பெண்களே! கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!!
பெண்கள் சிறு வயதில் சுட்டியாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வாழ்க்கையின் ஒருசில முக்கிய விடயங்களை பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில், பெண்கள் ஆடை அணிவது முதல் உடல்...
சரும பிரச்சனைகளை தீர்க்கும் முல்தானி மெட்டி..!!
முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான...
உதட்டின் சிவப்பு நிறத்திற்கு… இந்த பொருட்கள் போதும்..!!
குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள ஈரப்பசை குறைந்து விடுவதால், உதடுகளில் கருமை, வெடிப்பு போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளை போக்கி உதடுகளின் மென்மை மற்றும் நிறத்தை அதிகரிக்க டிப்ஸ் இதோ, உதட்டின் சிறப்பு...
ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்படி கருப்பாக்கலாம்?..!!
பெண்களே முக அழகிற்கு மட்டுமில்லாமல் கூந்தல் பராமரிப்பிற்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள். சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டையில் அமோனியா உள்ளது. இது உங்களது முடியை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. வீட்டிலேயே உங்களுக்காக சில...
வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்..!!
வாட்டர் மெலான் ஃபேஸ்பேக் தர்பூசணியின் சதைப்பகுதி மற்றும் விதைகள் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம்...
கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை..!!
நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த...
ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேயுங்கள்: அதிசயம் இதோ..!!
தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் என்ன நடக்கும்? தக்காளியில் விட்டமின் A, C...
கூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்..!!
சூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலில் படும் போதும் கூந்தல் பழுப்பு நிறத்திற்கு மாற வாய்ப்புண்டு. ஏனெனில் சூரிய கதிர்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில் முதன்மையானவையாகும். ஆகவே வெளியே செல்லும் போது, கூந்தலுக்கு போதிய...
நைட் க்ரீமை எப்படி தேர்ந்தெடுப்பது! எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?..!!
நைட் க்ரீம்களை நாம் இரவு நேரத்தில் சருமத்தை அழகுபடுத்த உபயோகிக்கிறோம். பகல் நேரத்தில், உங்கள் சருமத்தை பாதுகாக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது போல், இரவிலும் சருமத்தை நீங்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது. உங்கள் சருமத்தை நீங்கள்...
முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி..!!
கொத்தமல்லி உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம். அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை...
இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்..!!
தினசரி வித்தியாசம் வித்தியாசமான நகைகள் அணிவது என்றால் பெண்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் இளம் பெண்களுக்கும், அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் புதிய மாடல் நகைகளை தினசரி மாற்றி மாற்றி அனைவரையும் கவர வேண்டும் என்றே...
பெண்களுக்கு அழகு சேர்க்கும் உள்ளாடைகள்..!!
பல்வேறு நிறங்களிலும் ஏகபோக வெரைட்டி டிசைன்களிலும் பெண்களுக்கென ஆடைகள் வடிவமைக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கும் ரசனை உணர்வு அதிகம். கொண்டை ஊசியில் இருந்து செருப்பு வரை ஒவ்வொன்றிலும் அதீத கவனம் செலுத்தி வாங்குவதுண்டு. மாக்ஸி...
மாதவிலக்கு கோளாறு குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா? தீர்வு இதோ..!!
மாதவிலக்கு கோளாறுனால் குழந்தைப் பேறு தள்ளிப் போனால், அப்பிரச்சனையை சரிசெய்து கருத்தரிக்க உதவும் இயற்கை உள்ள சில வைத்திய முறைகள் இதோ, 1/2 லிட்டர் பசும்பாலில் 1/4 கிலோ மலைப் பூண்டை போட்டு வேக...
சருமத்தின் இளமையை காக்கும் அரோமா ஆயில்..!!
அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசம்மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். பொதுவாக பொலிவிழந்த...
புருவங்களை அழகாக்க இதை பின்பற்றுங்கள்..!!
புருவ முடியின் அடர்த்தியை அதிகரிக்க செய்து அழகாக்க இயற்கை வழியில் உள்ள சில அற்புதமான குறிப்புகள் இதோ, புருவ முடியை அதிகரிக்க பின்பற்ற வேண்டியவை? ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் 2 டேபிள்...
ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவலாம்?..!!
