அழகான தோற்றம் வேண்டுமா?..!!
நன்கு படித்து நல்ல வேலையிலிருந்தும் சில பெண்களுக்குத் திருமணம் தடைபட்டுக் கொண்டேயிருக்கிறது. இதற்கு பெண்மைக்கென உள்ள சிறப்பம்சமான அழகில் குறைபாடு உள்ளதே சில நேரங்களில் காரணம். பருக்கள், முகத்தில் சுருக்கம், மரு, தேவையற்ற சதை...
சிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்சனைகள்..!!
சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை. சிசேரியன் பிரசவத்தால் வரும்...
கன்னியர் மனங்கவரும் கல் வைத்த நகைகள்..!!
இன்றைய நவீன மங்கையரும் சரி, சற்று வயதான பெண்மணிகளும் சரி கல் வைத்த நகைகள் அணிவது என்பது கொள்ளை பிரியம். அழகிய மஞ்சள் தங்க பின்னணியில் சிகப்பு, பச்சை, வெள்ளை போன்ற வண்ண கற்கள்...
அழகு குறிப்புகள்:வறண்ட சருமத்திற்கு…!!
நம்முடய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணை பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை...
முகத்தின் சுருக்கம் நீங்கி பளபளப்பாக..!!
மேடம் உங்களுக்கு 40 வயசு நம்பவே முடியல… டீன் பெண் மாதிரி இருக்கீங்க என்று சில பெண்களைப் பார்த்து வியந்திருப்போம். இப்படி வயதான ஒரு பெண்ணின் முகத்தை கல்லூரி மாணவி போல் காட்டுவது முகம்...
கருவளையங்கள் மறைய இத பண்ணுங்க…!!
சுலபமாகவும், செலவில்லாமலும் கிடைக்கிற எத்தனையோ மூலிகைகள் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருபவை. தலை முதல் கால் வரை உண்டாகிற அத்தனை அழகுப் பிரச்னைகளுக்கும் மூலிகைகளில் தீர்வு உண்டு. அவற்றில் சில…. கூந்தல் முடி உதிர்வைத்...
கோடை காலத்தில் கூந்தலை எப்படி பராமரிக்கலாம்..!!
கோடை காலத்தில் கூந்தலை அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டும். இல்லாவிட்டால் முடி உதிர்வது, முடி உடைவது, பொடுகு பிரச்சினை போன்றவை தலைதூக்கும். கோடைகாலத்தில் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள். * கோடையில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம்....
ஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா?..!!
இயற்கையாக குழந்தைப் பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியினருக்கு, இன் விட்ரோ பெர்டிலைசேசன் (In vitro fertilisation- IVF) என்கிற முறை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளுதல் வரம். இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கு முன், ஐவிஎப் என்றால்...
வெயில் காலங்களில் முகத்துக்கு பவுடர் – கிரீம் பயன்படுத்த வேண்டாம்..!!
வெயில் காலங்களில் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கலாம். வெளியில் செல்ல கட்டாயம் ஏற்பட்டால்...
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா?..!!
எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசைசைய மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்…...
கோடையில் சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள்..!!
பொதுவாக கோடையில் அதிகம் வியர்ப்பதால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். சரும வறட்சியானது குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஆனால் சிலருக்கு கோடையில் கூட சரும வறட்சியானது ஏற்படும். மேலும் கோடையில் சரும வறட்சி...
தலையணையை கட்டிப்பிடித்த படி பெண்கள் இருப்பதற்கான காரணங்கள்..!!
தலையணையை கட்டிப்பிடித்த படி பெண்கள் இருப்பதற்கான காரணங்கள் சில பெண்கள் எப்போது பார்த்தலும் தலையணையுடனே இருப்பார்கள். கிட்டத்தட்ட தலையணை என்பது அவர்களது காதலுக்குரிய ஒரு பொருளாக இருக்கும். இதை நாம் பெரும்பாலான பெண்கள் மத்தியில்...
டாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு..!!
உடலில் பல்வேறுவிதமாக உருவங்களைத் தீட்டும் ‘டாட்டூ’ கலாசாரம் இளைஞர்களிடையே வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. பச்சைக்குத்திக்கொள்வதின் நவீன வடிவமாக மிளிர்ந்து கொண்டிருக்கும் டாட்டு கலாசாரத்திற்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல. கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்கள் வித்தியாசமான உருவங்களையும்,...
அழகு குறிப்புகள்: இளமை ரகசியம்..!!
நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். கொலாஜன் ஃபேஷியல்: நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்-ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து...
கரு கரு’ கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்..!!
கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்…...
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?..!!
தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில...
சருமத்தில் சேரும் கறைகளை போக்கும் கடலை மாவு..!!
அன்றாட காற்று மாசுக்களால் முகத்தில் படியும் கசடுகளை, கறைகளை அகற்ற கடலை மாவு சிறந்ததாக உள்ளது. கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு...
முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ-அழகு குறிப்புகள்…..!!
முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..! * வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக...
வெயில் காலத்தில் வரும் பொடுகு பிரச்சனைக்கு உடனடி தீர்வு..!!
எத்தனை நவீன மருத்துவம் வந்தாலும் தலையில் வரும் பொடுகுக்கு தீர்வு கிடைப்பதில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகு ஷாம்பு அல்லது வாசனை தைலம் போன்ற நவீன மருந்துகளை...
பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும் – தீர்வும்..!!
உண்மையில் ஒவ்வொருவருக்கும் குறைகள் இருக்கும். அவற்றை ஏற்றுக்கொண்டு நிம்மதியாக இருப்பதில் தான் அழகு என்பது உள்ளது. இது போன்ற பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அவற்றிற்கான தீர்வு என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்....
வெள்ளைப்படுத்தல் பிரச்சனைக்கு குட்பை சொல்லும் உணவுகள்..!!
எல்லா பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் குறித்த அனுபவம் நிச்சயம் இருக்கும். எல்லோருக்குமே வெள்ளைப்படுதல் உண்டாகும். அது இயல்பான ஒன்று தான். ஆனால், அதன் அளவு அதிகரிக்கும்போது தான் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. அதைக் கண்டுகொள்ளாமல்...
ரோஸ் லிப்ஸ் வேணுமா இதப்படிங்க..!!
தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. கொழுப்புச்...
தாய்மை அடைவதற்கான சரியான வயது..!!
ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட...
சன் ஸ்கிரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் பெண்கள் கவனிக்கவேண்டியவை..!!
கோடை காலம் தொடங்கி விட்டாலே ‘சன் ஸ்கிரீன்’ பற்றிய பேச்சு அதிகமாக அடிபடத்தொடங்கிவிடுகிறது. ஏன்என்றால் கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து பெரும்பாலான பெண்கள் தங்கள் சருமத்தை காக்க இந்த சன்ஸ்கிரீன் கிரீம்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்....
கை,கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்க..!! (வீடியோ)
சருமம் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் காணப்பட்டால்தான் அழகு. சிலர் சிவந்த நிறமாய் இருந்தாலும் முழங்கை மற்றும் கால் மூட்டுகள் மட்டும் கருப்பாக பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். மூட்டுகளில் கருமை வருவதற்கு காரணம், அங்கே...
பெண்கள் விரும்பும் மூங்கில் ஆபரணங்கள்..!!
அணியும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப அணிகலங்களை அணிந்து அழகுபார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்கள் பெண்கள். அவர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வண்ணம் பேஷன் நகைகள் விதவிதமான அலங்கார வேலைப்பாடுகளுடன் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. உலோகங்கள், பிளாஸ்டிக், டெரகோட்டா, காகிதம்,...
ஒரே இரவில் உங்கள் முகத்தை பளபளக்க வைப்பதற்கான 6 எளிய வழிகள்..!!
யாருக்கு தான் பளபளக்கும் தோல் பிடிக்காது? சரியான தூக்கம், வழக்கமான சி.டி.எம், சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி, சரியான புத்துயிர் கிரீம்கள் போன்றவையே இதன் முக்கிய மந்திரங்கள் ஆகும். இதனை சரியாக பின்பற்றுவது...
கண் இமைகள் அடர்த்தியாக வளர 5 டிப்ஸ்..!!
பொதுவாக கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது. பின் உதிர்ந்த கண்...
முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் அதிகமா இருக்கா அதைப் போக்க இதோ சில டிப்ஸ்..!!
முகத்தில் வெள்ளை நிறத்தில் சீழ் நிறைந்து அசிங்கமாக உள்ளதா? ஒருவரது முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும்...
முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு முகப்பருக்களைப் போக்குவது எப்படி..!!
ஒவ்வொருவருக்கும் தங்களின் சருமத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் முகத்தில் ஆங்காங்கு முகப்பருக்கள் வந்துவிடும். முகப்பருக்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும், அவை...
சூரிய கதிர்களால அலர்ஜி உண்டாயிருக்கா இதோ 10 சூப்பரான குறிப்புகள்..!!
கரும்படலம் பொதுவாக பெண்களுக்கு வரக் கூடிய ஒரு சருமப் பிரச்சனை. மேலும், இது சருமத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு சில கரும்படலத்தை சருமத்தில் ஏற்படுத்தும். திடீரென்று இது சருமத்தின் மேல் பகுதியில் வருவதால்...
கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது கவனிக்க வேண்டிவை..!!
ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங்...
முகத்துல சதை தொங்கி வயதான தோற்றம் தருதா இத செஞ்சு பாருங்க..!!
இன்றைய காலத்தில் சுற்றுக்சூழலின் அதிகப்படியான மாசுபாட்டினால் தான் சிறு வயயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை தருகின்றது. அப்படி முகத்தில் சுருக்கம் ஏற்பட்டால் இந்த காலத்து பெண்கள் அறுவை சிகிச்சையையும் மற்ற நவீன...
வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்..!!
எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் மேக்கப் செய்பவர்கள் ஐஸ்கட்டியை பயன்படுத்துவது சிறந்ததாகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் வாஷ் நீம் ஃபேஸ்...
உதட்டுல சுருக்கமா அத எப்படி போக்கலாம் இதை ட்ரை பண்ணுங்க..!!
வயதாவதால் முகத்தில் ஏற்படும் முதல் அறிகுறி தான் உதட்டுச் சுருக்கம். இவற்றில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. ஆனால், இவை ஏற்பட்டால் இதன் அதிகப்படியான தாக்கத்தில் இருந்து சற்று தப்பிக்க இங்கே சில எளிய...
உங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா?… அப்ப இதோ இதப்படிங்க..!!
என்னதான் சருமத்தைப் பாதுகாத்து வந்தாலும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிவது குறையவே குறையாது. அது கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சொல்லவே தேவையில்லை. அதோடு, காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு,...
சுருக்கங்கள் மறைய எளிதான வழிகள் இங்கே..!!
வெயில் அலைவதால் அல்லது ரசாயன அழகுப் பூச்சுக்களால் விரியவில் சுருக்கங்கள் வந்துவிடும். அதிகப்படியான சரும வறட்சியினாலும் சுருக்கங்கள் உண்டாகிவிடும். 40 வயது கடந்தவர்கல் பொடாக்ஸ் ஊசி போடுவதை காண்கிறோம். ஆனால் அது மிகவும் கெடுதலான...
கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா?..!!
நமது சருமத்தை பாதுகாக்க தினசரி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியா போன்ற வெப்பமயமான நாட்டில் சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நமது முகத்தை அதிகமாக தாக்கும். இதனால் சருமம் கருத்துப்...
நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்..!!
நீங்கள் ஸ்டைலாகவும் மற்றும் அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பினால், உடைகள், மேக்கப், முடியின் ஸ்டைல் மற்றும் நகம் என பல விஷயங்களை கவனித்திட வேண்டும். ஒழுங்காக வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட நகங்களை...