பெண்கள் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை..!!
காதல் எப்ப எங்க எப்பிடி வரும் என்று தெரியாது என்பீர்கள். காதலிப்பது தவறில்லை. ஆனால் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் காதலை எல்லா குடும்பத்திலும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே...
இளநரையை போக்கும் எளிய மூலிகை தைலம்…!!
இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக்...
மூக்கின் மேலுள்ள கருமையை போக்கும் வழிகள்…!!
தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான். இது...
முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல் தடுக்க வழிகள்…!!
பருவ வயதுடைய ஆண், பெண் இருவரையும் ஆட்டி படைக்கும் விஷயம் முகப்பரு. மேலை நாடுகளில் 13 முதல் 19 வயது வரையிலான பெண்களிடம், உங்கள் மனதை நெருடும் மிகப்பெரிய கவலை என்ன? என்று கேட்டதற்கு,...
நகங்களின் அழகை பாதுகாக்க எளிய டிப்ஸ்…!!
பெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை அழகுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் தருவார்கள். நகங்களை பாதுகாக்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம். நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்....
கூந்தல் பிரச்சனைகளை தீர்வு காணும் உருளைக் கிழங்கு…!!
உருளைக் கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தினமும் ஒரு உருளைக் கிழங்கு சாப்பிட்டால் நல்லது.ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கருவளையம், இயற்கையான ப்ளீச் என அழகுக் குறிப்புகளிலும் இதன் தடம் பதிந்துள்ளது. அப்படிப்பட்ட...
வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?
நிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப்பாகிவிட்டதா? அப்புறம் அந்த கருமையை மறைக்கிறதுக்காகவே லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போக முடியாதுன்னு கவலைப்படுறீங்களா கேர்ள்ஸ்? இது உங்களுக்கான ஈஸி டிப்ஸ் தான். செய்வது மிக...
கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்..!!
கண்கள், தற்போது பலரும் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் உறுப்பு. அதிலும் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் இருப்பதால், பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலைப்பளு அதிகம் இருப்பதால், பலரும்...
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள்..!!
உங்களுக்கு அடிக்கடி கால் மரத்துப் போகிறதா? குறிப்பாக இந்த பிரச்சனையை ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் சந்திப்பார்கள். அதிலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தாலோ அல்லது ஒரே நிலையில் நீண்ட...
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மை?
அனைவரும் விரும்பி சாப்பிடும் உருகைக்கிழங்கில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆனால் இதை அதிக அளவில் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனினும் இதை அளவாய் உட்கொண்டு வருவதன் மூலம் நம் உடலில் அதிகமாய் உள்ள...
இந்த காய்கறிகளில் என்ன இருக்கிறது?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான காய்கறிகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரையின் பேரில் நாம் காய்கறிகளை எடுத்துக்கொண்டாலும், சில சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகிறோம். அவ்வாறு ஒதுக்கிவைக்கும் காய்கறிகளில் சத்துக்கள் மட்டுமல்ல நோய்களுக்கான...
காலை உணவை தவிர்க்காதீங்க ப்ளீஸ்….!!
காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மற்றவர்களை விட, காலை உணவை எப்போதுமே தவிர்த்து விடும் நபருக்கு...
நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமா? எப்படி கண்டுபிடிப்பது…!!
உண்ணும் உணவில் கூட நம்பகத்தன்மை இழக்கும்படி சுய நல நோக்கோடு கலப்படம் செய்கிறார்கள். இதனால் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இதனை உபயோகிக்காமல் எப்படி தடுக்கலாம்? நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமானதா...
சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை…!!
அனைத்து சுவாசப் பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது இந்த ஆதி முத்திரை. செய்முறை : கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். பின்னர் ஆட்காட்டி விரல், நடுவிரல்,...
இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!
உலகில் மில்லியன் கணக்கில் பெண்கள் இரும்புச்சத்து குறைபாடு என்னும் இரத்த சோகையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகினற்னர். இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அதிக அளவில் சோர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு சில...
மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்…!!
சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிராம்பு, எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது. இது மிகவும் காரமாக இருப்பதாலும், கடித்த பின் உண்ணும் உணவின் சுவையையே மாற்றிவிடுவதால், பலரும் இதனை வெறுப்பார்கள். அதுமட்டுமின்றி,...
ஆரோக்கிய வாழ்வுக்கான வழிமுறைகள்…!!
உலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுறுத்தும் வகையில் வருடந்தோறும் ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார தினம் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார மையம் (World...
ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரைக் கீரையின் மருத்துவக் குணங்கள்…!!
அனைவரும் விரும்பி சாப்பிடும் வல்லாரைக் கீரை மிகவும் சுவையாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் உள்ளது. வல்லாரைக் கீரை நீர் அதிகம் நிறைந்துள்ளப் பகுதிகளில் தானாக வளரக் கூடியது. இந்த கீரை வல்லமை மிக்கது என்பதால்...
உங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க…!!
இன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னைகளுக்குக் குறைவு இல்லை. உணவுப்பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்... அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு...
நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்து தூங்கிவிட்டால், நாம் நிரந்தரமாக தூங்கிவிட வேண்டியது தான்....
கால் பாதங்களை மென்மையாக்க இதோ எளிய டிப்ஸ்…!!
உங்கள் முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும், உங்களின் காலில் உள்ள பித்த வெடிப்புகள் ஒரு குறையாக இருந்து உங்களின் அழகையே கெடுக்கும் வகையில் அமையும். பாதத்தில் வெடிப்புகள் மீண்டும் மீண்டும் வரக் கூடியதாக இருப்பதால்,...
