கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி !! (உலக செய்தி)
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா...
கொரோனா வைரஸ் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!! (உலக செய்தி)
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை...
சுய ஊரடங்கு தொடங்கியது !! (உலக செய்தி)
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா...
ஐரோப்பாவில் 5 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி!! (உலக செய்தி)
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் உலகின் 160-க்கும் மேற்பட்ட அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு...
6 மாதங்களுக்கு அரிசி இலவசம்!! (உலக செய்தி)
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 206 பேருக்கு வைரஸ் பாதிப்பு...
கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? (உலக செய்தி)
உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன. மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு தொடங்கியுள்ளன. சியாட்டில் நகரில்...
ஸ்பெயினை புரட்டி எடுக்கும் கொரோனா – 120 பேர் பலி !! (உலக செய்தி)
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,...
நிர்பயா கற்பழிப்பு கொலை குற்றவாளி நீதிமன்றில் மனு !! (உலக செய்தி)
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் குமார், வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோரை வருகிற 20 ஆம் திகதி அதிகாலை...
டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? (உலக செய்தி)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் 26 பேர் உயிரிழந்த நிலையில், 700 க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால்...
மகளை திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த தொழிலதிபர் தற்கொலை!! (உலக செய்தி)
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட மிர்யலகுடாவை சேர்ந்த பிரபல தொழிதிபர் மாருதி ராவ் (வயது 55). இவரது மகள் அம்ருதா வர்ஷினி, பிரணய் என்ற வாலிபரை கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம்...
ஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறல் !! (கட்டுரை)
உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. அது இத்தாலி, ஜப்பான், ஹொண்டுரஸ், பேர்கினா பாஸோ, ஈராக், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் தளங்களை அமைத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க...
கொரோனா அச்சத்திலும் அசராத கிம் ஜோங் உன்!! (உலக செய்தி)
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா. வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். வட கொரியா இவ்வாண்டு செய்யும்...
நிர்பயா பாலியல் வல்லுறவு: குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு!! (உலக செய்தி)
நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரை தூக்கிலிடும் உத்தரவை திகதி குறிப்பிடாமல் நிறுத்திவைத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை 6 மணிக்கு இவர்கள் நால்வருக்கும்...
பாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் !! (உலக செய்தி)
கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரி படிக்கும் காஷ்மீரை சேர்ந்த 3 மாணவர்கள் கடந்த 17 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ...
ஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா !! (உலக செய்தி)
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின்...
அல் – கய்தாவின் முக்கிய தலைவர் கொலை!! (உலக செய்தி)
அரேபிய தீபகற்ப பிராந்தியத்தின் அல்-கய்தாவின் தலைவரை கொன்றுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் அல்-கய்தா ஜிகாதிகள் இயக்கத்துக்கு தலைமையேற்று செயல்பட்டு வந்த காசிம் அல்-ரெய்மியை அமெரிக்க படைகள் யேமனில்...
இன்று முதல் மதுபான விலைகள் உயர்வு !! (உலக செய்தி)
தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மதுபான வகைகளின்...
கொரோனா வைரஸ் – 3,700 பேர் நடுக்கடலில் தவிப்பு!! (உலக செய்தி)
சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் தோன்றிய உயிர்க் கொல்லி நோயான கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து...
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !! (உலக செய்தி)
மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சரிவர அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஒருமுறை...
கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா? (உலக செய்தி)
சீனாவை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை சீனாவில் மட்டும் 213 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்,...
நிர்பயா குற்றவாளிகள் – நாளை தூக்கு – இன்று ஒத்திகை! (உலக செய்தி)
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பெப்ரவரி 1 ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது....
கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது!! (உலக செய்தி)
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்தது. சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை...
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா வரைந்த ஓவியம்!! (உலக செய்தி)
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவற்றுக்கு...
கொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா! (உலக செய்தி)
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொங்கோலியாவில் பாடசாலைகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தங்கள்...
போர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்!! (உலக செய்தி)
இந்திய இராணுவம் 40 நாள்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை தயார்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. மொத்தம் 13 இலட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவம் படிப்படியாக...
கொரோனா வைரஸ் – இதுவரை 80 பேர் பலி – 3000 பேர் பாதிப்பு!! (உலக செய்தி)
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல், அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு எடுத்துள்ள முயற்சிகள், சீனாவில் உள்ளவர்களின் நிலை பற்றிய முழுமையான விபரங்கள்... கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை...
ஓடும் ரயில் முன்பு நின்று செல்பி எடுத்த பெண் உயிரிழப்பு!! (உலக செய்தி)
மேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். நேற்று அவர்களில் சுமார் நூறு பேர் ஓடுலாபரி என்ற நகரில் உள்ள நதிக்கரைக்கு சுற்றுலா சென்றனர்....
கொரோனா வைரஸால் 25 பேர் பலி – அலறும் நாடுகள்! (உலக செய்தி)
சீனாவில் இதுவரை 25 பேர் உயிரிழப்புக்குக் காரணமான புதிய வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானை அடுத்து, மற்றுமொரு சீன நகரும் முடக்கப்படுகிறது. 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்திற்கு...
மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)
சேலத்தில் ஈ.வெ.ராமசாமி நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி உரையாற்றி இருந்தார். இப்படி உரையாற்றி மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத...
அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் !! (உலக செய்தி)
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட...
வரும் நிதியாண்டில் 1 கோடி வேலைகள் குறையும்? (உலக செய்தி)
இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி, வரலாறு காணாத வேலைவாய்ப்பு வீழ்ச்சி குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதார ஆய்வுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில்...
ஜனாதிபதி ஆட்சியில் நீடிக்க பதவி விலகிய பிரதமர்!! (உலக செய்தி)
ரஷ்ய ஜனாதிபதி புதின் தனது ஆட்சிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசமைப்பில் சில மாற்றங்களை முன்மொழிந்த சிறிது நேரத்தில் அந்நாட்டின் பிரதமரும், அமைச்சர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர். இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால்,...
முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது!! (உலக செய்தி)
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம்...
ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற நாய் !! (உலக செய்தி)
உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கஞ்சன். நிறைமாத கர்ப்பிணியான கஞ்சனை பிரசவத்துக்காக நேற்று அப்பகுதியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கஞ்சனை பரிசோதித்த...
குளிக்காத காரணத்தினால் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கும் பெண்!! (உலக செய்தி)
பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மனீஷ்ராம் (23). இவருடைய மனைவி சோனிதேவி (20). இவர்களுக்கு 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் சோனிதேவி, மாநில பெண்கள் கமிஷனிடம்...
மசூதியில் குண்டு வெடிப்பு – 15 பேர் பலி!! ( உலக செய்தி)
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு...
கூட்டு பாலியல் வல்லுறவு – 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்கு!! (உலக செய்தி)
டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று...
ஈரானுக்கு எதிராக ராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை!! (உலக செய்தி)
ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வோஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட்...
அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை? (உலக செய்தி)
ஈரான் நாட்டின் அரசுக்கு உதவும் வகையில் அங்கு துணை ராணுவப் படை போன்று ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புக்கு தலைவராக சுலைமானி என்பவர் இருந்தார். ஈரான் அரசுக்கு தேவையான உளவு தகவல்களை...