இருமனம் கொண்ட திருமண வாழ்வில்!!( மகளிர் பக்கம்)
கல்யாண சாப்பாடு போடவா திருமணம் என்றாலே கல்யாண மண்டபத்திற்கு அடுத்தபடியாக திருமண வீட்டார் யோசிப்பது கல்யாண சாப்பாடு தான். நடுத்தரக் குடும்பத்தில் ஒரு திருமணத்திற்கு எட்டிலிருந்து பத்து லட்சம்வரை செலவு செய்கிறார்கள் என்றால் அதில்...
திட்டமிடாமலும் நிகழ்வதுதான் கர்ப்பம்!!(மகளிர் பக்கம்)
கர்ப்பம் உறுதியானதும் என்னவெல்லாம் செய்யலாம், எவற்றை செய்யக்கூடாது என ஆயிரம் ஆலோசனைகளும், அறிவுரைகளும் தேடி வரும். அப்போது அவற்றில் பலவற்றை செய்வதோ, செய்யாமல் தவிர்ப்பதோ சாத்தியமாகாமலும் போகலாம்.எதையும் திட்டமிட்டு செய்கிற இந்த தலைமுறைப் பெண்கள்,...
”எங்களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கிறது”!!(மகளிர் பக்கம்)
90களின் இறுதியில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மர்மதேசம் - விடாது கருப்பு’ மக்கள் மறக்க முடியாத திகில் தொடர். அதில் நடித்தபோது பிரபலமான ஜோடி தான் தேவதர்ஷினி - சேத்தன் ஜோடி. 20 ஆண்டுகள்...
கணினியில் கணக்கு எழுதலாம்! கைநிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)
இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் இருவரும் வேலைக்குப் போனால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உள்பட இதர செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில்,...
தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)
லவ் ஸ்பெஷல் ஜோடிகளுக்கான மாதம் என்பதால் இதோ தம்பதியர் ஸ்பெஷல். இணையத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ட்ரெண்டாக இருக்கும் லவ் காம்போ கலெக் ஷன். ஒரே மெட்டீரியலில் ஆணுக்கு டி-ஷர்ட், பெண்ணுக்கு கோல்ட் ஷோல்டர்...
இயற்கை குளியல்!!(மகளிர் பக்கம்)
குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா? ரசாயனம் இல்லாத இயற்கை குளியலே உடலுக்கு சிறந்தது என்கிறார் சித்த மருத்துவர் சுகன்யா மகேந்திரன். “இயற்கையை மறந்து எந்திரங்களோடு எந்திரங்களாக ஓடும் இந்த வாழ்க்கையில், இயற்கையை...
ஆண்கள் சட்டை இப்ப பெண்கள் கவுன்!!(மகளிர் பக்கம்)
மாற்றங்கள் இல்லாவிட்டால் பெண்களின் ஃபேஷன் உலகம் களைகட்டாதே?! அதுவும் ஆண்களுக்கான உடைகளைப் பிடுங்கி அதை பெண்களுக்கானதாக மாற்றுவதில்தான் அவர்களுக்கு எவ்வளவு இன்பம்! ஜீன்ஸ், ஷூவில் ஆரம்பித்து லுங்கிகள் வரை மொத்தமாக ‘லவட்டி’யவர்கள் இப்போது ஆண்களின்...
வேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது? (மகளிர் பக்கம்)
நான் இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளேன். படிப்பு முடித்த கையோடு எனக்கு வேலை கிடைத்துள்ளது. கல்லூரியைப் பொறுத்தவரை உடைகள் அணிவதற்கு பெரிய சட்டதிட்டம் எல்லாம் கிடையாது. ஜீன்ஸ், டாப், ஷர்ட், ராப் அரவுண்ட், ப்லாசோஸ்...
பூக்களால் ஆன நகைகள்!!(மகளிர் பக்கம்)
இயற்கையின் பிரதிநிதியாக இருப்பது பூக்கள்தான். உலகெங்கும் பல கோடி வகை பூக்கள் உண்டு. பூக்கள் சூடிக்கொள்வதற்கு மட்டுமல்ல... அவற்றை வைத்து நகைகளும் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘பாகுபலி’ படத்தில் தமன்னா அணிந்திருக்கும்...
இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல!!(மகளிர் பக்கம்)
பெண் மைய சினிமா ஓர் இளம் பெண்ணின் வாழ்வினூடாக பணத்துக்காக அரங்கேறும் கொடூர நிகழ்வுகளையும், போதைப் பொருள் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் அப்பாவிப் பெண்களின் துயரங்களையும் கண் இமைக்காமல் பதிவு செய்கிறது ‘மரியா ஃபுல்...
ட்ரெண்டாகும் க்ராப்ட் ட்ரவுசர்ஸ்!!(மகளிர் பக்கம்)
‘ஸ்பைடர்’ படத்தின் ‘சிசிலியா’ பாடலில் மகேஷ்பாபு அணிந்து வரும் முக்கால் பேண்ட்தான் இப்போது ட்ரெண்ட். இப்படி முக்கால் என்று அழைத்தால் காறித் துப்புவார்கள் இல்லையா? எனவே கெத்தாக இதை க்ராப்ட் ட்ரவுசர் என்கிறார்கள். கிராமங்களில்...
வீடு வாங்க ஆசையா? (மகளிர் பக்கம்)
ஊருக்கு ஊர் எல்லா வங்கிகளும் இப்போது வீட்டுக்கடன் மேளாவை நடத்தி வருகின்றன. இங்கு உரிய ஆவணங்களுடன் சென்றால் உடனடி வீட்டுக்கடன் கிடைக்கும் என்று அறிவிக்கின்றன. வீட்டுக்கடன் வாங்குவது என்றால் ஒரு நேரத்தில் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளும்,...
டிப்ஸ்… டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)
சருமம் மென்மை பெற மஞ்சளை பன்னீர் விட்டு நைசாக அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், உடலில் வேண்டாத இடங்களில் உள்ள ரோமங்கள் அகன்று, சருமம் மென்மையாகும். முக வறட்சி அகல ஐஸ் கட்டியை...
பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)
நம் உடலில் பலவிதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை வெளியேற்றும் பணியினை நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், செரிமான மண்டலம், சருமம் ஆகியவை செய்கின்றன. இந்த நச்சுக்கள்...
வெயில் எனக்கு பிடிக்கும்!!(மகளிர் பக்கம்)
வெயிலில் அதிகம் பாதிக்கப்படும் பகுதியான சருமத்தின் நலன் காக்க முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார் சரும நல மருத்துவர் நிதிசிங். ‘‘பெண்களைப் பொறுத்தவரை வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட வேண்டும். உடலை...
கிச்சன் டிப்ஸ்…!! (மகளிர் பக்கம்)
ஒரு பானையில் மணலைப் போட்டு, அதில் எலுமிச்சைப் பழங்களை புதைத்து வைத்தால் பழங்கள் கெடாது இருக்கும். தேங்காய் துண்டுகளை தயிரில் போட்டு வைத்தால், தயிர் ஒரு வாரம் வரை கெடாது இருக்கும். - கஸ்தூரி...
தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)
பார்ட்டி ஸ்பெஷல் பார்ட்டி, அவார்டு விழாக்கள் என நாயகிகள் அணிந்து கலக்கும் உடைகள் குறைந்தபட்சம் 15000 இருக்குமோ? இந்தக் கேள்வி இல்லாத பெண்களே இருக்க மாட்டார்கள். இதோ இரண்டாயிரத்திற்கும் குறைவான பார்ட்டி கமி மற்றும்...
நெஞ்சை உருக்கும் உப்பளப் பெண்கள்… வாழ்வெங்கும் வலிகள்…!!(மகளிர் பக்கம்)
உப்பு இல்லாமல் உயிர் இல்லை எனும் அளவுக்கு நம் வாழ்வோடு கலந்துள்ளது. வெயிலில் மினு மினுக்கும் வெள்ளைத் தங்கம். கடற்கரை நகரங்களில் கண்ணுக்கு எட்டிய அளவுக்கு உப்பளங்களில் கொட்டிக் கிடக்கும் இந்த வெள்ளைத் தங்கம்...
