போலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்!(மருத்துவம்)
சர்வதேச எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1 *சர்வதேச அளவிலேயே போலியோ என்கிற நோய் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் போலியோ இல்லை என்று அதிகாரப்பூர்வமாகவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.அதேபோன்றதொரு நிலையை...
காற்று மாசு சிறுநீரகத்தையும் பாதிக்கும்!! (மருத்துவம்)
‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும், சுவாசம் தொடர்பாக பல பிரச்னைகள் ஏற்படும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் என்கிற...
டிசம்பராவது… ஜனவரியாவது…# Winter Special Tips!!(மருத்துவம்)
சரும நலனுக்கு சவால் விடும் பல்வேறு விஷயங்களில் பருவநிலை மாற்றமும் ஒன்று. அந்த வகையில் வெயில், மழை, காற்று காலங்களைப் போலவே பனி காலத்திலும் சருமத்தைக் காக்க போதுமான அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்....
எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிப்பு!!(மருத்துவம்)
உயிர்க்கொல்லியான எய்ட்ஸ் நோய்க்கு இஸ்ரேலைச் சேர்ந்த ஜியோன் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கிறது. எச்.ஐ.வி. வைரஸ் எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமாக உள்ளது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தன்மையுடையது. மனித உடலுக்குள் எச்.ஐ.வி....
கலங்காதே… தயங்காதே…!!(மருத்துவம்)
உளவியல் மனம் என்பது நிலையில்லாமல் மாறிக் கொண்டிருக்கக் கூடியது என்பதால்தான் அதனை குரங்கு என்றார்கள். சூழ்நிலைகளில் ஏற்படுகிற மாற்றம் நமது மனநிலையிலும் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம். உற்சாகம், சோகம், கோபம்...
முழுமையான உணவு முசிலி!(மருத்துவம்)
‘‘உடனடி ஆற்றல், புத்திகூர்மை மற்றும் இதய ஆரோக்கியம் இவை எல்லாவற்றுக்கும் காலை உணவு முக்கியம். காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என பல ஆய்வுகள் வலியுறுத்தினாலும், நிறைய பேர், ‘நான் காலையில் எதுவும் சாப்பிட மாட்டேன்’...
ஃபேஷனாகும் ஃப்ரூட்!!(மருத்துவம்)
உலகமயமாக்கலின் விளைவாக புதிய புதிய பழங்கள் இப்போது அறிமுகமாகின்றன. விதவிதமான வடிவங்களுடனும், கண்ணைக் கவரும் வண்ணங்களுடனும் ருசி பார்க்கும் ஆவலையும் தூண்டுகின்றன. அந்த வகையில், சமீபகாலமாக பழக்கடைகளில் ஃபேஷனாகும் ஒரு ஃப்ரூட்டாக காணக் கிடைக்கிறது...
ஆப்பிள் சிடர் வினிகர்!!(மருத்துவம்)
சாதாரணமாக ஊறுகாய், ஜாம் போன்ற நீண்ட நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கும் உணவுப்பொருட்களில் அவை கெடாமல் இருப்பதற்காக வினிகர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர், கூந்தல் முதல் பாதம் வரை அழகுச்சிகிச்சைக்காக ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தத்...
யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!!(மருத்துவம்)
5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...
வந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே!!(மருத்துவம்)
தமிழக மக்கள் ஆவலுடனும், சற்று கவலையுடனும் எதிர்பார்த்த வட கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு வழக்கமான அளவைக் காட்டிலும் கூடுதலாக 12 சதவிகிதம் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம்...
நடுத்தர வயதினருக்கு நல்ல செய்தி!!(மருத்துவம்)
‘இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல’ என்பார்களே, அதுபோல ஒரு மகிழ்ச்சியான முடிவை புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி இருக்கிறது. பல்லாண்டு காலம் உடற்பயிற்சிகள் இன்றி நாட்களைக் கழித்த நடுத்தர வயதினரும் தமது வாழ்க்கையில்...
மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் வரலாம்!!(மருத்துவம்)
வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக பல்வேறு சுகாதார ஆய்வுகளின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது என்பதை நாம் எல்லோருமே யூகிக்க முடியும். இரைப்பை மற்றும்...
பாலிவுட் டயட்!!(மருத்துவம்)
இந்தியாவின் மிகப்பெரும் அந்தஸ்து கொண்ட பாலிவுட் சினிமாவில் ரசிப்பதற்கும், வியப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஒரே திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் எல்லோரும் இணைந்து நடிப்பார்கள். ஒரே பாடலின் ஃப்ரேமில் கூட்டத்தோடு கூட்டமாக ஆடிக் கொண்டிருப்பார்கள்....
உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!!(மருத்துவம்)
ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...
ஊர் சுத்துறவங்களுக்கு ஆயுள் அதிகம்!!(மருத்துவம்)
Centre Spread Special‘வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுற்றுலா செல்லுங்கள். உங்களின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஆயுளும் அதிகரிக்கும்’ என்று பரிந்துரைக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிலும் ஆண்களுக்கு இதில் பலன் அதிகம் என்ற கூடுதல் தகவலும் உண்டு....
நடைமுறைக்கு வரும் தனியார் மருத்துவமனை சட்டம்…பொதுமக்களுக்கு என்ன நன்மை?( மருத்துவம் )
தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்துவதற்கான 1997-ம் ஆண்டு சட்டத்தை, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததற்கு சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பாராட்டு தெரிவித்திருந்தார். அமலுக்கு வரும் இந்த சட்டத்தால் பொதுமக்களுக்கு...
சுண்டைக்காய்னா இளக்காரமா…!!(மருத்துவம்)
கீர்த்தி சிறிது... மூர்த்தி பெரிது... இன்றைய அவசர கால வாழ்க்கை முறையில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றை உணவில் தினசரி பயன்படுத்துவதே அரிதாக உள்ள நிலையில் சுண்டைக்காய் சமையலில் பயன்படுத்துவது என்பது கேள்விக்குறிதான்.‘அதெல்லாம் ஒரு...
பெண் மூளை Vs ஆண் மூளை அறிவியல் சொல்லும் ஆச்சரிய உண்மைகள்!!( மருத்துவம் )
ஆண், பெண் சிந்தனை வேறுபாடுகளைக் கண்டு பல நேரங்களில் நாம் ஆச்சரியப்படுவதுண்டு. தங்கள் அங்க அடையாளங்கள் மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளால் மட்டும் ஆண், பெண் வேறுபடுவதில்லை.பிரச்னைகளை புத்திசாலித்தனமாக தீர்ப்பது, நடத்தை மற்றும் குணாதிசயங்களால் இரு...
ஒவ்வொரு விநாடியும் முக்கியம்!( மருத்துவம் )
திக்... திக்... டிக்... டிக்.. அவசர உதவி தேவைப்படும் நோயாளிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது Golden Hour என்ற வார்த்தையை மருத்துவர்கள் பயன்படுத்துவதை கேட்டிருப்போம். மிகவும் அதி முக்கியத்துவம் வாய்ந்த நேரம் என்பதால்...
பிரச்னை பொதுவானது… காரணங்கள் தனியானது!!( மருத்துவம் )
அழகே... என் ஆரோக்கியமே... இப்போதெல்லாம் முடி கொட்டாதவர்களை பார்ப்பது மிக அரிது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடிகொட்டுவது பொதுவான பிரச்னையாக இருந்தாலும், காரணம் வேறுபடும். இந்த வாரம் பெண்களுக்கு முடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்களைப் பற்றிப்...
Sleeping Beauty Syndrome!!( மருத்துவம் )
தலைப்பைப் பார்த்தால் அழகாக தூங்குவது தொடர்பான பிரச்னையாகவோ அல்லது அழகான பெண் தூங்குவது தொடர்பாகவோ இருக்கும் என்றுதானே தோன்றுகிறது... ஆனால், அதுதான் இல்லை. அனைத்து வகை உயிரினங்களுக்கும் தூக்கம் என்பது அத்தியாவசிய தேவை. ஆனால்,...
அமலுக்கு வருகிறது தனியார் மருத்துவமனை சட்டம்( மருத்துவம் )
அதிக கட்டணம் வாங்குகிறார்கள், அலட்சியமாகக் கையாள்கிறார்கள் என்று தனியார் மருத்துவமனைகளைப் பற்றிய புகார்கள் எப்போதும் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டும்விதமாகவே 1997-ம் ஆண்டு புதிய சட்டம் ஒன்றை தமிழக...
பக்கவாதத்தை தடுக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள்!!( மருத்துவம் )
நாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன. மேலும் மனநிலை, விபத்து ஆகியனவும் காரணமாகலாம். இவை...
தோல்நோய்களுக்கு மருந்தாகும் தேள்கொடுக்கு!!( மருத்துவம் )
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும்,...
எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை!!( மருத்துவம் )
வாசகர் பகுதி * பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம். * ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை...
பெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்! ( மருத்துவம் )
இன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான். அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும்,...
கருஞ்சீரகம்…சர்வ ரோக நிவாரணி!!( மருத்துவம் )
உணவே மருந்து சீரகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கருஞ்சீரகம் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றே சொல்லலாம். இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு. அதிகமான...
மூட்டுவலியை குணப்படுத்தும் வாகை !!( மருத்துவம் )
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாகையின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.கோடைகாலத்தில் அதிகமாக...
மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!!( மருத்துவம் )
அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...
கசக்கும் செடி தரும் இனிப்பான பலன்! ( மருத்துவம் )
நிலவேம்பு ஸ்பெஷல் டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பீதி கிளம்பும்போதெல்லாம் நிலவேம்பு பற்றிய பேச்சும் வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது நிலவேம்பு. காய்ச்சலைத் தடுக்கும், குணப்படுத்தும் மருந்தாக இருப்பதுடன் வேறு பல...
அவகேடாவில் என்ன இருக்கு?!( மருத்துவம் )
‘சத்துக்கள் நிறைந்தது, சுவை மிகுந்தது’ என்று இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிற பெயராக ஆகிவிட்டது அவகேடா. பெருநகரங்களின் பழக்கடைகளில் அவகேடாவைப் புதிதாகப் பார்க்கிற பலருக்கும் இது காயா அல்லது பழமா என்பதே குழப்பமாக இருக்கும். அவகேடாவில்...
Monsoon Fruits!!( மருத்துவம்)
கோடை, பனி, காற்று போன்ற பருவக் காலங்களைவிட, மழைக்காலத்தில் நமது நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாக குறைந்து விடும். ஏனென்றால், இந்தப் பருவத்தில்தான், நோய்களைப் பரப்பும் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற நுண்கிருமிகள் தண்ணீர் மற்றும்...
சேவை செய்தால் மன அழுத்தம் நீங்கும்!!!( மருத்துவம்)
பிறருக்கு கெடுதல் செய்யாமல் நல்லது செய்தாலே நமக்கும் நல்லதே நடக்கும். இது அனைவரும் அறிந்த விஷயம். அதிலும், மக்களுக்கு செய்யும் மகத்தான தொண்டு உங்கள் மனநலத்தை மேம்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தன்னார்வத் தொண்டு செய்யும்...
Stay Hydrated!!(மருத்துவம்)
தண்ணீர்... தண்ணீர்... ‘‘தண்ணீர் குடிப்பது என்பது வெறுமனே தாகம் தணிப்பதற்கான உந்துதல் மட்டுமே அல்ல. தண்ணீர் என்பது திரவ வடிவிலான உணவுப்பொருளும் அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான மருத்துவக்...
ரிக்கெட்ஸ் ரிஸ்க்…!!(மருத்துவம்)
எலும்பே நலம்தானா?! வளரும் நாடுகளில் குழந்தைகளைஅதிகம் பாதிக்கிற எலும்பு நோய்களில் முக்கியமானது ரிக்கெட்ஸ். அதி தீவிர வைட்டமின் டி குறைபாட்டினால் குழந்தைகளின் எலும்புகள் மென்மையாகிற பிரச்னை இது. ஆயிரம் குழந்தைகளில்ஒன்று அல்லது இரண்டு பேராவது...
எலும்பினை உறுதி செய் !!!(மருத்துவம்)
பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்? இதெல்லாம்...
ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்!!(மருத்துவம்)
அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவதுதான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது....
மனதார உண்ணுங்கள்!!(மருத்துவம்)
ஆரோக்கியமான வாழ்வுக்கு சத்துமிக்க உணவு அவசியம் என்பது தெரியும்தான். அதேவேளையில் அந்த உணவினை உண்ணும் மனநிலையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்களும், உணவியல் நிபுணர்களும்... உணவுக்கும் மனதுக்கும் என்ன தொடர்பு? பாவ்லோட்வ்(Pavlov)...
புற்றுநோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றம்!!(மருத்துவம்)
2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத் துறைக்கான விருதை அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பி. ஆலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டசகு ஹான்ஜோ என்ற விஞ்ஞானி ஆகிய இருவரும்...