கருப்பையில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்..!!
திடீரென்று யோனியில் இருந்து இரத்தம் கசிந்தால், அது கருப்பையில் தொற்று இருக்க வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது. அடிவயிற்று வீக்கம்கருப்பை தொற்றின் முதல் அறிகுறி தான் இது. அடிவயிற்றுப் பகுதி வீங்கி, காரணமின்றி அப்பகுதியில் வலி மற்றும்...
கர்ப்ப காலத்தில் அவசியமான ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்..!!
இன்றைய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு விட்டமின் - பி குறைவாக உள்ளது. இதனால் ரத்த சோகை ஏற்படுவதோடு, மகப்பேறு பிரச்சனைகளும் உருவாகின்றன. கரு உண்டாவதில் பிரச்சனை, கரு தங்கலில் பிரச்சனை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை...
சரும சுருக்கத்தை நீக்கும் ஸ்பூன் மசாஜ்..!!
முகம் மிருதுவாகவும், பொலிவுடனும் காட்சியளிக்க ஸ்பூன்களை கொண்டும் மசாஜ் செய்யலாம். அவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சரும சுருக்கத்தை நீக்கும். இரண்டு ஸ்பூன்கள், ஒரு கப் ஆலிவ் ஆயில்...
பெண்களின் ஆடைக்கு ஒரு அழகு ‘முடிச்சு’..!!
பெண்கள் தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றவர்களின் பார்வையை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆடைகளில் அழகிய டிசைன்கள் மட்டுன்றி குஞ்சலம், பாசிமணிகள் போன்ற அலங்கார முடிச்சு வேலைப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்....
கர்ப்பப்பை வாய் பரிசோதனை அவசியம்..!!
கர்ப்பப்பையில் தொற்றுகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு ரீதியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அறிகுறிகள் இருந்தால் தான், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...
நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்..!!
நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக...
இழந்த கூந்தலை மீண்டும் பெற வழிகள்..!!
உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்களுக்கு தகுந்த பிராண்ட் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே வேலைக்கு...
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?..!!
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி விரிவாக பார்க்கலாம். * குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம்...
மாதவிடாய், வெள்ளைப்படுதலை சரிசெய்யும் நாட்டு மருந்து..!!
பெண்களுக்கு நோய்த்தொற்று, ஹார்மோன் குறைபாடு காரணமாக பெரிய தொல்லையைத் தரக்கூடிய மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் உள்ளன. மாதவிலக்கு சமயங்களில் வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சைப் பழச்சாற்றைத் தண்ணீரில்...
பெண்களுக்கு பயனுள்ள மேக்கப் டிப்ஸ்..!!
நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றுவோம். அது மேக்கப்பிற்கும் பொருந்தும். பெண்கள் மேக்கப் செய்யும் போது, கடைபிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள் சில உள்ளன. அவை என்னென்ன? மஸ்காரா மற்றும் ஐ-லைனர்களைத் தனியாக...
இத செய்யுங்க! அப்றம் பாருங்க… மணவறையில் நீங்கள் `ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே’ தான்..!!
முகூர்த்துக்கு நாள் குறித்ததும், அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் சந்தோஷத்துக்குச் சமமாக… டென்ஷன், அலைச்சல், கனவு, எதிர்பார்ப்புகள், பயம் ஆகியவையும் வரிசை கட்டும்! கலவர கண்கள், பூக்கும் பருக்கள்… என அதன் வெளிப்பாடு புறத்தோற்றத்திலும் பிரதிபலிக்கும்....
இடுப்பு பகுதியில் உள்ள கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்..!!
பெண்கள் மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியர் லைன், பாவாடை அணியும் பகுதியின் கருமை ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து உடனடியாக தீர்வு கிடைக்கும் இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால்,...
மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க அட்வைஸ்..!!
மாதவிடாய் காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடியது தான். இந்த பருவத்தில் தோன்றும் சொறி மற்றும் காயங்களை நாம் குணப்படுத்த முயற்சி எடுக்காவிட்டால் அந்த மாதம் முழுவதும் இவை நமக்கு அரிப்பை...
சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பயனுள்ள தகவல்கள்..!!
சரும பிரச்சனைகளான முகப்பரு, வறட்சியான சருமம், கரும்புள்ளிகள், பொலிவிழந்த முகம், சரும சுருக்கம் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க சில அழகு குறிப்புக்களை பார்க்கலாம். முகத்தில் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி தான்...