நீராலானது இவ்வுலகு!! (மகளிர் பக்கம்)
காலநிலை மாற்றமும் நீர் மேலாண்மையும் காலநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் தற்போதைய பாதிப்புகள் மற்றும் எதிர்கால பாதிப்புகள் பற்றியான பல ஆய்வுச் செய்திகளை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தில் இருந்து...
பனிக்காட்டுப் பள்ளி!! (மகளிர் பக்கம்)
இயற்கை கொஞ்சி விளையாடும் நீலகிரி மாவட்டம் கல்விக்கு பெயர் பெற்ற ஊர். பணம் படைத்தவர்கள், மிகப் பெரிய விஐபிக்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் மலைவாச ஸ்தலமான ஊட்டி கான்வென்டில் கல்வி பயில்வதை பெருமையாக...
தடைகள் தாண்டிய சாதனை!!( மகளிர் பக்கம் )
இதோ புத்தாண்டு பிறந்துவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் 2018 புது வருடத்திற்கான நாட்காட்டி புதிதாக சுவரை அலங்கரிக்கப் போகிறது. சிலர் தங்களுக்கு பிடித்த தலைவர்கள் அல்லது மாடல் இருப்பது போன்று அல்லது பிடித்த கருத்துகள் இருப்பது...
சமையலறையா? விஷக்கூடமா?(மகளிர் பக்கம்)
நம் வீட்டின் அருகே இருக்கும் சின்ன மளிகைக் கடைகளில் ஞாயிறு மதிய சமையலுக்காக பதினைந்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வாங்கினால், பட்டை லவங்கம் பிரிஞ்சி இலைகளோடு சின்ன உப்புக்கல்லை சில்லு சில்லாய் செதுக்கியது போன்று...
பலியாகும் பெண்கள் கொலைக்களமாகும் தமிழ்நாடு!!(மகளிர் பக்கம்)
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. ஒரு புறம் தமிழக அமைச்சர் இந்தியாவிலே தமிழகம்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அறிக்கை விடுகிறார். ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் மீதான...
டவுட் கார்னர் !!(மகளிர் பக்கம்)
எனக்கு 42 வயதாகிறது. இந்த வயதில் என்னால் தாய்மை அடைய இயலுமா? தாய்மை அடைந்தாலும் இயற்கையான முறையில் எந்தப் பிரச்னைகளும் இன்றி குழந்தையை பிரசவிக்க இயலுமா? - எஸ்.தேவிகா, பெங்களூர். பதிலளிக்கிறார் மகப்பேறு மற்றும்...
உலக சாதனை படைத்தார் மனு பாகர்!!(மகளிர் பக்கம்)
மெக்ஸிகோ நாட்டில் குவாடலஜாரா நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான இளம் வீராங்கனை மனு பாகர் 10 மீட்டருக்கான ஏர் பிஸ்டல்...
பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)
நம் உடலில் பலவிதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை வெளியேற்றும் பணியினை நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், செரிமான மண்டலம், சருமம் ஆகியவை செய்கின்றன. இந்த நச்சுக்கள்...
‘இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்கும் துணை’!(மகளிர் பக்கம்)
1990 களின் இறுதி யில் புகழ் வெளிச்சத்திற்கு வந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் காமெடி நடிப்பில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா. உதவி இயக்குனர், வசனகர்த்தா, இயக்குனர் என்பதையும் தாண்டி சிறந்த நகைச்சுவை மற்றும்...
எக்ஸாம் டென்ஷனா? கவலை வேண்டாம்!(மகளிர் பக்கம்)
புத்தாண்டு தொடங்கிய நாளில் இருந்தே பள்ளி மாணவர்களுக்கு தேர்வு பயமும் தொடங்கி விடுகிறது. பெற்றோர்களுக்கும் இந்த பயம் உருவாகிவிடுகிறது. கடந்த ஆண்டு வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத் தேர்வு...
