒரு மாத...
சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’..!! (கட்டுரை)
எதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே...
கட்டாயத் திருமணம் வாழ்க்கைக்கு வழி(லி)வகுக்குமா?..!! (கட்டுரை)
உலகில் எத்தனை உயிரினங்கள் வாழ்ந்தாலும், மனித குலத்தில் மாத்திரமே, ஆணும் பெண்ணும் இணைந்து, திருமணம் செய்து, இல்லற வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். வாழ்க்கையில் முக்கியமான சடங்காகக் காணப்படும் திருமணம், தனி மனித சுதந்திரம் என்ற...
சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி..!! (கட்டுரை)
தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது. வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள்...
வாய் சொல்லில் வீரரடி..!! (கட்டுரை)
இன்றைய இலங்கை அரசியல் களத்தில் ‘வாய் சொல்லில் வீரரடி’ என்பதைப் போன்றதான செயற்பாடுகளே காணப்படுகின்றன. இலங்கைத் தேசத்துக்காக, புதிய அரசமைப்பு தேவையா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இடைக்கால அறிக்கை தொடர்பான முழுமையான...
திருத்தப்பட வேண்டிய தவறுகள்..!! (கட்டுரை)
இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன....
குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்..!! (கட்டுரை)
புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்,...
திருத்தப்பட வேண்டிய தவறுகள்..!! (கட்டுரை)
இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன....
தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்..!! (கட்டுரை)
கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு- கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றுவந்த புதிய அரசமைப்பை முன்னிறுத்திய உரையாடல்கள், தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. சில அரசியல் பத்திகளுக்குள்ளும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களுக்குள்ளுமே ‘சேடம் இழுக்கும்’...
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?..!! (கட்டுரை)
அடுத்த வருடத் தீபாவளியை (2018) நல்லதொரு தீர்வுடன், மன நிம்மதியாகத் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர்...
கமல் – ரஜினி – விஜய்: தமிழக அரசியலில் ‘கலக்கப் போவது யாரு’?..!! (கட்டுரை)
நவம்பர் - 7, தமிழக அரசியலில் புதிய அரசியல் கட்சி உதயமாவதற்கு ஒரு தொடக்க தினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம் மிகப்பெரிய அளவில் இரசிகர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனது...
தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா?..!! (கட்டுரை)
அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச்...
கமால் குணரத்னவின் எச்சரிக்கை – புதிய சவால்..!! (கட்டுரை)
புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறவர்கள் தேசத்துரோகிகளே என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், கடந்த சனிக்கிழமை (21) கம்பஹாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், முன்னாள் இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் கமால்...
அந்தரத்தில் தொங்கும் அரசமைப்பு முயற்சிகள்..!! (கட்டுரை)
இப்போது அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, 2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி, எதிரணியின் பொது வேட்பாளராகத் தன்னை அறிவித்து, அதன் பின்னர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்த போது, அதில் முக்கியத்துவம் பெற்றிருந்த...
தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா?…!! (கட்டுரை)
அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச்...
பிராந்தியத்துக்கு ஒரு மத முன்னுரிமை சிந்தனை ஆபத்தானது..!! (கட்டுரை)
யுத்தம் முடிந்து மீள்குடியேற்றத்துக்காக 2010 ஜனவரியில் ஊருக்கு (கிளிநொச்சிக்கு) வந்தபோது, எங்களுடைய தெருவில் இரண்டு சிறிய கோவில்களும் இரண்டு சிறிய மாதா சொரூபங்களுமே இருந்தன. ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் அதிகமாக ஒன்றுமில்லை. மீனாட்சி அம்மன்...
வாய்ச் சொல்லில் வீரர்கள்..!! (கட்டுரை)
இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் காலங்களில் இந்த விடயம் பிரதான பேசுபொருளாகவும் முதலாவது...
உமா ஓயாவால் பாதிக்கப்பட்டோர் இன்னும் குழப்ப நிலையில்..!! ( கட்டுரை)
பதுளை மாவட்ட செயலக அதிகாரிகள், உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை, முன்னரெப்போதையும் விட மோசமான நிலைமைக்கு மாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதிகளைப் பெற்றுக் கொடுக்க, தற்போதைய ஆட்சியில் முயற்சிகள் எடுக்கப்பட்டமைக்கு மத்தியிலும், பதுளை மாவட்ட...
புதிய நிதி அமைச்சர்கள் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றுமா பாதீடு?..!! (கட்டுரை)
வருடாந்த வரவு செலவுத் திட்டம், வெற்றிகரமான அரசாங்கத்தின் அடித்தளங்களுள் ஒன்றாகும். வரவு செலவு அறிக்கைகள் வெறுமனே கணக்கு அறிக்கைகள் மாத்திரமல்ல. அவை, அரசாங்கம் தனது எண்ணங்களை அறிவிப்பதும் விளைவுகளின்மீதான எதிர்பார்ப்புகளை நிர்ணயிப்பதுமான திட்டமிடல் மற்றும்...
எங்கே செல்லும் இந்தப் பாதை?..!! (கட்டுரை)
“வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள்...
அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்..!! (கட்டுரை)
அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. வவுனியா...
யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம்..!! (கட்டுரை)
சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி, குறிப்பாக இன ரீதியாக, முக்கியமான விடயங்களைப் பற்றி அறிக்கையிடும் போது, ஊடகங்களின் நடத்தை, பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரியதாகி விடுகிறது. ஏனெனில், தேசிய கடமையை நிறைவேற்றி வருவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் பல...
மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்..!! (கட்டுரை)
புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள்...
எங்கே செல்லும் இந்தப் பாதை?..!! (கட்டுரை)
வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள்...
பொருத்து வீட்டுத் திட்டத்தில் மறைமுக நிகழ்ச்சிநிரல்..!! (கட்டுரை)
பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்காக, பிரான்ஸ் நிறுவனமொன்றுக்கு, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை வழங்குவதற்கு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்துக்குப் பின்னால், மறைமுக நிகழ்ச்சிநிரல் ஒன்று காணப்படுகிறது என்ற ஊகம், பரந்தளவில் ஏற்பட்டுள்ளது. வடக்கு,...
நீதிமன்றத் தலையீடும் தலையிடிகளும்..!! (கட்டுரை)
நீதிமன்றங்கள் என்பவை, நவீன கால மனித வாழ்வில் மிக அத்தியாவசியமானவையாக மாறியிருக்கின்றன. நீதிமன்றங்கள் இல்லாத ஒன்றை நினைத்துப் பார்ப்பதென்பது, சாத்தியமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கிறது. முன்னைய காலங்களில், நீதிபதிகளை மாத்திரமன்றி, நீதிமன்றத் தீர்ப்புகளையோ அல்லது நீதிமன்றக்...
உளம் சார்ந்த பிரச்சினைகளால் வளம் குன்றும் மக்கள்..!! (கட்டுரை)
ஆரோக்கியம் என்றால் என்ன? “நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன்” என ஒருவர் கூறினால், அது வெறுமனே உடல் சார்ந்த ஆரோக்கியமா? அதன் உள்ளார்ந்த பொருள் என்ன? ஆகவே, இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பின்வருமாறு...
இலங்கை அரசியலில் சமஷ்டியை ஆதரிக்காதவர்கள் இல்லை..!! (கட்டுரை)
கடந்த மூன்று தசாப்த காலத்தில் அரசமைப்பு மாற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசின் தன்மையே முக்கியமான விடயமாகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகவும் மாறியது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழர்கள்...