மருத்துவர்களை கடவுள் என்று சொல்வது ஏன்? (மருத்துவம்)
சல்யூட் எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் மருத்துவம் என்பது எப்போதும் புனிதத் தொழில்தான். உயிர் காக்கும் மருத்துவர்கள் எல்லோரும் நன்றிக்குரிய கடவுளர்தான். இது உணர்ச்சிவசத்தால் மட்டுமே சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. நியாயமான காரணங்களும் உண்டு. ஏனெனில்........
கர்ப்ப கால மன அழுத்தம்!! (மருத்துவம்)
வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாதது. அது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மன அழுத்தம் கொஞ்சம் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது. கர்ப்ப கால மன அழுத்தத்துக்கு...
வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்!! (மருத்துவம்)
மருத்துவமனையில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும் பிரசவம் என்பது சவாலான விஷயம்தான். மருத்துவமனையில் பார்க்கும்போது ஏதாவது பாதிப்பென்றால் உடனடியாக மாற்று சிகிச்சை முறைகளைக் கையாண்டு சரிசெய்யமுடியும். வீட்டில், அதுமாதிரியான வசதிகள் இருக்காது. கடைசி நிமிடத்தில் ஏதேனும்...
கருக்குழாய் கர்ப்பம்!! (மருத்துவம்)
‘நிறைய பெண்களுக்குக் குழப்பத்தையும், கலக்கத்தையும் தருகிற விஷயமாகவே இருக்கிறது. நீண்ட காலமாகக் கர்ப்பம் தரிக்காமல் இருந்துவிட்டு, திடீரென கர்ப்பம் உண்டான மகிழ்ச்சியில் சிலர் வருகிறார்கள். சோதித்துப் பார்த்தால் அவர்களுக்குக் கருக்குழாயில் கர்ப்பம் தரித்திருக்கும். அந்தக்...
தாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்!! (மருத்துவம்)
பெண்களுக்கு இயற்கை கொடுத்த இனிய வரம் என தாய்மையை சொல்லலாம். அரும்பு மொட்டாகி பூவாகி கனியாவது போல் பெண் தாயாகும் தருணம் அற்புதமானது. வார்த்தையால் விவரிக்க முடியாத அற்புத தருணம் அது. ஆனால், இங்கு...
எதிர்பாராத சிக்கல்கள்!! (மருத்துவம்)
எல்லா கர்ப்பிணிகளும் எவ்வித சிரமமும் இல்லாமல், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஆனாலும், சில நேரங்களில் பிரசவத்தில் எதிர்பாராத சில சிக்கல்கள் தோன்றுவது உண்டு அல்லது ஏற்கனவே எதிர்பார்த்த சிக்கல்களும்...
கர்ப்ப கால முதுகுவலி!! (மருத்துவம்)
எலும்பே நலம்தானா?! கர்ப்ப காலத்தில் தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களிலும் மாறுதல்களை உணர்வார்கள் கர்ப்பிணிப் பெண்கள். அப்படி மாற்றத்துக்குள்ளாகும் உறுப்புகளில் அவர்களது எலும்பு மற்றும் தசைகளும் விதிவிலக்கல்ல. கர்ப்பம் வளர...
ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க…!! (மருத்துவம்)
உயர் ரத்த அழுத்தம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. உணவுமுறை மாற்றங்கள், இன்றைய அவசர வாழ்க்கை முறை, சக மனிதர்களின் செயல்பாடு, பொருளாதார சிக்கல்கள் போன்றவை மிகப் பெரும் அளவில் உயர்...
பாத அணியிலும் பல்வேறு விஷயங்கள்!! (மருத்துவம்)
மனித இனத்திற்கு நோய் வராமல் தடுக்கும், நோய் வந்தால் குணமாக்கி மீண்டும் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளும் ஓர் உன்னத மருத்துவமுறை ஆயுர்வேதம். அதற்காகவே ஆயுர்வேதம் பல நுணுக்கமான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அவை காலையில் துயில்...