குருதிப் புற்று நோய்க்கான சிகிச்சையினால் ஏற்படும் ஆபத்து…!!
புற்று நோய் வகைகளுள் ஒன்றான குருதிப் புற்று நோயினை முற்றாகக் குணப்படுத்த முடியாது எனினும் அதன் வலுவினைக் குறைப்பதற்கான பல்வேறு சிகிச்சைகள் காணப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்...
கற்றாழையின் மருத்துவ பயன்கள்…!!
இயற்கையின் கொடைகள் பல, அவற்றுள் ஒன்று கற்றாழை. நாம் எல்லாம் இயற்கையை மறந்து செயற்கை பொருட்களை நாடுகின்றோம். இயற்கை பொருட்கள் கலப்படம் அற்றவை என்பது நமக்குத் தெரியும். நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை...
கர்ப்பிணிகளே மீன் சாப்பிடலாமா? இதை தெரிந்துக் கொள்ளுங்கள்…!!
கர்ப்பிணி பெண்கள் அனைவருமே தன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் உண்டாகாமல் நல்ல முறையில் பெற்றெடுப்பது அவர்களின் கடமையாகும். இதனால் கர்ப்ப காலத்தின் போது உள்ள பெண்கள் உடல், மனம் ரீதியாக மற்றும்...
மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்…!!
மனமே பொக்கிஷம் உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் & அற்புத பொக்கிஷம் புத்தாகு மருந்து & பார்த்த போதே பிணிகளைப் போக்கு மருந்து புத்தரருந்துமருந்து & அனு பான மும்தானம் பரம மருந்து. &...
வாயுத் தொல்லைக்கு எளிய இயற்கை மருத்துவம்…!!
[caption id="attachment_128388" align="alignleft" width="628"] Woman lying on sofa looking sick in the living room; Shutterstock ID 119446654; PO: today.com[/caption]இரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச்...
பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்…!!
பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில்...
ஆரோக்கியமாக இருப்பதற்கு உகந்த நீர்ச்சத்து நிறைந்த காய்கறி – பழ வகைகள்…!!
ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு,...
கல்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!
கல்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது. பொதுவாக கால்சியம் குறைபாடானது,...
வாழைப்பழத்துடன் சீரகம் சாப்பிட்டால் இப்படி ஒன்று நடக்கும்…!!
நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை. சீரகம் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்கக் கூடிய...
தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்…!!
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும்...
பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்…!!
ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும்...
குறட்டை விடுபவரா நீங்கள்? இதோ வந்துவிட்டது புதிய சாதனம்…!!
குறட்டை என்பது பொதுவாக அதிக வேலைப் பழுவினால் ஏற்படும் களைப்பின் காரணமாக வருவதாகும். எனினும் தூங்கும்போது இது மற்றவர்களையும் தொந்தரவு செய்வதனால் விகாரத்து முதல் பல பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றது. எனவே குறட்டையை தவிர்ப்பதற்காக ஏற்கணவே...
பகல் (அ) இரவு: எந்நேரத்தில் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது?
காலை? மாலை? இரவு? பால் குடிப்பதால உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதச்சத்து கிடைக்கிறது. ஆனால் எந்த நேரத்தில் பால் குடிப்பது உடல் நலனுக்கும், ஆரோக்கியத்திற்கும் சிறந்தது, எந்நேரத்தில் குடித்தால் நன்மைகள் முழுமையாக கிடைக்கப்பெறும்...
உணவருந்திய உடனே & உணவருந்துவதற்கு முன், தண்ணீர் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?
நமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி திட்டுவார்கள். அதே போல சாப்பிடும் முன்னரும், பின்னரும் உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்வார்கள். இது ஏன்,...
டூத் பேஸ்டில் இருக்கும் இந்த ரகசியம் தெரியுமா…!!
ஆதிகாலத்தில, வேப்பங்குச்சில, ஆலங்குச்சில பல்லு விளக்குன நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் கல்லைய்யும் நறநற மென்னு சாப்பிட்டாங்க. ஆனா, நாம அப்படியா..? காலையில் எழுந்ததும் நம்மில் பெரும்பாலானவர்கள் முழிப்பது டூத்பேஸ்ட்களின் முகத்தில் தான். அத்தகைய...
உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு, கற்றாழை ஜூஸ் குடியுங்கள்…!!
நம் முன்னோர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்ததால் தான் அவர்கள் நோய்களின் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் நம்முடைய உணவுப் பழக்கமானது நம் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும்...
காலையில் என்ன சாப்பிடலாம்?
அதிகாலை கண் விழித்தவுடன் சில ஆரோக்கியமான வழிகளை பின்பற்றினால் தான் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம். விழித்தவுடன் சுத்தமான தண்ணீர் இரண்டு டம்ளர் அருந்தினால் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குழந்தைகளுக்குப்...
இதில் நீங்கள் எந்த ரகம் என்று தெரிந்தால் உங்களை பற்றி சொல்லிவிடலாம்…!!
நாம் இதுவரை கைவிரல்கள், கைரேகைகள், கண்கள், நகங்கள், மூக்கு, முகத்தின் வடிவம் போன்றவற்றைக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் கால் பாதங்களின் வடிவம், கால்விரல்களின் நீளம் போன்றவை வேறுபட்டிருக்கும்....