உங்க குழந்தையை பூரான் கடிச்சிடுச்சா!! (மருத்துவம்)
குழந்தைகள் தூங்கி கொண்டு இருக்கும் போதோ அல்ல ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபட்டு இருக்கும் போதும் பூரான் கடித்து விட்டால் குழந்தைகளுக்கு அழதான் தெரியுமே தவிர அவர்களை கடித்தது என்ன என்று சொல்ல தெரியாது.. ஆனால்...
சுவாசக் குழாயில் வெளிப்பொருள்கள் சிக்கிக்கொண்டதா!! (மருத்துவம்)
சுவாசக் குழாய் அல்லது மூச்சுக் குழாயில் வெளிப்பொருள்கள் சிக்கிக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் மூன்று வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகின்றன. கண்ணில் தென்படும் சிறிய, அழகான, வண்ணமயமான பட்டாணி, பட்டன்கள், சிறிய பேட்டரிகள், நாணயங்கள்...
குழந்தைக்கு மருந்தாகும் வேலிப்பருத்தி!! (மருத்துவம்)
1. குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் வேலிப்பருத்தி இலையைக் குடிநீரில் வேகவைத்து ஒரு தம்ளர் அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும். இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல்...
இழுப்பு என்னும் இசிவு நோய் !! (மருத்துவம்)
குழந்தைக்கு இழுப்பு நோய் வந்தால் கை-கால் உதறி பல் கிட்ட ஆரம்பிக்கும. உடனே காயப்படுத்தாத சிறு பென்சில் அல்லது கட்டையை இரு பல் வரிசைக்கு நடுவே வைத்து விடவேண்டும் பிறகு இஞ்சியை தட்டி சாறு...
தொப்புள் கொடியில் ரத்தம் கசிதல் (umbilical cord bleeding ) (மருத்துவம்)
கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்துவது தொப்புள் கொடிதான். இதன்மூலம்தான் தாயிடம் இருந்து ஆக்ஸிஜன் (பிராண வாயு), உணவு போன்றவை குழந்தைக்குச் செல்கின்றன. மேலும், கரியமில வாயுக் கழிவை குழந்தை...
குழந்தைக்கு பல்வலியா என்ன முதலுதவி செய்யலாம்? (மருத்துவம்)
பல்வலிக்கு முக்கியக் காரணம், பற்சொத்தை. வாயைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது பற்சொத்தைக்கு அடிப்படை காரணம். இதன் விளைவாக, பற்களுக்கு இடையில் படியும் ’காரை’ என்று அழைக்கப்படுகிற கடினமான பொருள் பற்சொத்தைக்கு வழி அமைக்கிறது. பற்களுக்கு...
செய்யக்கூடாதவைகள் சில!! (மருத்துவம்)
மாத்திரைகள் மற்றும் மருந்துகளைக் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் வைக்கக்கூடாது. கைக்கு எட்டாத உயரத்தில் பூட்டப்பட்ட அலமாரிகளில் வைக்கவும். ஒருபோதும் மாத்திரை மருந்துகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்காதீர்கள். அவை தரம் கெட்டுவிடும். மருத்துவ சிகிச்சை...
குழந்தைக்கு மாந்தமா! கருவேப்பிலை இருக்கு கவலையை விடுங்க!! (மருத்துவம்)
கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும். கறிவேப்பிலை ஈர்க்கு,...
குழந்தைகளுக்கு வியர்க்குரு வருதா (Prickly Heat) (மருத்துவம்)
வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர். பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச்சுரப்பிகளின்...
வாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க!! (மகளிர் பக்கம்)
ஆரோக்கியம்தான் அத்தனைக்கும் அடிப்படை. சாதனை புரிவதற்கு மட்டுமல்ல, ஒரு இயல்பான இனிமையான வாழ்க்கை வாழ்வதற்கும் கூட ஆரோக்கியம் அவசியம். அதிலும் பெண்கள் ஒரு நாள் படுத்துவிட்டாலும் குடும்பமே திண்டாடி போகும். பெண்கள் பொதுவாக ஆரோக்கியமாக...
பெண்களை பாதிக்கும் நோய்கள் !! (மகளிர் பக்கம்)
சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் ரத்தசோகை. இந்த ரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? ரத்த சோகையிலிருந்து...
சின்னச் சின்ன முந்திரியாம்!! (மகளிர் பக்கம்)
முந்திரிப்பருப்பு இயற்கையின் அதிசயம். இது வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார், புரதம் ஆகிய சத்துக்களை கொண்டது. முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது. முந்திரிப்பருப்பில் அதிகமாக கலோரி...
No Oil… No Boil… இது நல்லாருக்கே!!! (மருத்துவம்)
சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் எண்ணெய் இல்லாமல், வேக வைக்காமல் 300 வகை இயற்கை உணவுகளை தயார் செய்து அசத்தினார்கள். விமான நிலைய ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த சாதனை Universal...
ஆண்மையை அதிகரிக்கும் ஓரிதழ் தாமரை!! (மருத்துவம்)
ஓரிதழ் தாமரை என்ற பேரை அநேகமாக அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். சிலருக்கு இது ஒரு வகையான தாமரையோ என்ற சந்தேகம் எழுவதுண்டு. ஆண்மைத் தன்மைக்கு சிறந்தது எனவும் சிலர் சொல்வதுண்டு. இவை எல்லாம் உண்மைதானா என்பது...
அதிக தாகம் ஆபத்தா? (மருத்துவம்)
தாகம்... நம் உடல் உஷ்ணத்தை தட்பவெப்பநிலையின் இயல்புக்கு ஏற்பவும், புவியின் சூழலுக்கு ஏற்பவும் வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் அற்புத அலெர்ட். தாகம், மனிதர்களுக்கு இயல்பானது. உணவு அருந்திய பின்னரும், உடற்பயிற்சி, உடல் உழைப்பில் ஈடுபட்ட...
இது மினரல் வாட்டர் அல்ல!! (மருத்துவம்)
தூய்மையான தண்ணீர் என்பது ஒரு முழுமையான உணவு. அதில் இதை சேர்த்து, அதை எடுத்து, ஒன்றை அதிகப்படுத்தி, மற்றொன்றைக் குறைத்து நம் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்கும்போது, தண்ணீர் அதன் தூய்மையையும், நம் உடலுக்கு இயற்கையாக...
HCG டயட்!! (மருத்துவம்)
உலகம் முழுவதும், உடல் பருமன் சிகிச்சைக்காக விதவிதமான உணவுத்திட்டங்கள், உடற்பயிற்சிகள் பற்றிய ஆராய்ச்சிகள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இருந்தபோதும் அதற்கான சரியான தீர்வை இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். அவற்றில் ஒன்றாக, கடந்த...
இசை என்னும் மருத்துவம்! (மருத்துவம்)
கருவிலேயே தாயின் இதயத்தாளத்தை ரசிக்கத் தொடங்கி, பிறந்தவுடன் தாயின் தாலாட்டில் தொடர்ந்து, பின் இறப்பில் ஒப்பாரி பாட்டு என மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் இசை இல்லாத நொடியே இல்லை. எல்லா மதத்திலும், எல்லா இறை...
நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்!! (மருத்துவம்)
புற்றுநோய் என்ற வார்த்தை மரணத்துக்கான முன் அறிவிப்பாகவே இங்கு பார்க்கப்படுகிறது. புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறப்பவர்கள் படும் துன்பமும் மற்றவர் மனதில் கலக்கத்தை உண்டாக்குகிறது. புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும் வலி மிகுந்தவை. இதில்...
குழந்தைகளின் தூக்கத்தை கவனியுங்கள்!! (மருத்துவம்)
எப்போ பார்த்தாலும் தூக்கம்.... எழுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது’ என பெற்றோர் புலம்பியது அந்தக் காலம். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குத் தூக்கம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. மொபைல், லேப்டாப், டி.வி என எந்நேரமும் ஏதோ ஒரு திரையில்...
இந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை!! (மருத்துவம்)
ஏறக்குறைய 300 வருடங்களாக சீனாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது செலரி என்ற கீரை. நாம் உணவின் மீது கொத்தமல்லி தழையை தூவுவது போல சீனர்கள் செலரியைத் தூவுகிறார்கள். சாலட், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றில் செலரி...
பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்!! (மருத்துவம்)
எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே...
சருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்!! (மருத்துவம்)
சருமத்தை சரியான முறையில் பராமரிக்க எல்லோருக்குமே ஆசைதான். ஆனால், அது எப்படி என்பதில்தான் ஆளுக்கொரு குழப்பம். போதாக்குறைக்கு ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் வேறு இன்னும் அதிகமாகக் குழப்பிவிடுகிறது. என்னதான் செய்வது என்று இனி எந்த...
இதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!! (மருத்துவம்)
இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது சென்னையில் இயங்கி வரும் ஐஸ்வர்யா அறக்கட்டளை. அதன் நிர்வாக இயக்குநரான சித்ரா விஸ்வநாதனிடம் இதுபற்றி பேசினோம்... ‘‘எனக்கு சொந்த ஊர் சென்னை....
சிறுநீரக கற்களை கரைப்பதற்கான மருத்துவம்!! (மருத்துவம்)
எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப்பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். நெறிஞ்சில், வாழைதண்டு,...
பித்தம் தலைக்கேறுமா? (மருத்துவம்)
நோய்க்கான மூன்று காரணிகளில் பித்தத்தையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்… தலைவலி வந்தாலும், தலைமுடி நரைத்தாலும் பித்தம்தான் காரணம் என்று பரவலாகச் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று பித்தத்தை நோயின்...
சீக்கிரம் கிளம்புங்க ஸார்…!! (மருத்துவம்)
அலுவலகத்துக்குத் தாமதமாகப் போவது எவ்வளவு தவறோ, அதேபோல் அலுவலகத்திலிருந்து தாமதமாகக் கிளம்புவதும் நல்லதல்ல என்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று. ‘அலுவலகத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன சம்மந்தம்’ என்று லாஜிக்காகக் கேள்வி கேட்டால், நியாயமான பதில்...
பிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்!! (மருத்துவம்)
மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் இவற்றையெல்லாம் சந்திப்பது, பெண்களைப் பொருத்தவரை இன்றளவும் சவாலான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும்...
இயற்கை வேகங்களை அடக்காதே! (மருத்துவம்)
மித வேகம் மிக நன்று… அதி வேகம் ஆபத்து! இதுபோன்ற வாக்கியங்களை சாலையோரங்களில் பார்த்திருப்போம். இது வாகனங்களில் செல்லும்போது பின்பற்ற வேண்டிய வேகக் கட்டுப்பாடுகளை குறிக்கிறது. கட்டாயம் அதனை பின்பற்றுவது நமது தலையாய கடமை....
நீரிழிவு நோயாளிகளின் எலும்பு மூட்டு பாதிப்புகள் !! (மருத்துவம்)
எலும்பே நலம்தானா?! நீரிழிவு வந்துவிட்டால் உணவு முதல் உடற்பயிற்சிகள் வரை எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அந்தவகையில், எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்னைகள் வரும் வாய்ப்புகளும் உண்டு. குறிப்பாக, நரம்புகளை பாதிக்கிற...
பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!! (மருத்துவம்)
பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி....
கழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்!! (மகளிர் பக்கம்)
அலுவலகம் செல்வோர் அதிகமாக பாதிக்கப்படுவது கழுத்து வலி மற்றும் கீழ் முதுகு வலியால்(lower back pain). 40 வயதைக் கடந்த நிலையில் இது இரண்டும் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் வீட்டு...
குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!! (மருத்துவம்)
தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். * 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை...
இப்போது குழந்தைப்பேறு வேண்டாமா? (மருத்துவம்)
புற்றுநோய்க்கு ஆளானவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ரேடியோ தெரபியால் விந்தணு மற்றும் கருமுட்டை உற்பத்தியில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. திருமணமாகாதவர்கள் இச்சிகிச்சையை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படலாம். இன்றைய கால சூழலில் உலகளவில் பெண்களின்...
கர்ப்ப கால ரத்த சோகை!! (மருத்துவம்)
கர்ப்பம் தரித்தது உண்மையான அந்த நொடியிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்கிற அறிவுரை ‘ரெண்டு பேருக்கும் சேர்த்து நிறைய சாப்பிடணும்’ என்பது. இருவருக்கும் சேர்த்துச் சாப்பிடுவது என்பது அளவுக்கதிகமான சாப்பாடு என்று அர்த்தமில்லை. கருவைச் சுமக்கும்...
பிரசவத்திற்கு பின் கவனம்!! (மருத்துவம்)
கர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்னைக்குறிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத்...
கர்ப்பக்கால சர்க்கரை நோய்! கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!! (மருத்துவம்)
கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால் சிலர் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு...
அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்!! (மருத்துவம்)
தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற அரசு மருத்துவமனை உட்பட 6 மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிடைக்காத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரத்தில் 20...
குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று!! (மருத்துவம்)
குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்....