மாதவிடாய் உதிரப்போக்கின் நிறம் உணர்த்தும் ஆரோக்கியக் குறைபாடு..!!
பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள்...
மேக் அப் பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்துவது ஆபத்தா?..!!
டாய்லெட் சீட்டைவிட அதிக அளவு கிருமிகள் மேக்அப் பையில் இருக்கிறது. அழகுசாதனப் பொருட்கள் வைத்திருக்கும் பை, இடம் எல்லாம் கூட பாக்டீரியா உற்பத்தியாகக் கூடிய மிகப்பெரிய களமாக இருக்கின்றன. வாங்கி பல நாட்கள் ஆன...
நரைமுடி வருவதற்கான காரணமும் – உணவு முறையும்..!!
கேசத்தின் வலிமை, அதன் உள் அடுக்குச் செல்களைப் பொறுத்துதான் அமைகிறது. மெல்லிய உள் அடுக்குச் செல்களைக்கொண்டவர்களுக்கு நீண்ட நேரான கூந்தலும், அடர்ந்த உள் அடுக்கு செல்களைக்கொண்டவர்களுக்கு கூந்தல் சுருண்டும் இருக்கும். இந்த இரு தரப்பினருக்குமே...
மார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்துகொள்வது எப்படி?..!!
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பக புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை....
உதடுகள் மென்மையாக்கும் தேங்காய் எண்ணெய்..!!
குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பும், வறட்சியும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. உதடுகளில் ஈரப்பதம் இல்லாமல் போவதே அதற்கு காரணம். எண்ணெய் வகைகளை பயன்படுத்தி உதடுகளுக்கே இயல்பான மென்மை தன்மையையும் ஈரப்பதத்தையும், தக்க வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக தேங்காய்...
பிரசவ தழும்புகள் மறையனுமா? இதெல்லாம் செய்து பாருங்கள்…!!
பிரசவத்துக் பின் மறையாமல் இருக்கும் தோல் சுருக்கங்களை போக்கமுடியாமல் தவிப்பவர்கள் இவற்றையெல்லாம் முயற்சி செய்து பார்க்கலாம். பிரசவம், ஹார்மோன் மாற்றம், உடலின் அதிகமான எடை,ஆகியவற்றால் தோலில் அழுத்தம் உண்டாகிறது. இந்த அழுத்தத்தால் சுருக்கங்கள் விழுந்து...
உதடுகளின் கருமையை போக்க ஒருதுளி தயிர் போதும்…!!
இன்றைய நவீன காலத்தில் லிப்ஸ்டிக் போடாதவர் இருக்கவே முடியாது எனலாம். பெரும்பாலும் பெண்கள் மேக்கப் இல்லாமல் வெளியில் எங்கும் செல்வதில்லை. அவ்வாறாக தொடர்ச்சியாக மேக்கப் போடுவோர் தங்களது சருமத்தை பாதுகாப்பது அவசியம் ஆகும். சிலர்...
இயற்கை முறையில் முடியை நேராக்க வேண்டுமா? சில எளிய டிப்ஸ்..!!
அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக,...
முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க வீட்டு வைத்தியம்..!!
பெண்கள் சிலருக்கு முகத்தில் முடி இருக்கும். இவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று முடியை நீக்கினால் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும். *...
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?..!!
பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள்....
உங்கள் கண்களை அழகாக காட்ட வேண்டுமா?..!!
கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. அதனால் கண் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதை இன்னும் ஸ்பெஷலாக்க, வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம். தரமான ஐபுரோ பென்சிலை வாங்கி, ஒரு டப்பாவில்...
மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை ஏற்படுத்தும் பாதிப்புகள்..!!
மாதவிடாயைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த மாத்திரைகளின்...
குளிர் காலத்தில் ‘லிப் – பாம்’ தேர்வில் கவனம் தேவை..!!
குளிரை காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கிய பிரச்சனை உதடுகள் வெளிறி, எரிச்சல், வெடிப்பு ஏற்பட்டு, வறண்டு விடுவது. முகத்திலேயே மிகவும் மென்மையான தோல், உதடுகளில் தான் உள்ளது. அதனால், எளிதில் வெடிப்பு, ரத்தம்...
மெனோபாஸ் அறிகுறியும் – தீர்வும்..!!