இத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்(மகளிர் பக்கம்)…!!
இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே, முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும். உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்* சில துண்டுகள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். * பின் அத்துடன் 2...
விலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்(மகளிர் பக்கம்)!!
பெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்புக்கு அடுத்து, அதிகக் கவனம் செலுத்துவது கைகளுக்குத்தான். வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக்கொள்வார்கள், பாதுகாத்துக்கொள்வார்கள். ‘‘உங்கள்...
ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கும் உதிரம்(மகளிர் பக்கம்)!!
ஆனைமலை காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்... நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்... - ஆதவன் தீட்சண்யா ஆனைமலைக் காடுகளில்...
திருப்தியான உறவுக்கு ஏற்ற திருமண வயது எது தெரியுமா(மகளிர் பக்கம்)..?
எது நிஜமான திருமண வயது? ஆணுக்கு ஒரு வயதையும் பெண்ணுக்கு ஒரு வயதையும் அரசாங்கம் சொல்கிறது. ஆனால், அந்த வயதுக்கு முன்பே செக்ஸ் விஷயங்கள் இருவருக்குமே தெரிந்து விடுகின்றன. ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு சரியான...
வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி!!
வயிற்றுக் கொழுப்பை குறைக்க அவதிப்படும் பெண்கள் திரிகோணாசனம் உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது. திரிகோணாசனம் செய்வதனால் வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய...
வானவில் சந்தை(மகளிர் பக்கம்)..!
டிஜிட்டல் சேமிப்புக் கிடங்குகள் 2007 வாக்கில், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா N-73 மொபைல் போனை வாங்கினேன். அது ஒரு 3ஜி மொபைல். பின்பக்கம் ஒரு பிரமாதமான கார்ல் செய்ஸ் லென்ஸ் கொண்ட...
தோழி சாய்ஸ்( மகளிர் பக்கம்)!!
லினென் ஸ்பெஷல்... கல்லூரிப் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பலரையும் ஈர்த்து வருகிறது இந்த லினென் மெட்டீரியல்கள். ஆர்கானிக் வகையைச் சேர்ந்தவை என்பதால் இந்த மெட்டீரியலில் டிசைன் செய்யப்படும் புடவை குர்தி என...
டிப்ஸ்… டிப்ஸ் இயற்கையான உதட்டுச் சாயம்(மகளிர் பக்கம் )…!!
இயற்கையான உதட்டுச் சாயம் பீட்ரூட் கிழங்குகளில் நல்ல தரமானதாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அதனை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் கொண்டால் அது நல்ல உதட்டுச் சாயம் ஆகிவிடும். இந்த உதட்டுச்...
கோடைக்கால அழகு குறிப்புகள் சில(மகளிர் பக்கம் )..!!
கோடைக்காலம் துவங்க உள்ளது. எங்கு சென்றாலும் அனல் காற்று அடிக்கும். சருமமும், தலை முடியும் கோடைக் காலத்தில் அதிகமாக பாதிக்கப்படும். எனவே கோடைக்கு என சில விசேஷ கவனிப்புகளை நாம் செய்ய வேண்டியதிருக்கும். இல்லையெனில்...
டிப்ஸ்… டிப்ஸ்(மகளிர் பக்கம்)…!!
சருமம் மென்மை பெற மஞ்சளை பன்னீர் விட்டு நைசாக அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், உடலில் வேண்டாத இடங்களில் உள்ள ரோமங்கள் அகன்று, சருமம் மென்மையாகும். முக வறட்சி அகல ஐஸ் கட்டியை...
முகப்பரு மாறுவதற்கு டிப்ஸ்(மகளிர் பக்கம் )!!
குளிர்காலத்தில் சரும வறட்சி அதிகரிக்கும் எனவே தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் சரும வறட்சியைக் கட்டுப்படுத்தாலாம். மேலும் கால நிலை மாற்றத்தின்போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு போக்கலாம் என்பது குறித்து...