உங்களை இளமையாக மாற்றும் சூப்பர் பேஸ் மாஸ்குகள்..!!
வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது. தேவையான பொருட்கள் : வாழைப்பழம் - 1 ஆரஞ்சு ஜூஸ் -...
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்..!!
பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள்...
கருவளையத்தை போக்கும் எண்ணெய்கள்..!!
மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அதனை போக்க அதிக செலவு செய்யவோ, மெனக்கெடவோ வேண்டியதில்லை. ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தியே கருவளையங்களை...
கர்ப்ப காலத்தில் சீஸ் சாப்பிடுவது நல்லதா?..!!
சீஸ் கால்சியத்தின் ஆதாரமாக விளங்குகிறது. நிறைய சீஸ் வகைகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், சில வகையான சீஸ்களை சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் அவற்றில் லிஸ்டீரியா போன்ற குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்கள்...
முகப்பருவை போக்க தகுந்த சிகிச்சை தேவை..!!
முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே...
உடல் உழைப்பு இல்லாததால் பெண்கள் 30 வயதில் சந்திக்கும் பிரச்சனைகள்..!!
பருவம் அடைதல், திருமணம், குழந்தைபேறு என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக அதிகமான உதிரப் போக்கு, சுழற்சி தவறிய மாதவிடாய், திருமணத்திற்கு பின் ஏற்படும் தொடர்ச்சியான கருச்சிதைவு, குழந்தையின்மை, குழந்தைபேற்றுக்குப்பின்...
புதிய முடிகளை வளர வைக்கும் இலையின் அற்புதம்”..!!
கொய்யா இலைகளில் விட்டமின் C, B மற்றும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்க்கக் கூடிய ஆற்றல் அதிகம் உள்ளதால் புதிய முடிகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. தேவையான பொருட்கள்கொ ய்யா இலைகள் - 1 கைப்பிடி அளவுதண்ணீர்...
வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?..!!
குழந்தை பிறந்து மூன்று மாதமோ அல்லது ஆறு மாதங்களோ கழித்து வேலைக்குச் செல்லும் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் குழந்தைக்கு தேவையான பாலை எடுத்து வைப்பதும் உண்டு....
திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் பருமனுக்கு காரணம்..!!
திருமண கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் புகுந்த வீட்டில் புதிய விதிமுறைகள் எல்லாம் இருக்கும், சிலவற்றை அனுசரித்து போக வேண்டியிருக்கும். பலர் திருமணத்திற்காக உடல் எடையை குறைத்திருப்பார்கள். ஆனால்...
கல்யாணத்துக்கு தயாராகும் பெண்களுக்கு அலங்காரம்..!!
மணப்பெண்களுக்கு அழகு முக்கியம். அவர்களை அழகாக்குவது அலங்காரம். அதனால் இப்போது திருமணத்திற்கு தயாராகும் எல்லா பெண்களுமே, மணப்பெண் அலங்காரத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். மணப்பெண் அலங்காரத்துக்கு எப்போது, எப்படி திட்டமிடவேண்டும் தெரியுமா? மூன்று மாதங்களுக்கு முன்பே...
தலைமுடி கருமையாக இந்த எண்ணெய் போதும்..!!
குளிர்ச்சி தன்மை அதிகம் மிகுந்த விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தலையில் தடவி வந்தால், தலைமுடியின் கருமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கலாம்.தலைமுடி கருமைக்கு என்ன செய்ய வேண்டும்?டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்யை 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன்...
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஆபத்தான அறிகுறிகள்..!!
கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலில் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தில் இதிக எடையுள்ள பொருட்களை தூக்கக்கூடாது. சில உணவுகளை உண்ணக் கூடாது மேலும் சில பாதிப்புகள் கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்றது. இதை சாதரணமாக...
குங்குமம் வைப்பதன் நன்மைகள்..!!
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகின்ற. இவைமூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதகிடைக்கும்....
