உருவாகிறான் புதிய மனிதன்!!! (மருத்துவம்)
தற்போது விஞ்ஞானிகள், மரபணு எடிட்டிங் கருவியை பயன்படுத்தி ஒரு மனித உயிரணுக்களில் உள்ள நோயை உருவாக்கும் மரபணுவை சரிசெய்து, அவனுடைய எதிர்கால தலைமுறையினருக்கு அந்த நோய் செல்லாமல் தடுக்கும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க ஆய்வுக்குழு...
பிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி? (மருத்துவம்)
கர்ப்பமாகிற வரை தன் அழகிலும் ஆரோக்கியத்திலும் அதிகபட்ச அக்கறை காட்டிய பெண்கள்கூட பிரசவத்துக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போவதைப் பார்க்கிறோம். அதீத அழகுணர்ச்சி கொண்ட நடிகைகள், மாடல்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல....
கருச்சிதைவு அச்சம்!! (மருத்துவம்)
உயிருக்குள் உயிர் சுமக்கும் பெண்ணுக்கு மட்டுமே புரியும் சுமந்த உயிரின் இழப்பும், வலியும். ஒரே நாள் கருவானாலும் தாய் என்பவள், அந்த உயிருடன் அது உறுதியான நிமிடத்திலிருந்தே உறவாடத் தொடங்கிவிடுவாள். கருவை இழப்பதைவிடவும் அதை...
கருமுட்டை இனி அவசியம் இல்லை!! (மருத்துவம்)
கருமுட்டை இல்லாத பெண்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. பெண்களின் தோல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட செல்களிலிருந்தே ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் கருமுட்டையை உருவாக்கிவிட முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின்...
பிரச்னைகளே இல்லை… ஆனாலும் பிரச்னை! (மருத்துவம்)
குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருகிற பலரும் புலம்புகிற ஒரு விஷயம்...‘நிறைய டாக்டர்களை பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும்தானே? அப்புறம் ஏன் அதுல தாமதம்?’ என்பது.பிரச்னையே இல்லாததுதான்...
மசக்கை… மகிழ்ச்சியும் அவதியும்!! (மருத்துவம்)
சுகப்பிரசவம் இனி ஈஸி தாயின் கருப்பையில் கரு தங்கி விட்டாலே, தாய்க்கு மாதவிடாய் நின்றுவிடும். ‘கரு உருவாகிவிட்டது’ என்று தாய்க்குத் தெரிவிக்கும் முதல் அறிகுறி இதுதான்.ஒவ்வொரு மாதமும் சரியாகவும் சீராகவும் மாதவிடாய் வந்து, அது...
ஆண்களையும் அச்சுறுத்தும் பரம்பரைக் கோளாறுகள்!! (மருத்துவம்)
குழந்தையின்மைக்குக் காரணமான மரபணுக் கோளாறுகளில் பெண்களைத் தாக்கும் பிரச்னைகளைப்பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ச்சியாக இந்த இதழில் ஆண்களைப் பாதிக்கிற மரபணுப்பிரச்னைகளையும் அலசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. பரம்பரையாக ஆண்களை பாதிக்கிற குழந்தையின்மைக் காரணங்களில்...
உங்கள் கர்ப்பப்பையின் அளவு என்ன? (மருத்துவம்)
‘‘பெண் உடலின் ஆதாரமே கர்ப்பப்பைதான். ஒரு பெண்ணின் வாழ்வில் சகலத்தையும் தீர்மானிப்பதில் அதன் பங்கு மகத்தானது. கர்ப்பப்பையில் ஏற்படுகிற பிரச்னைகள் பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிவதும் உண்டு. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பான...
கருமுட்டை தானம்… சில சந்தேகங்கள்! (மருத்துவம்)
குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டை தானம் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதம். யாரோ பெற்று ஆதரவற்று விடப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிற பெரிய மனது குழந்தையில்லாத எல்லா தம்பதியருக்கும் வருவதில்லை. ஏதோ ஒரு வகையில் குழந்தை...
