பட்டுநூல் ஆபரணங்கள்!!
இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பவை நவீனமான புதுவித அணிகலன்கள். நாளுக்குநாள் டிரண்ட் மாறிக்கொண்டே வருகிறது. இதற்கேற்ப சந்தையில் புதிதாக என்ன அறிமுகம் ஆகியிருக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்க்கும் பெண்களிடையே சில்க் த்ரெட்...
மிருதுவான கூந்தல் கிடைக்க உதவும் ரோஜா இதழ் தெரபி!!
ரோஜா மலரை அழகுக்குறிப்புகளுக்கு பயன்படுத்துவது புராண காலந்தொட்டே நடைமுறையில் உள்ளது. இந்த மலரை நாம் பல வகைப்பட்ட சிகிச்சைகளுகு பயன்படுத்தி வருகின்றோம். எனினும் தலை முடி சிகிச்சை என்பது முற்றிலும் புதிதானது.ரோஜா இதழ் சேதமடைந்த...
யூ டியூப் நாயகி!!
புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தால் குழந்தைகள் விரும்பித் தேடும் இடம் பெப்பிள்ஸ் நிறுவனத்தின் கடையாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான ரைம்ஸ் சிடி, கணித சிடி, பால பாடங்கள் சிடி என எல்லாவற்றிற்கும் புகழ் பெற்ற நிறுவனம் பெப்பிள்ஸ்....
அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்!
புருவம் மெலிதாக இருந்தால் கண்கள் எவ்வளவு அழகாய் இருந்தாலும் எடுபடாது. அடர்த்தியான புருவமும் இமையும் சிறிய கண்களையும் அழகாய் காண்பிக்கும். அடர்த்தியான புருவம் பெற இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஏதோ ஒரு...
வீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்!
இன்றைய நாகரிக உலகில் ஒவ்வொருவரும் தன்னை அழகாக்கிக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதற்காக செலவிடும் தொகையும் அத்தியாவசியச் செலவுத்தொகையில் ஒரு பங்கு வகித்து வருகிறது. மெனக்கெட்டு கடைகளில் வாங்கி வரும் அழகுசாதனப் பொருட்கள் ஒரு சிலருக்கு...
முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள்!!
முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகளை காணலாம்.. * பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம்...
பொலிவான முகம் வேண்டுமா?
முகம் பொலிவு பெற... மாசு மருவற்ற சருமம் கிடைக்க பாரம்பரியமாக பயன்படுத்தும் மூலிகைப் பொடிக்கான செய்முறை இது. என்னென்ன தேவை? கடலைப்பருப்பு - 1/2 கிலோ, பச்சைப்பயறு - 1/4 கிலோ, கஸ்தூரி மஞ்சள்...
கல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்!!
நம் சருமத்தில் உள்ள மாசு தூசுக்களை அகற்றி பொலிவாக வைத்துக் கொள்ள தான் நாம் ஃபேஷியல் செய்கிறோம். சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க மட்டுமே ஃபேஷியல் நாம் செய்வதில்லை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும்,...
இயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்!!
தற்போதைய காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது. இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப்...
கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை!!
நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த...
ஹேர் ஸ்பா!!
வெள்ளை முடியை மறைப்பதற்காக ஹேர் டை. முடியின் நிறத்தை மாற்ற ஹேர் கலரிங் போன்றவைகளை அடிக்கடி செய்வதால் நுனிமுடி இரண்டாக பிளவுபடுவதுடன் முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் போன்றவை...
பளபளப்பான சருமம் வேண்டுமா?
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளி பழம் சாப்பிடவும். வாழைப்பழத் தோலையும்...
பள பள அழகு தரும் பப்பாளி!!
அழகு குறிப்பு பள பள அழகு தரும் பப்பாளி! பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை...
பொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்!!
இன்றைய நவீன வாழ்க்கை முறையினால் நம் சருமம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எப்போதும் மாசு நிறைந்த இன்றைய சூழலில் சருமத்தை பராமரிப்பது என்பது சவாலான விஷயம் தான். சரும சுருக்கங்களை தவிர்க்கவும் சாஃப்ட்டான ஸ்கின் இருக்க...
முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள்!!
சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறி அழகாக இருக்க வேண்டும் என்று இளம் பெண்கள் முதல் வயதான பெண்மணிகள் வரை பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். வேதிப் பொருட்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்தி முகத்தை வெண்மையாக மாற்ற...
முடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்!!
அனைவரும் கவலைப் படக்கூடிய விஷயங்களில் தலைமுடி பிரச்சனையும் முக்கியமாகிவிட்டது. பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாததே ஆகும். முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால்...
கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை!!
நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த...
30 வயதை தாண்டிய பெண்களுக்கு முகச் சுருக்கங்களை தவிர்க்க சில டிப்ஸ்!!
உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும் செயல்பாடுகளை சரும பராமரிப்பு என்பதாகும். இருப்பினும் உங்கள் சருமத்தை இளமையாக வைக்க நீங்கள் ஒவ்வொரு இனிய காலைபொழுதும் விரும்புகிறீர்கள் என்றால், மேலும் நீங்கள் சருமத்தின்...
ரோஜா போன்ற இதழ்களுக்கு…!!
முக அழகை சற்று உயர்த்திக் காட்டுவதில் உதட்டுக்கும் பங்கு உண்டு. உதடு மென்மையாக இருக்க வேண்டுமென்றால் அதன் மீதுள்ள இறந்த செல்களை அவ்வப்போது நீக்கி விடவேண்டும். மார்க்கெட்டில் கிடைக்கும் உதட்டு சாயங்களை, தனக்கு இது...
மஞ்சள் பற்களை வெண்மையாக்க சில டிப்ஸ்!!
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது தெரிந்தாலும் வாயில் ஏற்படும் சில பிரச்சனை நம்மை சிரிக்கவே விடாது. அதில் முக்கியமான காரணங்களில் ஒன்று பற்களில் கறை ஏற்படுவது. உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்,உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை...
என்ன விலை அழகே…!
“கேரளா போனேன். மசாஜ் எடுத்துட்டு வந்தேன். குற்றாலம் போனேன். செமையா ஒரு ஆயில் மசாஜ் எடுத்தேன்” என நண்பர்கள் பேசுவதை கேட்டிருப்போம். உண்மையில் மசாஜ் என்றால் என்ன? அதை எதற்கு எடுக்க வேண்டும்? குற்றாலம்,...
நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்!!
பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள்...
முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்!!
பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும்...
ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்!!
நகங்களை நன்கு வளரச் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுடைய உடம்பில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும். சராசரியாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் ஒரு இன்ச் அளவில் பத்தில் ஒரு...
வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்!!
வாட்டர் மெலான் ஃபேஸ்பேக் தர்பூசணியின் சதைப்பகுதி மற்றும் விதைகள் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம்...
அழகே…என் ஆரோக்கியமே…!!
இப்பொழுதெல்லாம் பருவ வயதில் மட்டுமல்ல, பருவம் கடந்தும் வருகிறது பருக்கள். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், பருவ வயது வந்துவிட்டாலே அனைவருக்குமான பொதுவான பிரச்னையாகிவிட்டது. இதனால் இளைஞர்களின் முகத்தையும் மனதையும் வாடச் செய்துவிடுகின்றன இந்த...
ஹேர் ஸ்பா Do’s and Dont’s!!
வெள்ளை முடியை மறைப்பதற்காக ஹேர் டை. முடியின் நிறத்தை மாற்ற ஹேர் கலரிங் போன்றவைகளை அடிக்கடி செய்வதால் நுனிமுடி இரண்டாக பிளவுபடுவதுடன் முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் போன்றவை...
முகம் உடனடி நிறம் பெற…!
ஒவ்வொரு பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவாள். அழகான சருமம் பெற பல வழிகள் இந்த நவீன காலத்தில் உள்ளது. அழகு நிலையங்கள் ஒவ்வொரு தெருவிற்கு ஒன்று வந்து விட்டது....
நைட் தூங்கும் போது இத போடுங்க.. சீக்கிரம் வெள்ளையாகிடுவீங்க…!!
நமது சருமம் அன்றாடம் பல விஷயங்களால் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறது. அதில் கெமிக்கல் கலந்த காற்று, தூசிகள் மற்றும் சூரியக்கதிர்கள் போன்றவை சருமத்தில் தொடர்ச்சியாக படும்போது, சருமம் தன் பொலிவை இழந்து காணப்படுவதோடு, ஆரோக்கியத்தை இழந்தும்...