உதட்டின் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்..!!
தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்லது காய்ந்து போகாது. நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்லது அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின்...
மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்..!!
பட்டை மற்றும் தேன் மூக்கில் உள்ள கரும்புள்ளியை போக்க மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து...
முகம் பள பளப்புக்கு கடலை மாவு பேஸ் பேக்..!!
கடலை மாவு சமையலறையில் பயன்படும் பொருளாக மட்டுமல்லால், ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இதுவரை இந்த கடலை மாவை குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக தான் பயன்படுத்தி வந்தோம். அதே கடலை மாவை வைத்து...
ஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது?..!!
கூந்தலைப் பராமரிக்க பெண்கள் படும்பாடு. ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதிலும் பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்று வெளியில் கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு கிளம்புவதற்குள்...
1 முட்டை ஓடு போதுமே! இனிமேல் அழகு பிரச்சனை வராது..!!
முட்டை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதை போல அதன் ஓட்டில் அழகிற்கு உதவும் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. முட்டை ஓட்டை எப்படி பயன்படுத்தலாம்? முட்டை ஓட்டை சுத்தமாக கழுவி பொடி செய்து,...
ஆடை வடிவமைப்பும்.. அழகிய பின்னணியும்..!!
இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் மாறுபட்ட டிசைன்களை பிரதிபலிக்கும் புது வரவு ஆடைகளை அணிந்து தங்களை பல்வேறு விதத்தில் அழகுபடுத்திப் பார்க்க விருப்பப்படுகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப ஹாலிவுட் படங்களில் தோன்றும் கதாநாயகிகளின் உடை தேர்வு...
மார்பகத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஆபத்தா?..!!
பெண்களுக்கு மார்பகங்களில் அரிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன்? சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை மற்றும்...
கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்: ஒன்று இருந்தாலே போதும்..!!
கொழு கொழு கன்னங்கள் தான் நம் முகத்திற்கு அழகை கொடுக்கிறது. ஆனால் சிலருக்கு இருக்கும் ஒட்டிய கன்னங்கள் அவர்களின் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும். அவர்களுக்கான டிப்ஸ் இதோ, தேவையான பொருட்கள் சப்போட்டா பழம் –...
நரை முடி நீங்க .. முடி கருமையாக வளர சில வழிகள்..!!
ஆண்களையும், பெண்களையும் பாதிக்கும் பெரும் பிரச்சனை இளம் வயதில் முடி நரைப்பது. வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை...
உங்கள் சரும அழகை மெருகூட்டும் திராட்சை..!!
திராட்சை பழத்தில் அடங்கியிருக்கும் விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களால் உடல்நலத்திற்கு மட்டுமல்ல உங்களின் அழகுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. சரும அழகை அதிகரிக்க சிகப்பு, பச்சை, கருப்பு என எல்லாவகை திராட்சைகளையும் இதற்கு பயன்படுத்தலாம்....
குழந்தையின்மைக்கு காரணம் இவை 3 மட்டுமே..!!
கருத்தரிப்பதில் தடை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இயற்கையில் பல வழிகள் உள்ளது. குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட காரணம் என்ன? கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும், அதனால் குழந்தையின்மை...
கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நல்லெண்ணெய் மசாஜ்..!!
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி நல்லெண்ணெயும் மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்களுள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் உள்ளன. எனவே இந்த எண்ணெயைக் கொண்டு...
மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?..!!
மழைக்காலத்தில் ஒரு சில சரும பிரச்னைகள் வந்துவிடும். அதில் முக்கியமானது சேற்றுப்புண். ஈரத்தினால் ஏற்படும் பூஞ்சை பாக்டீரியாக்களால் இவை உருவாகும். இப்பிரச்சனை மட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளும் வராமலிருக்க பாதத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும்....
தலையில் தாங்க முடியாத பொடுகு தொல்லையா? கவலை வேண்டாம்..!!