40 வயதைக் கடந்த பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார்கள் அல்லது அடிக்கடி சோர்ந்து காணப்படுகிறார்கள் என்றால், அது மெனோபாஸுக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்கிற புரிதல் அவசியம். பெண்களுக்கு மெனோபாஸ் ஏன் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன...
நரைமுடிக்கு வீட்டிலேயே செய்யலாம் இயற்கை ஹேர் பேக்..!!
இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம். ஆரோக்கியமான உணவுகளை உண்டும், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டைகளைப் பயன்படுத்தியும் எப்போதும் கருமை நிறக்கேசத்தைப்...
வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்தே தொடைப்பகுதியில் உள்ள கருமையை ஈஸியா சரிசெய்யலாம்..!!
தொடைகளின் உராய்வு, இறுக்கமான உடைகளை அணிவது, திடீர் ஹார்மோன் மாற்றங்கள் இது போன்ற பல காரணங்களினால் தொடைப்பகுதியில் உள்ள சருமம் கருப்பாக மாறிவிடுகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ள சிலருக்கு தொடையில் கருமை அதிகமாக...
பெண்களின் அழகைப் போற்றுவோம்..!!
“பெண்களின் திறமையை பாராட்டுவதுபோல் அவர்களது அழகையும் புகழவேண்டும். ‘நீங்க இன்றைக்கு பார்க்க ரொம்ப அழகாக இருக்கீங்க! இந்த உடை உங்களுக்கு சூப்பராக இருக்கிறது’ என்று குடும்பத்தினர் பெண்களிடம் சொன்னால், அவர்கள் மறுநாள் கூடுதல் கவனம்...
வழுக்கை இடத்தில் முடி வளர: இதை அரைத்து தேய்க்க வேண்டுமாம்..!!
உடல் கோளாறுகள், மன உளைச்சல், விட்டமின் குறைபாடுகள், வயது முதிர்ச்சி, தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறுகள், அதிகமான காபி, தேனீர், குளிர்பானங்கள் பருகுவது ஆகிய காரணத்தினால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிப்படையும். அதுவும் புரச்சத்து குறைபாட்டினால் முடிகள்...
பெண்கள் விரும்பும் கல.. கல.. கண்ணாடி வளையல்..!!
பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் கரங்களையும் அழகாக்கும் ஆபரணம், வளையல்கள். கடைவீதிகள், திருவிழாக்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு வண்ண நிறங்கள், டிசைன்களில் குவிந்து கிடக்கும் வளையல்களை வாங்காமல் வீடு...
கருப்பு திராட்சையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுங்கள்: அற்புதம் இதோ..!!
திராட்சை பழத்தில் நம அழகை பாதுகாக்கும் விட்டமின் C மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த திராட்சை பழத்தினை நம் முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், கண்களுக்கு கீழே உள்ள...
மது அருந்தும் பெண்களுக்கு கர்ப்பமடையும் வாய்ப்பு அரிது..!!
மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். சில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை...
பெண்களே வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இதை செய்யுங்க..!!
கருவில் இருக்கும் குழந்தையை ஆரோக்கியமாகவும், அறிவாகவும் உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்கு எப்படி கருவில் இருந்தே அறிவை ஊட்டி வளர்க்க முடியும் என்பதில் சந்தேகம் இருக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்....
கைகளை மிருதுவாக்கும் மெனிக்யூர்..!!
ஹாட் ஆயில் மெனிக்யூர் பெரிய ஸ்பாக்களில் செய்யப்படும் கைக்கான ஸ்பா. இது விரல்களை ஆரோக்கியமாக வளரச் செய்யும். கரடுமுரடான கைகள் பஞ்சு போல் மாறும். கைகளில் உள்ள வறட்சியை போக்கி ஊட்டம் அளிக்கும். இந்த...
40 வயதிற்கு மேல் பெண்களுக்கு வரும் சிறுநீர் கசிவு பிரச்சனை..!!
பெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு,...
பனிக்காலத்தில் உதட்டின் வறட்சியை போக்கும் வழிகள்..!!
முகம் என்ன தான் அழகாக இருந்தாலும், கூட முகத்தின் அழகை எடுத்து காட்ட உதவுவது அழகிய உதடுகள் தான். சிலருக்கு பனிக்காலத்தில் உதடுகள் கருப்பாக மாறி வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து...