20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!(மருத்துவம்)
டயாபட்டீஸ் மேக் இட் சிம்பிள் இருபது வயது இளைஞர்களே... எல்லாம் இன்பமயமாக வாழ்த்துகள். எனினும், இளமைத்துடிப்போடு நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது கட்டுரையின் கடைசி பாராவில் காத்திருக்கிறது. அதற்கு முன்...
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்!!(மருத்துவம்)
நமது உடலின் உறுப்புகள் சீராக செயல்பட ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. குடிக்கும் தண்ணீரில்...
வெந்நீரிலும் இருக்கிறது பயன்கள்!!(மருத்துவம்)
தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் சுடு தண்ணீரிலும் பயன்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், அவர்களை நாம் கேலி செய்திருப்போம். ‘‘அவளுக்கு நல்லா...
எல்லா பணக்காரர்களும் இப்படி கிளம்பினால் நல்லாருக்குமே…!!(மருத்துவம்)
பில்கேட்ஸின் மறுபக்கம் கம்ப்யூட்டர் ஜாம்பவான், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர், மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் என்று பில்கேட்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த பிரபல அடையாளங்களைத் தாண்டி பில்கேட்ஸிடம் இருக்கும் மற்றோர் முகம் சுகாதாரம் தொடர்பான அவரது...
ஆரோக்கியம் தரும் மூலிகை தண்ணீர்!!(மருத்துவம்)
வயிற்றில் பூச்சி, வாய்வு பிரிதல் பிரச்சனை, வயிற்றுவலி, குடல் இறைச்சல், போன்ற பிரச்சனைகளுக்கு தீர ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சூடாக்கி வடிக்கட்டி குடித்தால் பிரச்சனைகள் தீரும். ஒருலிட்டர் தண்ணீரில்...
ஆரோக்கியம் விளையாடும் வீடு!(மருத்துவம்)
‘‘இந்தியர்களின் அன்றாட வாழ்வே பெரும்பாடு! இதில் எதிர்பாராத உடல்நல பாதிப்பு, மருத்துவ சிகிச்சை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டால் கடன் வாங்கவோ அல்லது சொத்துக்களை விற்கவோ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். சமீபத்திய நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலின்போது...
ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா?!(மருத்துவம்)
‘ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதீங்க’ என்பது டயட்டீஷியன்களும், டாக்டர்களும் அடிக்கடி சொல்கிற ஆலோசனைகளில் ஒன்று. இன்று அதிகரித்துவரும் நோய்களின் பின்னணியில் முக்கிய காரணியாகவும் துரித உணவுகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.என்னென்ன காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் உடல்நலனுக்குக்...
ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்க உத்தரவு!!(மருத்துவம்)
‘அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுவது போல ராகி, சாமை, தினை, கம்பு, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்’ என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரும்...
உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!!(மருத்துவம்)
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும்...
குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா?(மருத்துவம்)
குழந்தைகளிடம் பெற்றோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தனிமொழியில் உரையாடுவதை கவனித்திருப்போம். சாப்பிட வேண்டுமா என்பதைக் கூட ‘மம்மு வேணுமா’ என்று கேட்பது ஒரு பிரபல உதாரணம். இப்படி விநோதமான மொழியில் குழந்தைகளிடம் பேசுவது அவசியம்தானா? மருத்துவர்,பேச்சுமொழி...
கார் ஏசி கவனம் தேவை!!(மருத்துவம்)
‘‘பல ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் லிஜியான் என்ற இடத்தில் ஏர்-கண்டிஷன் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி கருத்தரங்கு, ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டனர். இதற்கு...
படிப்பது இந்தியாவில்… வேலை வெளிநாட்டிலா… கொந்தளிக்கும் பாராளுமன்ற நிலைக் குழு!!(மருத்துவம்)
இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது பாராளுமன்ற நிலைக்குழு. தேசிய மருத்துவ ஆணைய மசோதா பற்றி ஆராய்வதற்கு, சுகாதாரம் குறித்த பாராளுமன்ற நிலைக்குழு, சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால்...
