வெள்ளாட்டுப் பால் மரத்தின் மருத்துவ குணங்கள்…!!
வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப்...
தண்ணீரில் அலசுங்கள்…!!
[caption id="attachment_124836" align="alignleft" width="628"] Woman's hands washing grapes and other fruits in colander in sink[/caption]சிலர் காய்கறிகளை நறுக்கியப் பிறகு தண்ணீரில் போட்டு அலசுவார்கள். அது தவறு. எந்த காயாக...
சிறுதானிய உணவு பிசினஸ்…!!
சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சிறுதானிய உணவுத் தயாரிப்பை பிசினஸாக எடுத்துச் செய்ய நினைக்கிறேன். என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்? நடராஜன், கல்வி அலுவலர், காந்தி நினைவு அருங்காட்சியகம் இன்று சிறுதானிய...
புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி…!!
புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து...
சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்…!!
சருமத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழந்துவிடும். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம். சுகாதாரமான வாழக்கைக்கு எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால் தினமும்...
தாய்ப்பாலால் மூளை வளரும்…!!
தாய்ப்பால்தான் குழந்தைக்கு மிகச் சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிதுள்ளன. தாய்ப்பால் தரும் அன்னைக்கும் தாய்ப்பால் தருவதால் பல்வேறு நலன்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில், தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால்...
கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான சத்துள்ள உணவுவகைகள்…!!
பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும்...
முகத்தில் பருக்களைப் போக்க ஐஸ் கட்டி போதுமாம்…!!
முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். ஆகவே அவ்வாறு பயன்படுத்தினால், பிம்பிள்...
முதலுதவி-மயக்கமடைந்து விட்டால்…!!
[caption id="attachment_124395" align="alignleft" width="628"] ????????????????????????????????????[/caption]பின்பக்கமாக நின்றுகொண்டு வயிற்றை அழுத்தும் முறை அவரை முன்பக்கமாகச் சாயுங்கள். கையை மடக்கி அவரது மார்புக் கூட்டுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கவும். கைகளை மடக்கி மார்புக் கூட்டுக்கும்...
கற்பூரவல்லி இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா…!!
கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம்...
உலர் திராட்சையை எவ்வாறு சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும்..?
உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும்.. சாப்பிடும் விதத்தை தெளிவாக பார்ப்போம்.. உடலில் பல சிக்கலாக பணிகளை செய்வது கல்லீரல் தான். நாம் உண்ணும் உணவுகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள்...
அருகம்புல்லின் ஆயுர்வேத நன்மைகள்…!!
அருகம்புல் என்பது நாம் அதிகம் விநாயகருக்கு கோவிலில் படைக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறோம். நமது வீட்டு வாசல், தெரு ஓரங்களில்,வெற்று இடங்களில் அனாமத்தாக விளையும் இந்த அருகம்புல் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தரவல்லது....
உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?
ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத்...
குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள்..!!
குழந்தைகளுக்கு 45 நாட்களில் இருந்து, 2 மாதங்களுக்குள் விரல் சூப்பும் பழக்கம் ஆரம்பிக்கலாம். ஆரம்ப நிலையில் குழந்தைகள் ஒவ்வொன்றையும் புதியதாக தெரிந்துகொள்ள முற்படும் ஆர்வம் காரணமாகத்தான் விரலை சூப்பத் தொடங்குகின்றன. 6 மாதம் வரை...
கல்லீரல்-சிறுநீரகத்துக்கு பலம் தரும் பூசணிக்காய்…!!
பூசணிக்காய் ஒரு உணவுக்காகும் காய் என்பதை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதை நம் முன்னோர் கண்ணேறு (திருஷ்டி) கழிப்பதற்கெனவும் மருத்துவத்துக் கெனவும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். பூசணி கொடி இனத்தைச் சார்ந்தது...
நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்…!!
இன்றைய மக்கள் தங்களது உடல்ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து, சம்பாதிக்கும் பணத்தை ஆரோக்கியமான உணவுகளுக்கு செலவழிக்கின்றனர். இருப்பினும் இரவில் தூக்கத்தைத் தொலைத்து அவஸ்தைப்படுகின்றனர். உடல் ஆரோக்கியம் என்று வரும் போது நல்ல நிம்மதியான...
வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன?
வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள் கொண்டுள்ளது. இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஒட்டத்தை சீராக்குவதில் இருந்து, பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்…!!
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் – 6 எலுமிச்சை சிறியது...
மலச்சிக்கலை தீர்க்கும் வேர்க்கடலை..!!
வயிற்றுபோக்கை நிறுத்தக் கூடியதும், மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைவதும், ஆண் மலட்டுதன்மையை சரி செய்ய கூடியதுமான வேர்கடலையை பற்றி நாம் இன்று பார்ப்போம். வேர்கடலைக்கு நிலக்கடலை, மணிலா பயறு என்ற பெயர்கள் உண்டு. வேர்கடலை தாவரம்...
