குடல்வால் என்பது தேவையற்ற உறுப்பா?!(மருத்துவம்)
அப்பண்டிக்ஸ் என்ற குடல்வால் தேவையற்ற ஓர் உடல் உறுப்பு. அதனை அகற்றுவதால் இழப்பு ஒன்றும் இல்லை’ என்று ஆங்கில மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக ‘தேவையற்ற உறுப்பு என்று உடலில் எதுவுமே இல்லை’...
தேவையறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்!!(மருத்துவம்)
மாற்று மருத்துவம் மற்றும் அலோபதி சர்ச்சை பற்றி சித்த மருத்துவர் சத்யா, தன்னுடைய பார்வையை பகிர்ந்து கொள்கிறார். ‘‘இன்றைய நவீன காலகட்டத்தின் வேகத்துக்கேற்ப நோய்களை தீர்க்கும் வழிகளும் துரிதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்...
விஸ்வரூபமெடுக்கும் வீட்டுப்பிரசவம்… ஏன் இந்த அலோபதி வெறுப்பு?(மருத்துவம்)
பாரம்பரியம் சார்ந்த இயற்கை மருத்துவம் புத்துயிர் பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆனால், அது அலோபதி மருத்துவத்தின் மீதான வெறுப்பாக வளர்கிறதோ என்ற சந்தேகம்தான் இப்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல’...
‘அவர் ஓயாமல் உழைக்க இதுதான் காரணம்!’!(மருத்துவம்)
கோடிக்கணக்கான தொண்டர்களின், பொதுமக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த கலைஞர், தன்னுடைய முதுமையின் காரணமாக ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டு விடைபெற்றிருக்கிறார். அவரிடம் கற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் ஏராளமான சேதிகள் இன்றைய தலைமுறையினருக்கு உண்டு....
கூந்தலை புரிந்துகொள்வோம்!!(மருத்துவம்)
கூந்தல் உயிரற்றது என்றாலும், அது உயிர்ப்புடன் இருக்கும் வரையில்தான் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காகத்தான் விதவிதமான பொருட்கள், ஆயிரக்கணக்கில் செலவாகும் சிகிச்சைகள், லட்சத்தை வாரி இரைத்து செய்யும் விளம்பரங்கள் என கூந்தலை வைத்து பிரம்மாண்டமான சந்தையே...
இந்தியாவின் முதல் கண் மருத்துவமனை!!!(மருத்துவம்)
சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தைப் போல, எழும்பூரின் இன்னொரு அடையாளமாகத் திகழ்கிறது அரசு கண் மருத்துவமனை. சமீபத்தில் தன்னுடைய 200-வது பிறந்த நாளைக் கொண்டாடிய இந்த மருத்துவமனையின் வரலாறையும்,...
ஹெல்த் காலண்டர்(மருத்துவம்)
ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அளவில் உலகக் கொசு தினம்(World Mosquito Day) ஆகஸ்ட் 20-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பெண் கொசுக்கள் மலேரியாவை மனிதர்களுக்குப் பரப்புகிறது என்பதை 1897-ம் ஆண்டு மருத்துவர் சர். ரொனால்ட்ரோஸ் என்பவர்...
சிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்!!(மருத்துவம்)
மனிதனின் உடல்நலத்தைப் பிரதிபலிக்கும் உறுப்புக்களில் சிறுநீரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், ஆரம்ப நிலையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது கிடையாது. இதற்கு வரும்முன் காத்தல் சிறந்த வழி’ என்கிற...
வீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்!!(மருத்துவம்)
மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர். மூடநம்பிக்கை: மருத்துவமனையில் மட்டும்தான் பிரசவம் பார்க்கவேண்டும் என்ற சட்டம் இல்லை .உண்மை நிலவரம்: வீட்டில் பிரசவம் பார்க்கும்...
அல்லதைத் தவிர்க்க நல்லதே நினைப்போம்!!(மருத்துவம்)
ஒரு சின்ன கேள்வி... ஆனால், முக்கியமான கேள்வி! எதிர்மறையாகவே யோசிப்பதால் உங்களுக்கு இதுவரை கிடைத்தது என்னவென்று யோசித்துப் பாருங்கள். விரக்தி, பதற்றம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, கோபம் போன்ற தேவையற்ற குப்பைகள்தானே... அதன்மூலம்...
மஞ்சள் காமாலை… வரும் முன் காப்போம்!(மருத்துவம்)
கல்லீரலில் ஏற்படும் நோய்களில் கவனிக்க வேண்டியதாக இருக்கும் மஞ்சள் காமாலை, மேலோட்டமான அறிகுறிகளின் மூலமே நாம் அறியக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கத்தின் காரணமாகவே ஏற்படும் இந்த நோயினை உரிய நேரத்தில் கண்டறிந்து...
குண்டா இருக்கறவங்களுக்கு ஒரு நற்செய்தி!!!(மருத்துவம்)
உடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும் செய்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்....