நம் முகத்தை பராமரிக்க எளிதான வழி அல்லது பெரும்பாலானோர் கடைபிடிப்பது முகத்தை கழுவுவது. அதிலும் பலர் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதைகளையும் உண்மை நிலமையையும் பார்க்கலாம். 1. வெயிலில் சென்று வரும்போதெல்லாம் முகத்தை சோப்பு போட்டு...
ஏழே நாட்களில் ஆப்பிள் போன்ற கன்னங்களை பெற…இதோ சூப்பர் டிப்ஸ்..!!
பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும். மென்மையான ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி ஆப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ், ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப்...
இளமை பொலிவை தக்க வைக்கும் நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள்..!!
நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட்டு வருவது தேக ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். இளமை பொலிவை தக்க வைக்கவும் துணை புரியும். * கேரட்டில் 87 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியிருக்கிறது. அதில் மற்ற...
உங்கள் முகத்தை கழுவும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்..!!
* முகத்தை முதலில் இளம் சூடான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அப்போதுதான் துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். * அடுத்து பேஸ் வாஷ் அல்லது சோப்பு அல்லது கடலை மாவு கொண்டு முகத்தில்...
சருமத்தை பொலிவாக்கும் இயற்கை வழிகள்..!!
சருமம் எப்போதும் பொலிவாக காட்சியளிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே சரும பொலிவை மெருகேற்றலாம். * அன்னாசி பழ சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதனை பஞ்சில்...
முகப்பரு தழும்புகளால் அவதிபடுகிறீர்களா? கவலை வேண்டாம்.. இதோ ஈசியான தீர்வு..!!
முகப்பரு தழும்புகளால் அவதிபடுகிறீர்களா?கவலை படாதீர்கள் அதனை போக்குவதற்கு இருக்கவே இருக்கு இந்த வழிகள்! முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய...
இயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி?..!!
முகத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் என்று செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் இருக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டே முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தின் ஆரோக்கியம் அதிகரித்து, சருமம் அழகாகவும் பொலிவோடும்...
முகத்தில் தேவையில்லாமல் ஏகப்பட்ட இடங்களில் மச்சம் இருக்கா..? ஈஸியாக விரட்டலாம்..!!
ஒரு சிலருக்கு மச்சங்கள் பிறப்பிலேயே இருக்கும். அதனை அதிர்ஷ்டம் என்று சொல்வர். சிலருக்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட இடங்களில் மச்சம் இருக்கும். அழகைக் கெடுக்கும் வகையில் கூட அவை இருக்கும். ஆனால் மச்சத்தை விரட்டுவது சாதாரண...
சரும அழகை பாதுகாக்க டிப்ஸ்..!!
அனைவருக்கும் தம்மை அழகாகவும், இளமையாகவும் காட்டிக் கொள்ள விருப்பம் இருக்கும். பொதுவாக உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை காக்க பல அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகளை உபயோக்கிக்கலாம். ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான உணவு...
கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்..!!
பலருக்கும் கரும்புள்ளிக்கும், முகப்பருவிற்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. கரும்புள்ளி என்பது முகப்பருவின் ஆரம்ப நிலை, ஆனால் முகப்பரு அல்ல. கரும்புள்ளிகளானது சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தால் வருபவை. இந்த கரும்புள்ளிகள்...
மலர்களின் தோரணமாய் – ஷிக்கன்காரி சேலைகள்..!!
இந்தியா முழுவதும் ஆடை வடிவமைப்புக்கு என பல பெயர்களும், தொழில்நுட்ப அம்சங்களும் பரவி கிடக்கின்றன. ஒவ்வொரு பிராந்திய கைநுணுக்க மற்றும் கலைநய வேலைபாட்டில் புகழ்பெற்ற முறைகள் இன்றளவும் தனிச்சிறப்பு பெருமையுடன் நிலைத்து நிற்கின்றன. அதிலும்...
வீட்டில் ஹேர் அயர்னிங் செய்யும் போது செய்யக்கூடாதவை..!!
கூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். எளிதில் வீட்டிலேயே செய்துவிடலாம்....
முகத்தை ஜொலிக்க வைக்கும் கிரீன் டீ ஸ்க்ரப்..!!
கிரீன் டீ உடல் எடை குறைக்க, இளமையாக இருக்க தினமும் குடிக்க வேண்டும் என எல்லாரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொலிவை தரக் கூடியது. மிருதுவான கிளியரான சருமம் யாருக்குதான் பிடிக்காது....
கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்..!!
முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள் சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும்....
கை-கால்களில் உள்ள தேவையற்ற ரோமத்தை அகற்றுவது எப்படி?..!!
சில பெண்களுக்கு கை, கால்களில் ஆண்களுக்கு உள்ளதை போன்று அதிகளவிலான ரோமங்கள் வளர்ந்திருக்கும். இதற்கு ஹோமோன் சுரப்பில் ஏற்படும் பிரச்சினைகள் தான் காரணம். எனினும் குறித்த ரோமத்தின் வளர்ச்சி பெண்களின் தைரியம், தன்னம்பின்கையை குன்றச்...
கைகளின் கருமையை போக்கும் இயற்கை வழிகள்..!!
வெயிலானது எப்பேற்பட்டவர்களையும் கருப்பாக மாற்றிவிடும். அப்படி கருப்பாக மாறும் இடங்களில் முகம் மற்றும் கை தான் முக்கியமானவை. இவற்றில் தினமும் முகத்திற்கு போதிய பாதுகாப்பு அளிப்போம். ஆனால் கைகளை நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். இதனால்...
சருமத்தை மெருகூட்டும் பப்பாசிப்பழம்..!!
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும்....
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை..!!
பெண்கள் பூப்பு எய்திய பின் பிரத்யேகமான ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பு எய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும்...
பெண்கள் மனங்கவரும் வண்ணமயமான ஹேண்ட்பேக்..!!
நாகரிக உலகில் அனைத்து தரப்பு பெண்களும் வெளியில் செல்லும்போதே ஏதேனும் ஒரு வகை பேக்குகளை எடுத்து செல்வது வழக்கமாகிவிட்டது. ஹேண்ட்பேக் என்பது ஒவ்வொரு வடிவிலும், ஒவ்வொரு தயாரிப்புப் பொருள் அடிப்படையிலும் பாகுபடுத்தப்படுகின்றன. உலகளவில் பிரசித்திபெற்ற...
உங்கள் கூந்தல் அடர்த்தியாகனுமா? வாரம் ஒருமுறை இந்த சித்த மருத்துவ குறிப்புகளை யூஸ் பண்ணுங்க..!!
கூந்தல் மிருதுவாக போஷாக்கோட இருந்தா தனி அழகை தரும். கூந்தல் அடர்த்தியாக வளர வாரம் ஒரு நாள் தலைக்கு மாஸ்க் போன்ற பேக்கை பயன்படுத்துங்கள். தினமும் நன்றாக படிய தலை சீவினால் ரத்த ஓட்டம்...
அடிக்கடி குதிகால் வலிக்கிறதா? சரிசெய்ய என்ன செய்யலாம்?..!!
பெரியவர்களுக்கு வரும் குதிகால் வலியானது பாதத்தின் பின்புறமோ, உள்ளங்காலின் உள்புறமோ அல்லது பின்புறமோ ஏற்படலாம். குதிகாலின் பின்புற வலி அல்லது வீக்கம் உள்ளவர்கள் மென்மையானசெருப்புகளை பயன்படுத்தி வலியைக் குறைக்கலாம். உள்ளங்காலில் உள்ள வலி உள்புறமாக...
உங்களுக்கும் வெள்ளையாக ஆசையா?..!!
உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? எதுவுமே பயனளிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள், கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்க நிறைய பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது. அதில் முதன்மையானது தான் எலுமிச்சை. ஏழே...
கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை..!!
தலைக்கு விதவிதமா கலரிங் செய்து கொள்ள வேண்டும், பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று டீன் ஏஜ் வயதினருக்கு ஆசை. நரை முடி மறைக்க வேண்டும், இளமையாய் தெரிய வேண்டும் என நடுத்தர வயதினருக்கு ஆசை....
கை விரல்களில் இதெல்லாம் செஞ்சாலே முகம் அழகாக இருக்குமாம்…!!
சிலர் சருமத்தை எவ்வளவு பாதுகாத்தாலும் கைவிரல்கள் குச்சி போலவும் சிலருக்கு சிறு வயதிலேயே அதிக சொரசொரப்புடனும் இருப்பதுண்டு. இதற்குக் காரணம் முகம் மற்றும் கை, கால்களைப் பராமரிக்கும் அளவுக்கு கை விரல்களை நாம் யாரும்...