ரசாயன உரங்கள் இல்லை… பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை!! (மருத்துவம்)
இந்தியாவின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்! ஆரோக்கிய வாழ்வின் அஸ்திவாரமே உணவில்தான் அமைந்திருக்கிறது. சமீப வருடங்களில் உலக அளவில் புதிய புதிய நோய்களும், எண்ணற்ற உயிரிழப்புகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதன் பின்னால் ரசாயன உரங்களும், பூச்சிக்...
கர்ப்ப கால காச நோய்!!(மருத்துவம்)
இந்தியாவில் காச நோய் பாதிப்பு மிக அதிகம். இங்கு வருடத்துக்கு 22 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயது...
ஆஹா… அரசு மருத்துவமனை!(மருத்துவம்)
தவறை விமர்சிப்பதைப் போல நல்லவற்றைப் பாராட்டுகிற கடமையும் நம்முடையதுதான்.அரசு மருத்துவமனைகள் என்றாலே சுகாதாரக் குறைவானவை, அலட்சியமான சிகிச்சை, செவிலியர்கள் எரிந்துவிழுவார்கள், மருந்துகள் பற்றாக்குறை என்று எப்போதும் புகார் பட்டியலை வாசித்தே பழகிவிட்டோம். ஆனால், நிலைமை...
கலங்கடிக்கும் ஹைப்பர்டென்ஷன்!!(மருத்துவம்)
கர்ப்ப காலத்தில் மருத்துவரிடம் செல்லும்போதெல்லாம் கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படுவது வழக்கம். எல்லோருக்கும் எல்லா வயதிலும் ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டும் என்பது ஆரோக்கியத்தின் அவசியம். அதிலும் கர்ப்பத்தின்போது ரத்த அழுத்தம் மிகச்...
இதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி!! (மருத்துவம்)
‘ஆரோக்கியத்தைப் பெறவும், கட்டுடலைப் பராமரிக்கவும் மட்டுமே உடற்பயிற்சிகள் இருக்கின்றன என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், தீவிரமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் கூட உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் இதய நோயாளிகளுக்கும் கூட உடற்பயிற்சிகள் உண்டு....
ஒரு டாக்டர் ஆக்டரான கதை! (மருத்துவம்)
நடிகர்கள் அரசியலுக்கு வருவது மாதிரி, சினிமாவுக்கு வந்த டாக்டரின் ஃப்ளாஷ் பேக் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா மற்றும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ போன்ற...
கர்ப்ப கால நீரிழிவு!!(மருத்துவம்)
சுகப்பிரசவம் இனி ஈஸி என்னதான் கவனமாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் சில நோய்கள் வந்து தொல்லை தருவது சகஜம்தான். அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கு வருகிற திடீர் சர்க்கரை நோய் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும்,...
கர்ப்பகால உடற்பயிற்சி அவசியம்!!(மருத்துவம்)
கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக்கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது தவறு. குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10...
இதய நோய் தடுக்க வழிமுறை…!! (மருத்துவம்)
20 வயது இளைஞரையும் இதய நோய் தாக்குகிறது. நல்ல உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஓய்வு... இவைதான் நல்வாழ்வுக்கான சூத்திரம். கம்பங்களியோ, கேழ்வரகு கூழோ சாப்பிட்டுவிட்டு, கடும் வெயிலில் கடினமாக வேலை...
இதயமே இதயமே!! (மருத்துவம்)
பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றி மூடியிருக்கும் பை போன்ற ஒன்றாகும். வாத சுரத்தினாலும் சிறுநீரக உறுப்புகளின் குறைபாடினாலும் இதயஉறை சுழற்சியுற நேரிடுகிறது. இந்நோய் காண்போர்க்கு மார்பில் வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் தோன்றும் நாடிகள்...
கர்ப்ப கால தொற்றுநோய்களை தவிர்க்கலாமே!!(மருத்துவம்)
கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் சில தொற்றுநோய்கள் நஞ்சுக்கொடி வழியாக கருவில் இருக்கும்போதோ, பிறக்கும்போதோ குழந்தையையும் பாதிக்கலாம். இதனால், சாதாரண காய்ச்சலிலிருந்து குறைப்பிரசவம், பிறப்பு கோளாறு, பிரசவ மரணம் போன்ற பல ஆபத்துகள் ஏற்படலாம்...