பயன் தரும் மூலிகைகள்!! (மருத்துவம்)
மூலிகைகள் நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைதான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை....
எடை குறைப்புக்கு உதவும் காதல் ஹார்மோன்!! (மருத்துவம்)
Centre Spread Special காதல் ஹார்மோன் என்னென்ன செய்யும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இது உடல் எடை பராமரிப்பிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Endocrine society.மூளையில் சுரக்கும் ஆக்ஸிடோஸின்...
அம்மாவா? அம்மம்மாவா? (மருத்துவம்)
ஹரியானாவை சேர்ந்த 72 வயது தல்ஜிந்தர் கவுர் மற்றும் 79 வயது மொஹிந்தர் சிங் தம்பதிக்கு பிறந்த செயற்கை கருத்தரிப்புக் குழந்தை இருண்டிருந்த அவர்கள் வாழ்வில் சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது! ஆனால்... ‘திருமணமாகி 46...
பத்தில் 7 பெண்ணுக்கு ஃபைப்ராய்டு!! (மருத்துவம்)
இந்த விஷயத்தைப் பத்தியெல்லாம் யாரும் வெளிப்படையா பேசுவாங்களானு தெரியலை. எனக்குப் பேசினா என்னனு தோணினது. நான் பட்ட, பட்டுக்கிட்டிருக்கிற அவதிகள் இன்னொரு பெண்ணுக்கும் வேண்டாமேங்கிற எண்ணத்துல என் அனுபவத்தைப் பகிர்ந்துக்கறேன்...’’ பேபி ஃபேக்டரி படித்துவிட்டு...
ஒரு தாயின் குரல்!! (மருத்துவம்)
கருவிலேயே கேட்கும் திறனைப் பெற்றுவிடும் குழந்தை, தன் தாயின் குரலை எளிதில் அடையாளம் கண்டு கொள்வதில் வியப்பில்லைதான். ஆனால், தாயின் குரலைக் கேட்கும்போது, குழந்தைகளின் மூளையிலுள்ள பல்வேறு இணைப்புகளும் செயல்திறன் பெறுகின்றனவாம். இது சற்று...
ஃபைப்ராய்டை தடுக்க எளிய வழி… உடற்பயிற்சி!! (மருத்துவம்)
ஃபைப்ராய்டு என்கிற சிறிய கட்டி ஒரு பெண்ணின் உடலில் ஏற்படுத்துகிற பூகம்பங்களைப் பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். பிரச்னைகளின் உச்சமாக அது குழந்தையின்மைக்கும் காரணமாகும் என்றும் பார்த்தோம். தம்மாத்தூண்டு கட்டிக்கு ஓர் உயிர் உருவாவதையே...
குழந்தை வளர்ப்பு! கவன குறிப்பு!! (மருத்துவம்)
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக...
ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பது பெரிய விஷயம்!! (மருத்துவம்)
குழந்தைகள் உடல் ஆரோக்கியம், சந்தோஷம், நன்னடத்தை ஆகியவற்றுடன் விளங்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். தங்கள் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் குழந்தைப் பருவத்தில் இருந்து இளவயது வரையிலும் அவர்களை எப்படி...
வளர்ச்சிக்குத் தடையா? (மருத்துவம்)
பூச்செடிகள், ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள் என வீட்டை அழகுபடுத்த எத்தனையோ வழிகள் இருந்தாலும், குழந்தைகள் ஓடி விளையாடாமல் ஒரு வீட்டின் அழகு முழுமை பெறாது. அதனால்தான் ‘மழலைச் சொல் கேளாதவர்களே குழல் இனிது... யாழ்...
குழந்தைக்கு தாய்ப்பால்!! (மருத்துவம்)
குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum)என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் குழந்தைக்கான நோய் எதிர்ப்புசக்தி இதிலிருந்து தான்...