சோர்வு நீங்க சுண்டைக்காய்!!(மகளிர் பக்கம்)
சுண்டைக்காய் உருவத்தில் சிறியது தான். அதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. லேசான கசப்புச்சுவை கொண்டது. சமைத்துச் சாப்பிட்டால், சோர்வு, சுவாசக் கோளாறு நீங்கும். வயிற்றுக்கோளாறு அகலும். வயிற்றுப்புண் ஆறும். சுண்டைக்காயின் இலைகள், வேர்,...
லாபகர தொழிலாக மாறும் குழந்தை கடத்தல்!!(மருத்துவம்)
குழந்தை கடத்தல் குறித்து சமீபகாலமாக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. சிலர் இந்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவையோ என்று நினைத்தால் அது தவறானது என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களே நிரூபிக்கின்றன. 2017-18ம்...
எதனோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?(மருத்துவம்)
“தற்கால மனிதர்களின் இயந்திரத்தனமான வாழ்க்கை நடைமுறையில் உணவு வகைகள் மற்றும் உணவு அருந்தும் நேரம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உணவு என்பது உடலைக் காக்கவும், வளர்க்கவும், பல்வேறு தொழில் புரியவும் அவசியம். எனவே முரண்பாடான...
செவிலியர்களின் சோகம் நீக்கட்டும் இந்த ஊதிய உயர்வு!!(மருத்துவம்)
மருத்துவத் துறையில் இரவு பகல் பாராமல் சேவையாற்றும் செவிலியர்களின் தொண்டு மனப்பான்மை பெரும்பாலும் வெளியே தெரியாமலே போய்விடுகிறது. இத்தகைய சேவைக்கான அங்கீகாரமோ, அடிப்படையான பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வசதி, வாய்ப்புகளோ அவர்களுக்கு உள்ளதா...
ஐஸ் கட்டிகளை அவாய்ட் பண்ணுங்க..!!(மருத்துவம்)
‘‘ஐஸ்கட்டிகள் பெரும்பாலும் நாம் நேரடியாக உண்பதற்காக தயாரிக்கப்படுவதில்லை. மாறாக, அது இன்னொரு உணவை பாதுகாக்க பதப்படுத்த பயன்படுத்தப்படுகிற பொருள். ஆனால், இன்றைக்கு பழச்சாறு நிலையங்களில் அவைகளை நேரடியாக உடைத்து நாம் அருந்தும் பானத்தில் போட்டு...
இயற்கை வைத்தியத்தின் பலன்கள்!!(மருத்துவம்)
கடந்த சில ஆண்டுகளாக இயற்கை மருத்துவத்தின் அவசியம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட புள்ளி விவரத்தை ஆராய்ந்தபோது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை அதிகம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு...
சளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா?(மருத்துவம்)
குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா? அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப்...
பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு!!(மருத்துவம்)
நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை...
குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!!(மருத்துவம்)
குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே...
வாழ்வென்பது பெருங்கனவு !!!(மகளிர் பக்கம்)
பால்யத்திலும் இளமையிலும் எதிர்காலம் குறித்து கனவுகள் என்னவாக இருந்தன? அவை நிறைவேறினவா என்கிற கேள்விகளோடு அரசுப் பள்ளி ஆசிரியை உமாவை அணுகியபோது,“ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையும் கனவுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது என்றால் மிகையாகாது. கனவுகள் என்பவை...
தொண்டை கட்டுக்கு சுக்கு!!(மருத்துவம்)
கால மாறுபாட்டின் காரணமாக வறட்டு இருமல், மார்புச்சளி, பீனிசம், சுரம், ஆஸ்துமா, தலைவலி, பித்தவெடிப்பு, தோல் வறட்சி, போன்ற நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இருமல், சளியை குறைக்க மிகவும் அற்புதமான மருந்து மிளகு....
அழும் குழந்தையை சமாளிக்கும் முறை!!(மருத்துவம்)
பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை....
ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு!…!!(மகளிர் பக்கம்)
பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்... * விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி...
விடாமல் விரட்டும் விக்கல் ஏன்? தீர்வு என்ன?!(மருத்துவம்)
விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும்....
உயிரைப் பறித்த சுய மருத்துவம்!!(மருத்துவம்)
சாதாரண தலைவலிக்கு மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்வதில் தொடங்கிய சுய மருத்துவம், இப்போது வீட்டிலேயே பிரசவம் பார்த்து உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதமாகி இருக்கிறது. திருப்பூர், காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர்...
UPPER BODY WORKOUT!!(மருத்துவம்)
நீண்டநேரம் அமர்ந்தே இருப்பது போன்ற வாழ்க்கைமுறைக்கு வந்துவிட்டோம். கணிப்பொறி வேலை, சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது, வாகனங்களில் பயணிப்பது என இன்று எல்லாமே Sedentary lifestyle ஆகிவிட்டது. உடல் இயக்கம் குறைந்திருக்கும் இக்காலகட்டத்தில் உடல்...
