நோய்களை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்!!(மருத்துவம்)
மருத்துவர்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளின் ஒன்றாகவும், பிற நோய்களைப்பற்றிய ஆய்விலும் Free radicals என்ற மருத்துவச்சொல் அடிக்கடி பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அது என்ன Free radicals என்று ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷாவிடம் பேசினோம்…...
உதவும் உபகரணங்கள்…!!(மருத்துவம்)
நிற்பது, நடப்பது, கை கால்கள் இயங்குவது, தம்முடைய பணிகளை தாமே செய்து கொள்வது போன்றதுதான் இயல்பான வாழ்க்கைமுறை. ஆனால், வயது மூப்பின் காரணமாகவோ, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியோ அல்லது பிறவியிலேயோ நாம் நடமாடுவது தடைபட்டால்...
ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…!!(மருத்துவம்)
‘குளியலே ஒரு சிகிச்சைதான் என்பதையும், குளிப்பதற்கென்று ஆயுர்வேத மருத்துவத்தில் சில முக்கியமான வழிமுறைகள் இருப்பது பற்றியும் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதில் ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது’’ என்கிறார்...
ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியமா?!(மருத்துவம்)
எடை குறைப்பு ஆசை எல்லோரையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. அழகுணர்ச்சி காரணமாகவும், ஆரோக்கியம் காரணமாகவும் ஒல்லியாக எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். கடுமையாக முயற்சிக்கிறார்கள். என்னதான் உணவைக் குறைத்து, எத்தனையோ உடற்பயிற்சிகள் செய்தாலும் பலருக்கும் எடை குறைப்பு முயற்சி...
பருக்கள்… தழும்புகள்…!!(மருத்துவம்)
பருவ வயதானால் அனைவருக்கும் முகப்பரு வருவது இயல்புதானே... இதற்கு எதற்கு வைத்தியம் என்று பொதுவாக பலரும் நினைக்கிறார்கள். அதேபோல இப்போதெல்லாம் பருவ வயதைக் கடந்த பின்பும் பருக்கள் வருகிறது. மேலும், பருவுக்கு வைத்தியம் அவசியம்...
உலகின் தலைசிறந்த சொல்!(மருத்துவம்)
நம் எல்லோரின் அன்பையும், மரியாதையையும் பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதல் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி வரை நாம் பார்த்து வியக்கும் சாதனையாளர்களின் பிரத்யேக குணங்கள்...
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்!(மருத்துவம்)
‘விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய விஷயமாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளமுமாகவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், விளையாட்டு என்பது மிகப்பெரிய உடற்பயிற்சி. அதுவும் எண்ணற்ற பலன்களைக் கொண்ட மனமகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி’’ என்கிறார் உடற்பயிற்சி மருத்துவ நிபுணரான...
உயிரைப் பறித்த சுய மருத்துவம்!!(மருத்துவம்)
"சாதாரண தலைவலிக்கு மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்வதில் தொடங்கிய சுய மருத்துவம், இப்போது வீட்டிலேயே பிரசவம் பார்த்து உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதமாகி இருக்கிறது." -டாக்டர் ஜெய சித்ரா "எதிர்பாராத சூழல் வந்தாலும் அந்த...
முதலுதவி அறிவோம்!!( மருத்துவம்)
''ஐயோ அம்மா வலிக்குது... விளையாடுறப்ப விழுந்துட்டேன்... முட்டியில ரத்தம் வருது!'' என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ''சொன்னாக் கேட்டாத்தானே... எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு... இங்கே கத்தரி இருந்துச்சே... யார் எடுத்தது?...
முதலுதவி முக்கியம்!!(மருத்துவம்)
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் உடனடித்தேவை. இதை டாக்டர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்களே கற்றுக்கொண்டால் முதலுதவி சிகிச்சைகளை சுலபமாகச் செய்யலாம். இந்த உதவி, பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையப் பேருதவியாக இருக்கும். காயம் அடைந்தவருக்கு...
விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா?( மருத்துவம்)
சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த...
பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!( மருத்துவம்)
பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி....
தாய்மைக்கால தாம்பத்தியம்!!(மருத்துவம்)
காதல் கடலில் பேரின்ப விளையாட்டுக்களைக் கசடறக் கற்றிடவே விரும்புகிறது மனித இனம். தாம்பத்ய உறவின் விளைவாக பெண் தாய்மையுற்று அடுத்த தலைமுறையை உருவாக்குகிறாள். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின்...
அடிப்படையான உடற்பயிற்சிகள்!!(மருத்துவம்)
உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். அவைகள் என்னென்னவென்பதை அறிந்துகொள்வோம்… * Pull Ups ஜிம்முக்குச் செல்பவர்கள் முதலில்...
உயிர் காக்கும் சிறுநீரகம் காப்போம்…!!(மருத்துவம்)
சிறுநீரகம்... இயற்கை நமக்கு அளித்த உடல் சுத்திகரிப்பு நிலையம். அதுவும் ஒன்றல்ல, இரண்டு! உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவுக்கு அளவில் சிறியதான சிறுநீரகத்தின் செயல்பாடு உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. நாம் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும்...
பெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை!!(மருத்துவம்)
உடல் ரீதியாக தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளியில் சொல்ல பெரும்பாலும் பெண்கள் தயக்கம் காட்டுவார்கள். அப்படி ஒரு பிரச்னைதான், சிறுநீர் தொற்று (யூரினரி இன்பெக்ஷன்). இது, ஏற்படுவதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ......
சிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு!!(மருத்துவம்)
சிறுநீரக கல் பிரச்னை தற்போது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கக் கூடிய பிரச்னையாக மாறியிருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வேலை நேரங்கள் என பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன. முக்கியமாக சரியான முறையில்...
சிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு!!!(மருத்துவம்)
சிறுநீரக கல் பிரச்னை தற்போது ஆண், பெண் இருபாலினரையும் பாதிக்கக் கூடிய பிரச்னையாக மாறியிருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வேலை நேரங்கள் என பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன. முக்கியமாக சரியான முறையில்...
ஆரோக்கியத்தை அழிக்கும் விஷயங்கள்!!(மருத்துவம்)
எலும்பே நலம்தானா?! உடலுக்கு வடிவம் கொடுப்பதில் தொடங்கி, உடலின் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்வது வரை அனைத்து செயல்களுக்கும் எலும்புகள் அவசியம் என்பதைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக எலும்புகளின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் விஷயங்களையும்,...
லோக்கலா யோசிங்க…!!(மருத்துவம்)
நாம் என்னவெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அவை எங்கிருந்து வருகின்றன என்பதை முக்கியமாக கவனியுங்கள்.ஆப்பிள் நியூஸிலாந்தில் இருந்தும், மாதுளை ஆஸ்திரேலியாவில் இருந்தும், ஆரஞ்சு ஸ்பெயினிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகிக்...
கொஞ்சம் சன் மியூஸிக்… கொஞ்சம் எக்சர்சைஸ்…!!(மருத்துவம்)
தொலைக்காட்சிகள் என்பவை நம் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினராக, நம் அன்றாட வாழ்வின் ஒரு முக்கியப் பகுதியாக மாறிவிட்டது. அரசியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ள... சினிமாக்களை கண்டு களிக்க... என பல விதங்களில் தொலைக்காட்சிகள் நமக்குப்...
கண்ணே என் கண்மணியே…!!(மருத்துவம்)
உலகைக் காணவும், ரசிக்கவும் உதவும் கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது. கண்களில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வது அனைவரின் முக்கிய கடமையாகவும் உள்ளது. எனவே கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதற்கான காரணங்கள்...
அடிப்படையான உடற்பயிற்சிகள்!!(மருத்துவம்)
உடலை வலுவாக வைத்துக்கொள்ள எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கேற்ற, சில அடிப்படையான உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். அவைகள் என்னென்னவென்பதை அறிந்துகொள்வோம்… * Pull Ups ஜிம்முக்குச் செல்பவர்கள் முதலில்...
நல்ல நோயாளியாக இருங்கள்!!(மருத்துவம்)
‘நலமடைய வேண்டும் என்பதற்காக நல்ல மருத்துவமனையையும், நல்ல மருத்துவர்களையும் தேடிப் போகிறோம். அதேபோல, நாமும் நல்ல நோயாளியாக இருக்க வேண்டும்’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவரான தீபக் சுப்ரமணியன். அதென்ன...
கர்ப்ப கால ரத்த சோகை!!(மருத்துவம்)
கர்ப்பம் தரித்தது உண்மையான அந்த நொடியிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்கிற அறிவுரை ‘ரெண்டு பேருக்கும் சேர்த்து நிறைய சாப்பிடணும்’ என்பது. இருவருக்கும் சேர்த்துச் சாப்பிடுவது என்பது அளவுக்கதிகமான சாப்பாடு என்று அர்த்தமில்லை. கருவைச் சுமக்கும்...
ஆரோக்கியத்தை அழிக்கும் விஷயங்கள்!!(மருத்துவம்)
எலும்பே நலம்தானா?! உடலுக்கு வடிவம் கொடுப்பதில் தொடங்கி, உடலின் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்வது வரை அனைத்து செயல்களுக்கும் எலும்புகள் அவசியம் என்பதைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக எலும்புகளின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் விஷயங்களையும்,...
புற்றுநோய் பரிசோதனையை கட்டாயமாக்க முடிவு!!(மருத்துவம்)
செய்திகள் வாசிப்பது டாக்டர் ‘புற்றுநோய் கண்டறியும் சோதனை அனைவருக்கும் நடத்த வேண்டும். இதை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளோம்’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். பெங்களூருவிலுள்ள கித்வாய் புற்றுநோய் தடுப்பு மையத்தில் புதிய...
ரசாயன மீன் அதிர்ச்சி!!(மருத்துவம்)
இயற்கை உரங்களுக்குப் பதிலாக, விஷத்தன்மை உடைய ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நம்முடைய பாரம்பரிய விவசாயம் என்றோ அழிவை நோக்கி போய்விட்டது. இத்தகைய ஆபத்தான சூழலில் மருத்துவர், உணவியல்...
உடலினை உறுதி செய் !!(மருத்துவம்)
கவர் ஸ்டோரி ஃபிட்னஸ் என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி, வெற்றிகரமான வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமான ஒன்று. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெறுவதோடு சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வும்...
பப்பியைத் தாக்கும் பார்வோ வைரஸ்!!(மருத்துவம்)
நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளைத் தாக்கும் பார்வோ வைரஸ் பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை. இந்த பார்வோ வைரஸ் உயிரிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது என்பதால் செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் என்று கால்நடை...
ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை!!(மருத்துவம்)
உலகமயமாக்கல், காலமாற்றம், மருத்துவ உலகின் அபார வளர்ச்சியின் காரணமாக எத்தனையோ மருத்துவமனைகள் இன்று பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அவற்றில் தன்னிகரில்லா தனிச்சிறப்பு கொண்டதாக சென்னையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை விளங்குகிறது. ‘ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை’...
இதயம் பலவீனமானவர்கள் இதைச்சாப்பிட்டால் எல்லாம் பறந்து போகுமாம்….. !!
இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் பட படப்பு நீங்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது எனினும்...
மெட்டாஸ்டாடிக் புற்றுநோய் என்பது என்ன?(மருத்துவம்)
‘காதலர் தினம்’ படத்தி மூலம் தமிழிலும் பிரபலமான இந்தி நடிகை ‘சோனாலி பிந்த்ரே’வுக்கு புற்றுநோய் என்ற செய்தியால் சினிமா ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தி திரையுலகமே சோகத்தில் திகைத்துப் போயிருக்கிறது. ‘உடலில் ஏற்பட்ட...
Your time starts now…!!(மருத்துவம்)
நூறு பேர் மலையேறத் தொடங்கினாலும் உச்சியைத் தொடுகிறவன் ஒருவனே’ என்பது திபெத்தின் பிரபலமான ஒரு பொன்மொழி. திண்ணியராக இருந்தால் எண்ணியது எய்தலாம் என்கிறார் வள்ளுவர். ஆமாம்... மன உறுதியே வெற்றிக்கான சூத்திரம்! நீங்கள் சாதிக்க...
கருச்சிதைவின் காரணம் !!(மருத்துவம்)
மனித வாழ்க்கையை ஒரு நீர்க்குமிழிக்கு ஒப்பிடுவது வழக்கம். இந்த பூமியில் சாதாரணமாக 80 வயதைக் கடந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்; எதிர்பாராமல், 20 வயதிலேயே இறக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் கருப்பையில் வாழும், வளரும் கருவுக்கும்...
பிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி? (மருத்துவம்)
கர்ப்பமாகிற வரை தன் அழகிலும் ஆரோக்கியத்திலும் அதிகபட்ச அக்கறை காட்டிய பெண்கள்கூட பிரசவத்துக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போவதைப் பார்க்கிறோம். அதீத அழகுணர்ச்சி கொண்ட நடிகைகள், மாடல்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல....
நல்ல பொழுதுபோக்குகள் நலம் தரும்!!(மருத்துவம்)
‘பொழுதுபோக்கு என்பது வெறுமனே நேரத்தை செலவழிப்பதற்காகவும், இன்பத்தைத் துய்ப்பதற்காகவும் மட்டுமே அல்ல. முறையாக மேற்கொள்ளப்படும் நல்ல பொழுதுபோக்குகள் பல்வேறு நன்மைகளையும் தருகிறது’’ என்கிறார் உளவியல் மருத்துவர் பிரிசில்லா.எந்த வகையில் நன்மைகளைத் தருகிறது என்று கேட்டோம்…...
கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று !!(மருத்துவம்)
‘சிறுநீரகத் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மிகவும் சகஜமான பிரச்னை. ஆனாலும், கர்ப்பிணிகளுக்கு மிகுந்த தொந்தரவுகளைத் தரக்கூடியது என்பதால் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும் அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.கர்ப்பகால...
அட்டென்ஷன் ப்ளீஸ்!!(மருத்துவம்)
எபோலா, சார்ஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என சமீபகாலமாக புதிய புதிய பெயரில் நோய்கள் திடீரென தோன்றி திகில் கிளப்பி வருவதை நாம் அறிவோம். இந்த நோய்கள் உருவாவதெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவற்றின் பின்னணியில்...