தாய்ப்பால் சுரக்க வைக்கும் ஆமணக்கு!! (மருத்துவம்)
வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச் சஞ்சலம் ஏதுக்கடி? குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி அல்லலை நீக்கி அறிவோடு இருப்பார்க்கு பல்லாக்கு ஏதுக்கடி? குதம்பாய் பல்லாக்கு ஏதுக்கடி ஆமணக்கு கை வடிவ மடல்கள் மாற்றடுக்கில் அமைந்த பெரும்...
தயக்கம் வேண்டாம் தடுப்பூசி போட!! (மருத்துவம்)
காக்க... காக்க... முக்கியமான தடுப்பூசிகளை அந்தந்த பருவ காலத்தில் போட்டுக் கொள்ளத் தவறினால் நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் நிலை ஏற்படலாம்...’’ என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல நிபுணர் ரெக்ஸ் சற்குணம்....
கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு !! (மருத்துவம்)
உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டதும், வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான...
குறைப்பிரசவத்தால் கூடுது பிரச்னை!! (மருத்துவம்)
குறை மாதத்தில் பிறப்பவர்கள் வளர்ச்சி குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பது ஏற்கனவே நிரூபணமான உண்மை. இப்போது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளையின் இணைப்புகள் (Brain network) பலவீனமாக இருப்பதால் கவனக்குறைவு மற்றும் கற்றல் குறைபாடுகள்...
தாயையும் காக்குமே தாய்ப்பால்!! (மருத்துவம்)
தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது... குழந்தையின் வளர்ச்சி தொடங்கி, நிமோனியா, நீரிழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும் உன்னத பணிகளைச் செய்வதுடன், அன்னைகளின் உடல்நலத்திலும் பெரும் பங்கு வகிப்பது......
குழந்தைகளின் அமிர்தம் தாய்ப்பால்!! (மருத்துவம்)
பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாத உணவு தாய்ப்பால். இது போதிய அளவு கிடைக்காவிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும். அனைத்து சத்துக்களும் கொண்ட தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு அமிர்தம். தண்ணீர்,...
பால் சுரப்பை நிறுத்துவது எப்படி? (மருத்துவம்)
டாக்டர் எனக்கொரு டவுட்டு: டாக்டர் நிர்மலா சதாசிவம் எனக்கு குழந்தை பிறந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் தாய்ப்பால் சுரப்பு நிற்கவில்லை. மருந்து மாத்திரைகள் மூலம் நிறுத்த முடியுமா? மல்லிகைப்பூ வைத்தியமெல்லாம் தீர்வு தருமா?...
தாய்பாலை மிஞ்சும் மருந்து தரணியிலும் உண்டோ!! (மருத்துவம்)
பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? எதனுடனும் ஒப்பிட முடியாத அளவு உயர்ந்த சிறந்த மருத்து தாய்பால். குழந்தையை பெற்றெடுத்த ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை ஆரோக்கியமாக இருக்க...
இனி பிறந்த குழந்தையின் இரத்தம் வீணாவதைத் தடுக்கலாம்!! (மருத்துவம்)
பிரசவ அறுவை சிகிச்சையின் (சிசேரியன்) போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்கும் புதிய முறையை கண்டுபிடித்திருக்கிறார் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் எம்.பெரியசாமி. மருத்துவ உலகின் குறிப்பிடத்தக்க சாதனை இது! வாழ்த்துகளோடு டாக்டர்...
இரத்த பரிசோதனையிலேயே கருவக புற்றுநோயை கண்டறியலாம்!! (மருத்துவம்)
கருவக புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைப்பட்டுள்ளது. இதன்மூலம் கருவக புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று இந்த சோதனை முறையை பரிந்துரை செய்திருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 46ஆயிரம் பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள்...
தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் !! (மருத்துவம்)
மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும்...
பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க வேண்டுமா? (மருத்துவம்)
பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரவசம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். இத்தருணங்களில் உடல் எடையானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் தான். ஆனால்...
விழிப்புணர்வே போதும்!! (மருத்துவம்)
குழந்தை இல்லை என்பது ஒரு தம்பதியின் தனிப்பட்ட பிரச்னை என்பதைத் தாண்டி ஒரு சமூகப் பிரச்னையாகிறது நம்நாட்டில். பச்சிலை தொடங்கி மண்சோறு என அத்தனை சோதனைகள் குழந்தைக்காக. இதெல்லாம் தேவையே இல்லை. முறையான விழிப்புணர்வு...
இன்குபேட்டருக்கு ஓர் இயற்கை மாற்று!! (மருத்துவம்)
குறைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையின் எடையும் மிகக்குறைவு. ‘இனி இக்குழந்தையை காப்பாற்ற முடியாது’ என மருத்துவர்கள் கை விரிக்கிறார்கள். பெற்றோருக்கோ பேரதிர்ச்சி. அந்த சிசுவை வயிற்றில் சுமந்த தாய்க்கு வேதனை இருக்கத்தானே...
பாம்பே O குரூப் இது புதுசு! (மருத்துவம்)
ரத்தம் பற்றிய பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில் விரிவான நேர்காணல் ஒன்றை கடந்த இதழில் வெளியிட்டிருந்தீர்கள். ரத்த வகைகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள், ரத்த தானம் செய்வதற்கு என்ன விதிமுறைகள் இருக்கின்றன என்பதையும் சொல்லுங்களேன்’ என...
தரமான உயிரணுக்களை தேர்வு செய்யலாம்!! (மருத்துவம்)
குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைச் செல்வம் அளிக்க இன்றைய நவீன மருத்துவத்தில் ஏகப்பட்ட வழி முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இக்ஸி. இந்த முறையில் குழந்தையை உருவாக்கித் தரலாமே தவிர, அதன் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை....
பக்க விளைவுகள் இனி இல்லை!! (மருத்துவம்)
கருத்தரித்தல் சிகிச்சைகளில் ‘ஐ.வி.எஃப்.’ ஒரு மைல்கல். வாடகைத்தாய் முறைக்கு மனம் ஒப்பாத தம்பதிகளின் கடைசி நம்பிக்கைகளில் இந்த சிகிச்சையும் ஒன்று. நம்பிக்கை அளிக்கிற அதே நேரம், இந்த சிகிச்சைக்கான செலவு, குறைவான வெற்றி வாய்ப்பு,...
குழந்தை பேறு அடைய சிகிச்சை முறைகள்!! (மருத்துவம்)
திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காததற்கு இருவரிடமோ அல்லது ஒருவரிடமோ குறைகள் இருக்கலாம். 10 சதவீத பேருக்கு விந்தணுக்களின் குறைபாடு, விந்து வெளியேற தடை, பால்வினை நோய், கருமுட்டை உற்பத்தி குறைபாடு, கருவுறுப்பில் அழற்சி, ஹார்மோன்...
நோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…!! (மருத்துவம்)
காய்ச்சல்... சில நேரங்களில் சிலரது உயிரை பறிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது. உயிர்க்கொல்லி நோய் பட்டியலில் அதுவும் இடம்பெற்றுவிடுமோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் நிலவ ஆரம்பித்துவிட்டது. சாதாரண காய்ச்சல், தொடர் காய்ச்சல், விட்டுவிட்டு...
வெற்றிலை ரசம் வைப்பது எப்படி?! (மருத்துவம்)
வெற்றிலை தாம்பூலத்துக்கு மட்டுமே பயன்படுவதல்ல. மருத்துவரீதியாகவும் அதன் பயன்களும், பலன்களும் ஏராளம். குறிப்பாக, வெற்றிலையை ரசமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் நம்மவர்களிடம் முன்பு இருந்திருக்கிறது. இப்போதும் சிலர் அந்த வழக்கத்தைப் பின்பற்றி வருவதை...