திகைப்பூட்டும் அழகு… வியப்பூட்டும் ஒர்க் அவுட் !(மருத்துவம்)
பாலிவுட்டில் ஸ்லிம் பியூட்டியாக வலம்வருகிற தீபிகா படுகோனே ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். தன்னுடைய உணவுமுறைகள், உடற்பயிற்சிகள் பற்றிய தகவல்களை அவ்வப்போது ரசிகர்களுடன் ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது வழக்கம். அந்தவகையில் தலைகீழாக நிற்கும் படம்...
மன ஆரோக்கியத்துக்கு உதவும் தொழில்நுட்பம்!!(மருத்துவம்)
உடல் ஆரோக்கியத்திற்காக எவ்வளவு மெனக்கெடுகிறோமோ, அதே அளவு மன ஆரோக்கியத்தையும் வளா்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவருமே இருக்கிறோம். மருத்துவத்துறையில் உடல் ஆரோக்கியத்திற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பல வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்,...
உடலும் உள்ளமும் நலம்தானா? (மருத்துவம்)
‘‘தகவல் தொழில்நுட்பம் என்கிற Information Technology உலகம் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. அதிக சம்பளம், கவர்ச்சிகரமான வாழ்க்கைமுறை என்பதால் பலரும் சற்று பொறாமையுடனும், ஆசையுடனும் பார்க்கிற துறையாகவும் ஐ.டி இருக்கிறது. ஆடம்பர வாழ்க்கை,...
இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்!!(மருத்துவம்)
ஆஸ்டியோபொரோசிஸ் பற்றி ஏற்கனவே நிறைய தகவல்களை பார்த்திருக்கிறோம். எல்லா நோய்களும் வயதை முந்திக்கொண்டு தாக்க ஆரம்பித்திருப்பதை போல ஆஸ்டியோபொரோசிஸும் இப்போதெல்லாம் இளைய வயதிலேயே வருகிறது. எலும்புகள் ஸ்பான்ஜ் மாதிரி மென்மையாவதையும், லேசாக தடுக்கினாலோ, கீழே...
ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!!(மருத்துவம்)
‘உடலின் வெப்பம் காரணமாக வெளியேறும் நீர்ச்சத்து’ என்றுதான் வியர்வையைப் பற்றி புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், அதையும் தாண்டி வியர்வைக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு. ஒருவரின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி என்ற அறிகுறியாகவும் அதனை உணர்ந்துகொள்ளலாம்....
சிறுநீரகம் காப்போம்!!(மருத்துவம்)
* ஓர் ஆரோக்கியமான சிறுநீரகம், தன்னுடைய சிறுநீர்ப்பையில் சராசரியாக அரை லிட்டர் அளவிற்குச் சிறுநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் உடையது என சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். * நாம் உட்கொள்ளும் தண்ணீரை வடிகட்டி, தேவையில்லாதவற்றை...
உங்கள் நாப்கின் தரமானதா?(மருத்துவம்)
தொலைக்காட்சிகளில் வரும் கவர்ச்சி கரமான விளம்பரங்களைப் பார்த்து நாப்கின்களை வாங்குபவர்களாகவே பெரும்பாலும் நாம் இருக்கிறோம். ஆனால் நாம் வாங்கும் நாப்கின்கள் தரமானதா என்பதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறோமா?பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்தவும், அழகானவர்களாய் தம்மை...
புற்றுநோயை ஒழிக்கும் தேயிலை!(மருத்துவம்)
புற்றுநோய் ஒழிப்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் பல நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் முடிவுகளை வெளியிட்டு வருவது புற்றுநோய் அச்சத்தில் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடவைப்பதாகவே இருக்கிறது. அந்த வகையில், தேயிலையை...
விதைகள் என்பவை வேண்டாதவை அல்ல!( மருத்துவம்)
‘‘பொதுவாக விதைகளை அகற்றிவிட்டே பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துகிறோம். சுவை என்ற கோணத்தில் விதைகள் என்பவை வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், மருத்துவ ரீதியாக விதைகள் என்பவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. புற்றுநோய் போன்ற...
அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துங்கள்!!( மருத்துவம்)
மாறிப்போன வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், அதிகரித்து வரும் உடல் பருமன், வயது கடந்த கர்ப்பம்... இப்படி பல காரணங்களால் இன்று சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எந்த மருத்துவரும் வேண்டுமென்றே சிசேரியனை வலியுறுத்துவதில்லை. கர்ப்பிணிக்கோ,...
பிராய்லர் பிராப்ளம்!!( மருத்துவம்)
மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவாகவும் அதேநேரத்தில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்படும் உணவாகவும் பிராய்லர் சிக்கன் இருக்கிறது. பிராய்லர் கோழிகளை உண்ணக் கூடாது என்று தொடர்ந்து மருத்துவ உலகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி...