வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி..!!
ப்ளீச்சிங் செய்தால் முகம் பளபளப்பாக அழகாக காட்சியளிக்கும் என பொதுவான கருத்து நம்மவர்களிடம் பரவி கிடக்கிறது. இது நூறு சதவீதம் உண்மையில்லை என்றாலும், ப்ளீச் செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்கு நீக்கப்படுகிறது. இதன் காரணமாக...
இயற்கை முறையில் பெண்கள் சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்..!!
நமது நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் முந்தைய நாளில் இயற்கையான மூலிகைகள், இலைகள் கொண்டே தங்கள் அழகை மேம்படுத்தி வந்தனர். முக அழகிற்கும், சரும பாதுகாப்பிற்கும் என வேப்பிலை, குங்குமப்பூ, மஞ்சள், சந்தனம், துளசி,...
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்க உப்பு போதும் பாஸ்..!!
எல்லோருக்கும் தங்களின் முகத்தை அழகாக வைத்து கொள்ளவே பிடிக்கும். ஆனால் நாம் சூழல் மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்டவை முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றன. சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை...
உங்கள் ஆரோக்கியத்தை கூறும் தலைமுடி..!!
எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம்’ என்று சொல்கின்றோம். அந்த சிரசிற்கு உள்ளே இருக்கும் மூளையே மிக முக்கியமானது. அதே போல் அனைவரும் ஆசைப்படும் ஒன்று. தலைக்கு வெளியே இருக்கும் முடியினைப் பற்றியும் தான்....
ஹை கீல்ஸ் செருப்பு அணியும் பெண்கள் கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்..!!
உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால்...
பேன் – பொடுகை போக்க இயற்கை வழிமுறைகள்..!!
தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டு துவட்டாமல் போவது, தலையில் சோப்பு தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவது, அழுக்குத் தலை, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல...
என்றென்றும் இளமையாக இருக்க..!!
இளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் வருகிறது என்று தெரியுமா ஏனெனில் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்கள் சரியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை. இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அமிலத்தன்மை மிக்க...
சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்..!!
சருமம் வெள்ளையாக, மிருதுவாக, மினுமினுப்புடன் இருக்க என விதவிதமான சோப், கிரீம், லோஷன்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், பக்க விளைவுகள் இல்லாத, ரசாயனக் கலப்புகள் இல்லாத சிறந்த தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதுதான்...
கூந்தல் பிரச்சனைகளை தீர்வு காணும் உருளைக் கிழங்கு..!!
உருளைக் கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தினமும் ஒரு உருளைக் கிழங்கு சாப்பிட்டால் நல்லது.ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கருவளையம், இயற்கையான ப்ளீச் என அழகுக் குறிப்புகளிலும் இதன் தடம் பதிந்துள்ளது. அப்படிப்பட்ட...
முக சுருக்கம் நீங்கி பொலிவு பெற அழகு குறிப்பு..!!
பால் பவுடர் 4 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன் , வெதுவெதுப்பான தண்ணீர் – 2 ஸ்பூன் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குழைத்து பேஸ்ட்டாக்கி கழுத்து முகத்தில் தடவ வேண்டும்....
பேர்னஸ் க்ரீம் உபயோகிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு..!!
பெண்கள் பலரும் தங்களின் சருமத்தை வெள்ளையாக்க கடைகளில் விற்கப்படும் கண்ட ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அதிலும் விலை குறைவாக உள்ள ஃபேர்னஸ் க்ரீம்கள் தான் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் என்று, பலரும் விலை...
தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்..!!
கூந்தல் உதிர்விற்கு பகல் சமயங்களில் உண்டாகும் மாசு, வெயில் போன்ற காரணமாக இருக்கலாம். ஆனால் அவை தவிர்த்து இரவுகளில் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன...
வெயிலால் சருமம் கருமையடைவதை தடுக்கும் பேரிச்சம்பழ பேஸ்பேக்..!!
நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்து விடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை,...
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி..!!
வெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது. வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு இதற்கு உண்டு. தர்பூசணி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் தரக்கூடிய பலன்களை இங்கே...
ஒரே வாரத்தில் அக்குளில் உள்ள கருமையை நீக்க உதவும் 3 எளிய வழிகள்..!!
உங்கள் அக்குள் கருமையாக உள்ளதா? பலருக்கும் கருமையான அக்குள் தர்மசங்கடத்தையும், அசௌகரியத்தையும் உண்டாக்கும். இப்படி அக்குள் கருமையாவதற்கு வியர்வை, அதிகப்படியான இறந்த செல்கள் சேர்வது, அக்குள் முடியை ஷேவ் செய்வது, சுத்தமில்லாமை, குறிப்பிட்ட டியோடரண்ட்...
கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள்..!!
ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் ஓர் அற்புத தருணமே தாய்மை. ஒரு உயிரை உருவாக்கும் அதிசயம் கருவுருதல் ஆகும். நவீன தொழில் நுட்ப வசதிகளும் பரிசோதனைகளும் புதிய உயரத்தினை எட்டியுள்ள இன்றைய காலத்தில்...
கரும்புள்ளி மறைய சூப்பரான டிப்ஸ் இதோ..!!
கரும்புள்ளி சருமத்தின் அழகை பாழ்படுத்தும். கிருமிகள் , இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும். இந்த கரும்புள்ளிகளை எளிதால அகற்றி விடலாம். சருமத்தை சுத்தப்படுத்துவதே எளிய வழி. சோப்பை போட்டு தேய்ப்பதால்...
அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெற சில டிப்ஸ்..!!
கண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் புருவங்களும், கண் இமைகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் தான் கண்களை கவர்ச்சியாக காண்பிக்க மேற்கொள்ளும் மேக்கப்பில் கண் இமைகளுக்கு மஸ்காரா மற்றும் புருவங்களை அழகாக வடிவமைக்கின்றனர். சிலருக்கு...
முகப்பருவை கையால் கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்..!!
முகத்தில் பிம்பிள் வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிளை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு...
தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்..!!
முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக்...
லிப்ஸ்டிக் போடாமலே உங்கள் உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா இதைப் படியுங்க கண்மணிகளே..!!
உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என எல்லா பெண்களும் ஆசைப்படுவார்கள். போடும் உடைகளுக்கும் மேட்சாக பாத்து பாத்து விதவிதமான லிப்ஸ்டிக் வாங்கி வந்து ஆசையா போடுவீங்க. ஆனால் கொஞ்ச வருஷம் கழிச்சு பார்த்தா உங்கள்...
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது..!!
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், உடல்நல பிரச்சனைகள் மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து இருப்பதால், முடி உதிர்வது மற்றும் இதர பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இவற்றிற்கு தீர்வே...
ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது தெரியுமா..!!
முகத்தை சுத்தம் செய்ய பலரும் பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் சோப்பு. ஆனால் இந்த சோப்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதற்கு சோப்பில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் சரும செல்களை கடுமையான...
சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்..!!
கண்ட அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தான் பெறக்கூடும். இயற்கை முறையில் சருமத்தை பராமரித்தால் மட்டுமே சருமம் பொலிவுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:...
தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்..!!
அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கள் சருமம் அப்படி எப்போதும் இருக்குமென்று சொல்ல முடியாது. உங்கள் வீட்டில் எப்போதும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கைவசம் வைத்திருங்கள். இவை...
சரும பொலிவை பாதுகாக்க வீட்டில் தயாரிக்கலாம் வாசனை பவுடர்..!!
சந்தைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த டால்கம் பவுடர் மிருதுவான சருமத்தை பாதிக்கும். இதற்கு மாற்றாக வீட்டிலேயே ‘இயற்கை முறை டால்கம் பவுடர்’ தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய...
மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா கவலைய விடுங்க… வெங்காயம் போதும்..!!
பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் மருக்கள் கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு...
உடையாத நீளமான நகம் பெற வேண்டுமா இப்போ இந்த சாய்ஸ் ட்ரை பண்ணுங்க..!!