ஆண்கள் சேவிங் செய்யும் முன் இதை கவனிங்க..!!
ஆண்கள் ஷேவிங் செய்யும் முன், முகத்தை சுடுநீரில் கழுவி, துணியால் துடைக்காமல் அப்படியே விட வேண்டும். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து, ஷேவிங் செய்யும் போது ஈஸியாக முடி வெளிவந்துவிடும். * பின் ஷேவிங் ஜெல்லை...
கண்களை காக்கும் காவலன் கேரட் ! – தினமும் உண்பதால் நலன்..!!
பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப்...
பிரசவித்த உடன் குழந்தையின் கண்களை கவனியுங்கள்..!!
அழுகையோடு பிறக்கும் குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும்போது அதன் பார்வை எப்படி இருக்கும்? அப்போது எதையும் குழந்தையால் முழுமையாக பார்க்க முடியாது. பெரியவர்களின் பார்வைசக்தியில் ஆறில் ஒரு பங்கு அளவே குழந்தையால் அந்த...
காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்…!!
காலை உணவினை சாப்பிடாத குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், செயல்பாட்டு திறன் போன்றவை பாதிக்கப்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலை உணவினை சாப்பிடாத குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், செயல்பாட்டு திறன் போன்றவை பாதிக்கப்படுவது சமீபத்திய ஆய்வில்...
எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்…!!
உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது. எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் நன்மைகள் உள்ளதா என்றால், நிச்சயம்...
முன்று வகையான தலைவலி…!!
தலைவலி என்பது ஒரு நோய் அறிகுறியாகும். எமது உடல் நோய்வாய்ப்பட்டிருக்கின்றது என்பதை தெரிவிக்கும் ஒரு சமிக்ஞை அறிகுறியே தலைவலியாகும். இந்த சமிக்ஞையின் பிரகாரம் உடனடியாக சரியான சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமல் pain killers மாத்திரைகளை உட்கொண்டு...
விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்..!!
விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. மேலும்...
மாரடைப்பை தடுக்கும் கிவி…!!
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில், உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில், மருத்துவ பெட்டகம் என்று கிவி பழத்தைப் போற்றுகின்றனர். எம்முடைய நாட்டில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய் யப்படும் இந்த...
இளநீரால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்…!!
இளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாத காலத்தில் அருந்துவதன் மூலம் பனிக்குடநீர் சுத்தமாகும். மேலும் குழந்தை சுத்தமான தோல், அதிக முடி மற்றும் தெளிவான கண்களுடன் பிறக்கும். இதுவரை எந்த ஆய்வுகளும்...
பீட்ரூட் ஜூஸின் மருத்துவ குணங்கள்…!!
ஏராளமான ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ள பீட்ரூட்டை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1...
சுகப்பிரசவம் எளிதில் நடைபெற இதோ….!!
நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. இது எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் அளவில் பெரிதாக காணப்படும். இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள்,...
முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
முந்திரிப் பருப்பானது அதிகளவு கனியுப்புக்களை கொண்டது. அதன் பழம் மரங்களில் தொங்கிய வண்ணம் காணப்படுகிறது, பழத்துக்கடியில் அதன் விதையை கொண்டுள்ளது. இது வருடம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதன் பழங்களும், விதைகளும் பலவகையான பயன்பாடுகளை...
ஒருவரது உடலில் இரும்புச்சத்து அளவுக்கு அதிகமானால் சந்திக்கும் பிரச்சனைகள்…!!
உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் மற்றும் இரத்த சோகை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே இரும்புச்சத்து ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமானால், கல்லீரல் பாதிப்பு முதல் புற்றுநோய்...
உயிர் காக்கும் வேப்பிலை எதற்கு உபயோகப்படுத்தலாம்?
வேப்ப மரம் மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை...
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா…!!
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்....
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ…!!
மூலிகைகள் என்பது முற்றிலும் இயற்கையான பொருட்கள். ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை குடித்து வந்தால், உடல் திறனில் இருந்து, கொலஸ்ட்ரால், செரிமானம், கல்லீரல், கணையம் போன்ற பல...
விட்டமின் சியின் 6 நன்மைகள் என்னென்ன?
விட்டமின் சி நீரில் கரையும் விட்டமின் . இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அஸ்கார்பிக் அமிலம். இதில் நிறைய ஆன்டியாக்ஸிடென்ட் உள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவற்றை...
வாரம் ஒருமுறை சால்மன் மீனை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…!!
உங்களுக்கு அசைவ உணவு பிடிக்குமா? அதிலும் மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் சால்மன் மீனை வாங்கி சாப்பிடுங்கள். இது சற்று விலை அதிகமாக இருந்தாலும், இந்த மீனில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி...
முன்னூறு நோய்களை விரட்டும் முருங்கைக்கீரை…!!
முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற கீரைகள் எல்லாம்...
பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்…!!
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து,...