கர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படலாம்!!
தாய்மையடைதல் என்பது ஒரு பெண்ணுக்கு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தருணம். ஒரு கருவை உருவாக்கிப் பிரசவிக்கும் அந்த இயக்கத்தின்போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். எனவே கர்ப்ப காலத்தில் உடல் நலன்...
ஹேப்பி ப்ரக்னன்ஸி!!
ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரில் மூன்றாவது ட்ரைமஸ்டர் எனும் பிரசவத்தின் ப்ரீக்ளைமேக்ஸ் காலகட்டத்தில் இருக்கிறோம். இதோ இன்னும் சில வாரங்களில் உங்கள் பாப்பா இந்த பூமிக்கு வந்து உங்களைப் பார்க்கப் போகிறது. கர்ப்பத்தின் 26வது வாரம்...
ஹேப்பி ப்ரக்னன்ஸி : பிரசவ கால கைடு – 16!!
ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரின் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டோம் நாம். இதுவரை கர்ப்பத்தின் ஒவ்வொரு வாரத்திலும் குழந்தையின் நிலை எப்படி இருக்கும்... தாய்க்கு என்னென்ன உபாதைகள் ஏற்படும் என்று பார்த்து வந்தோம். இந்த இதழில் மூன்றாவது ட்ரைமஸ்டரின்போது...
ஹேப்பி ப்ரக்னன்ஸி!!
மூன்றாவது ட்ரைமஸ்டரின் கடைசி மாதம்தான் பிரசவத்தின் கிளைமாக்ஸ். அதுவரை ஓருயிராய் இருந்தவர்கள், தாய் என்றும் சேய் என்றும் ஈருயிராய் வாழத் தொடங்கும் வாழ்வின் முக்கிய தருணம் இது. தாயின் உடலும் சிசுவின் உடலும் பிரசவத்துக்குத்...
ஹேப்பி ப்ரக்னன்ஸி!!
மூன்றாவது ட்ரைமஸ்டரின் முக்கிய காலகட்டம் இது. இந்தப் பருவத்தில் ஒவ்வொரு தாயின் வயிறும் ஒவ்வொரு சைஸில் இருக்கும். சிலருக்கு பெருத்த வயிறும் ஒருசிலருக்கு அளவான வயிறும் இருக்கும். தாயின் உடல்வாகு, குழந்தையின் எடை, பனிக்குடத்தின்...
‘பரு’வப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
நான் கல்லூரி மாணவி. என்னுடைய கன்னம், நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் சின்னச் சின்ன பருக்கள் அதிகமாக உள்ளது. வெளியே முகம் காட்ட முடியவில்லை. மிகவும் தாழ்வு மனப்பான்மையாக உணர்கிறேன். பலவித சோப்புகளை பயன்படுத்திவிட்டேன்....
டவுட் கார்னர்?
நள்ளிரவில் எந்தக் காரணமுமின்றி சொந்த விருப்பத்துக்காக ஊர் சுற்றலாமா? இதற்கென ஏதேனும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? காவல் துறையினருக்கு அது குறித்து விசாரிக்கும் உரிமை இருக்கிறதா? - எஸ்.அனாமிகா, அண்ணாநகர். பதிலளிக்கிறார் வழக்கறிஞர் அஜிதா... ஆண்,...
Gents excuse… இது லேடீஸ்‘பிரா’ப்ளம்!!
இன்னமும் நம் பெண்கள் துணிக்கடைக்கு போகும்போது, தனக்கு வேண்டிய உள்ளாடையை தேர்ந்தெடுத்து வாங்க அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்கள். நகர்ப்புறப் பெண்கள் பரவாயில்லை. கிராமப்புறங்களில் நிலைமை ரொம்பவும் மோசம். அவரவருக்கு வேண்டியதை காசு கொடுத்துதான் வாங்குகிறோம். இதை...
பட்டுப்புடவை பராமரிப்பு!!
* நிறைய ஜரிகை உள்ள பட்டுப்புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் பண்ணுவதை தவிர்க்கவும். அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். * பட்டுப்புடவைகளை ஸ்டீல் பீரோவை விட மர பீரோவில்...
உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்!!
சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக சுற்றுச் சூழலை எப்படி பாதுகாப்பது என்பதை பள்ளி மாணவர்களுக்கு குறும்படங்கள் மூலம் ஜெர்மன் கலாசார...