நீளமான நகங்களில் அழகாக ஷேப் செய்து நெயில் பாலிஷ் அடித்துக் கொண்டால் நமது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும். நம்மிடம் பேசுவதற்கு எல்லாரும் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். இதற்காகவே நகத்தை வளர்க்கும்போது, பாதியில் உடைந்து போய்விடும்....
சரும பொலிவை பாதுகாக்க வீட்டில் தயாரிக்கலாம் வாசனை பவுடர்..!!
சந்தைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த டால்கம் பவுடர் மிருதுவான சருமத்தை பாதிக்கும். இதற்கு மாற்றாக வீட்டிலேயே ‘இயற்கை முறை டால்கம் பவுடர்’ தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய...
30 களில் இருக்கிறீர்களா உங்களை இளமையாக வைக்க இந்த ஒரு பொருள் போதும்..!!
20ன் இறுதியிலேயே உங்களின் சருமத்தைக் கொண்டு உங்களுக்கு 30 களில் எப்படி இருக்கும் என்று சொல்லிவிடலாம். வயது முதிர்ந்த தோற்றத்தை தருவதற்கு முக்கிய காரணம் சருமம் தொங்கி போவதுதான். வயது ஏறிக் கொண்டே வரும்போது...
விரல் நகங்களை பராமரிப்பது எப்படி?..!!
நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது...
பிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைகள்..!!
சருமத்தில் வரிவரியான தழும்பு பல காரணங்களால் ஏற்படும். உடல் எடை குறையும்போது, பிரசவம் ஏற்படும்போதும் உண்டாகும். விரிந்த சருமம் சுருங்குவதால் திசுக்களில் ஏற்படும் பாதிப்புதான் அந்த வரிவரியான தழும்பு. இது தோள்பட்டை, தொடை, மார்பு,...
கூந்தல் உதிர்வை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள்..!!
முடி அடர்த்தியாக வளர எல்லாருக்குமே ஆசை இருக்கும். இதற்கு மிக முக்கிய தேவை உண்ணும் உணவு மற்றும் வெளிப்புறம் தரும் போஷாக்கு. கூந்தல் போஷாக்கை பெற நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அவற்றின்...
உங்கள் சருமத் துவாரங்களை ஆழமாக சுத்தம் செய்யும் பீல் ஆப் மாஸ்க்குகள்..!!
கரும்புள்ளிகள் மறையவும், உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யவும் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்கவும் இந்த பீல் ஆப் மாஸ்குகளை முயன்று பார்க்கலாமே? பீல் ஆப் மாஸ்குகள் அல்லது பிரித்து எடுக்கும் முகப்...
சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்..!!
ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும். 1....
காப்பர் டி போடுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை..!!
ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள விஷயம். கருத்தடையில் தற்காலிகம், நிரந்தரம் என்று இரண்டு வகைகள் உள்ளன. காப்பர்...
உங்களின் கூந்தலுக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் தரும் அதிசயமான நன்மைகள்..!!
அடர்த்தியான மற்றும் நீளமான முடியை விரும்பாத பெண்களே இந்த உலகில் இருக்க முடியாது. அத்தகைய அழகிய கூந்தலை பேணிக்காக்க பெண்கள் படும் பாடு இருக்கின்றதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவ்வாறு அரும்பாடு பட்டு...
சரும வறட்சியை போக்கும் பால்..!!
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைக் கொண்டு பராமரித்து வந்தாலே சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக...
கண்களை சுற்றியுள்ள சருமத்தை எப்படி பராமரிக்கலாம் எனத் தெரியுமா..!!
இந்த கண்ணைச் சுற்றிய பகுதி மற்ற பகுதியை விட மெலிதாகவும் எண்ணை சுரப்பிகள் குறைவாகவும் கொண்டதாக இருப்பதால் இங்குள்ள தசை நார்கள் உடைந்து கண்களைச் சுற்றிய பகுதி தளர்வாகவும் சோர்ந்து பொலிவின்றியும் காணப்படும். கண்களில்...