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மன உளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை...
பெண்களின் கையை அலங்கரிக்கும் ஆடம்பர கைக்கடிகாரங்கள்..!!
ஆண்கள் தங்கள் கைகளில் அணிகின்ற கைக்கடிகாரங்கள் சாதாரணமானது முதல் ஆடம்பரமான விலை மதிப்புமிக்கது வரை நிறைய சந்தைக்கு வருகின்றன. கைக்கடிகாரம் அணியாத ஆண்மகனை வெளியில் காண்பதே அரிது. தற்போதைய கார்பரேட் கலாசாரத்தின் சாயலாய் விலை...
முகம் சுருக்கம் நீங்க எளிய வழிகள்..!!
30 வயதை தாண்டினாலே பெண்கள் தங்கள் அழகு குறித்து கவலைப்படுவதுண்டு. ஏனெனில் 30 வயது ஆகிவிட்டாலே பெண்களுக்கு முகச் சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதனை தடுக்க அழகு நிலையங்களுக்கு போய் அழகுபடுத்துவதை விட வீட்டிலே...
விரைவில் தழும்புகளை போக்கி பளிச்சென சருமம் பெற தேங்காய் எண்ணெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க..!!
இன்று அனைவரும் மாசு மருக்கள் இல்லாத தூய சருமத்தையே விரும்புகின்றனர். நிறம் அதிகமாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. மாசு மருக்கள் இல்லாத தூய மென்மையான சருமம் மட்டும் இருந்தால் போதும் என்பதே பலரின் கருத்தாகும்....
மது அருந்தும் பெண்களுக்கு கர்ப்பமடையும் வாய்ப்பு அரிது..!!
மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். சில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை...
முடிப் பிரச்சினைக்கு இஞ்சி மட்டும் போதும்..!!
வீட்டில் எளிதாக கிடைத்திடும் இஞ்சியில் ஏராளமான ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் இருக்கிறது. அதனை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அழகுக்காகவும் பயன்படுத்தலாம் குறிப்பாக தலைமுடிக்கு மிகவும் நல்லது.தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பொடுகை அழிக்கவும்...
இழந்த கூந்தலை மீண்டும் பெற வழிகள்..!!
உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்களுக்கு தகுந்த பிராண்ட் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே வேலைக்கு...
பெண்களின் அழகை கூடுதல் செய்ய கைவசம் இருக்கு இயற்கை வைத்தியம்..!!
பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும்...
கருவுற்ற பெண்கள் செய்யக் கூடாதவைகள்..!!
கருவுற்ற பெண்களுக்கு கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க...
புதுமை விரும்பிகளின் பெட்டகமாக திகழும் டிசைனர் நகைகள்..!!
இளம் வயது மங்கையர் விதவிதமான டிசைனில் நகைகளை அணிந்து பார்ப்பதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். உலகம் முழுக்கவே பெண்கள் அணிகின்ற நகைகள் என்பதற்கு ஏற்ப தினசரி புதிய புதிய டிசைன்கள் உருவாக்கப்பட்டு சந்தையில் அறிமுகமாகின்றன....
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!!
பொட்டு: பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. தோடு: மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் . நெற்றிச்சுட்டி: நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை...
பெண்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற இது தான் வழி..!!
பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை நீக்க பல வழிமுறைகள் இருந்தாலும், அவை நிரந்தரமான தீர்வை கொடுக்காது. மாறாக, முன்னர் இருந்தை விட அதிகமான முடிகள் வளர அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த பகுதியில் முகத்தில்...
தலை வாரும் போது கவனிக்க வேண்டியவை..!!
தினம் ஒரு முறை தலை வாருவதில் இருந்து, நிமிடத்துக்கொரு முறை வாருவது வரை ஒவ்வொருவருக்கு அதில் ஒவ்வொரு விருப்பம். தலை வாருவதில் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம். * உங்கள் கூந்தலுக்கு...