4 வது மாதம்!!(மருத்துவம்)
கர்ப்பமாக இருக்கும்போது ஒரு பெண் உடல்ரீதியாக பெரிய தொல்லைகள் எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் காலக்கட்டம் நான்காம் மாதம்தான். இரண்டாவது டிரைமெஸ்டர் என்று குறிப்பிடப்படும் இந்த காலத்தில் சாப்பிடவே முடியாமல் தலைச்சுற்றல், மயக்கம் வருவதெல்லாம்...
மாம்பழமாம் மாம்பழம்!!(மருத்துவம்)
* மாம்பழத்தின் தாயகம் தெற்கு ஆசியா.இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசியப்பழம். பங்களா தேஷின் தேசிய மரம் மாமரம். * சில மாமரங்கள் 300 ஆண்டுகள் கழிந்த பின்பும் காய்க்கின்றன. * உலகில் 500...
தோல்நோய்களை குணப்படுத்தும் செங்கொன்றை!!(மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர்தாரை தொற்றுக்களை போக்க கூடியதும், மூட்டுவலியை குணப்படுத்தும்...
கர்ப்ப கால ரத்த சோகை!!(மருத்துவம்)
ரத்த சோகை என்பது இந்தியாவில் இயல்பானது. அதிலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை இன்னும் இயல்பானதாகவே இருந்து வருகிறது.‘ரத்தசோகை இல்லாத இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ், இளம் வயதுள்ள பெண்களிடம் பரிசோதித்தபோது, ஆய்வில் கலந்துகொண்ட...
இதயத்தை வலிமையாக்கும் நடைபயிற்சி!!(மருத்துவம்)
நோய் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கிய சாதனம் நடைபயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, பிட்டான உடல்வாகு பெற ஆரம்பத்தில்...
அழுகையும் அவசியம்தான்… மருத்துவம் சொல்லும் அடடே காரணங்கள்!!(மருத்துவம்)
அழுகை என்பது ஒருவரது பலவீனத்தின் அடையாளமாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. மன உறுதி குறைந்த மனிதர்களின் பழக்கமாகவும் நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அழுகை என்பதும், கண்ணீர் என்பதும் நிச்சயம் உடலில் நடக்கும் தேவையில்லாத ஒரு செயலல்ல...
கோடை காலம் நலமாகட்டும்!!(மருத்துவம்)
தட்ப வெப்பநிலைக்கும் நமது உடல்நிலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப நம்முடைய வாழ்வியல் முறையையும், உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாக, முதுமை அடைந்தவர்கள் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை ஆரோக்கியமாக...
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:!!( மருத்துவம் )
இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு...
மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..?
உங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகிறது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக்கொள்வதும் மிக முக்கியம். ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு...
பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!
உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு...
இதயம் காக்கும் நிலக்கடலை..!!
நிலக்கடலை - கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது, பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட...
வயிற்றுபோக்கை குணமாக்கும் மருத்துவம்!!(மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுப்போக்கு பிரச்னையை...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை !!(மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். வெற்றிலை வயிற்றில் உள்ள...
கண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி!!(மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை...
கீரை என்கிற பச்சைத்தங்கம்!!(மருத்துவம்)
உணவு வகைகளில் கீரைக்கென்று இருக்கும் பிரத்யேகமான பெருமைகள் என்ன? கீரைகள் எளிதாக செரிமானமாகக்கூடிய சத்தான ஓர் உணவுப் பொருள். ஒவ்வொரு கீரையுமே ஒவ்வொரு வகையில் சிறந்ததாகவும், தனித்துவம் கொண்டதாகவும் உள்ளது. உதாரணத்துக்கு, முருங்கைக் கீரையில்...
சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்!!(மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க மூலிகைகள், உணவுக்காக பயன்படுத்த கூடிய பொருட்களை பயன்படுத்தி பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர் எரிச்சல், கடுப்பு போன்ற பிரச்னைக்களுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். கோடைகாலத்தில் நீர்ச்சத்து குறைந்து...