குழந்தையின்மைக்கான மரபியல் காரணங்கள்!! (மருத்துவம்)
குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகளின் எண்ணிக்கை உலகளவில் 80 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 20 மில்லியன் தம்பதிகள் இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நுட்பமாகக் கணக்குப் பார்த்தால் ஐந்தில் ஒரு தம்பதிக்குப் பல்வேறு காரணங்களால்...
உயிர் உருவாகும் அற்புதம்! (மருத்துவம்)
உலகத்தில் அதிகம் பிரமிப்பூட்டும் விஷயம் எது என்று கேட்டால், ‘ஜனனம்’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். அதில் நிகழும் அறிவியல் அதிசயங்களை விரிவாகத் தெரிந்துகொண்டால் அந்த பிரமிப்பு இன்னும் பலமடங்கு அதிகமாகிவிடும்.ஓர் உயிர் தனக்குள்ளிருந்து...
ஹார்மோன்கள்… கோளாறுகள்…. !! (மருத்துவம்)
பெண்மை மலர்வதில் தொடங்கி மெனோபாஸ் வரும் காலம் வரை பெண்களின் உடலையும் அவளது இயக்கங்களையும் ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டவை ஹார்மோன்கள். அவற்றின் இயக்கத்தில் ஏதேனும் தடங்கல்கள் ஏற்படுகிற பட்சத்தில், அது சின்ன கோளாறாக இருந்தாலும்...
கருத்தடை தாம்பத்தியத்தைப் பாதிக்காது!! (மருத்துவம்)
‘பூப்பெய்துதல், மாதவிடாய் அவஸ்தை, குழந்தைப்பேறு, மெனோபாஸ் என உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக எத்தனை எத்தனையோ மாற்றங்கள், சிரமங்களை தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் பெண்கள். அது இயற்கை விதித்த நியதியாகவும் இருக்கிறது.அத்தோடு கருத்தடை என்கிற செயற்கை அவஸ்தையையும்...
ஆண் குழந்தை ரகசியம்!! (மருத்துவம்)
சுகப்பிரசவம் இனி ஈஸி கருக்குழாயில் சினைமுட்டையும் விந்தணுவும் இணைவதைக் கருத்தரித்தல் என்கிறோம். இது ஆரம்பத்தில் கடுகு சைஸில் ஒரே ஒரு செல்லாகத்தான் இருக்கும். இதற்கு இணையணு என்று பெயர்.இதில் அப்பா, அம்மா இரண்டு பேரின்...
தாய்மை விற்பனைக்கல்ல!! (மருத்துவம்)
விஷயம் நல்லதாகவே இருந்தாலும், அதையும் தவறாகப் பயன்படுத்துவதற்கென்று சிலர் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்களின் கவலையை நீக்க கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அற்புத வழிதான் வாடகைத்தாய் முறை. இனி கருத்தரிக்கவே முடியாது, கருவை வளர்த்து...
நோபல் பரிசும் 4 ஆயிரம் குழந்தைகளும்!! (மருத்துவம்)
ஜூலை 25ம் தேதியை 'உலக ஐ.வி.எஃப்’ தினமாகக் கொண்டாடுகிறது மருத்துவ உலகம். அதையொட்டி, தங்களது மருத்துவமனையில் குழந்தையின்மைக்கான காரணங்களும், நவீன சிகிச்சை முறைகளுக்கான கண்காட்சியை நடத்தினார்கள் மருத்துவர்கள் டி.காமராஜ் மற்றும் ஜெயராணி காமராஜ். இந்த...
கருக்குழாய் அடைப்பும் குழந்தையின்மையும்!! (மருத்துவம்)
பேபி ஃபேக்டரி - டாக்டர் லோகநாயகி "கல்யாணமாகி முதல் ரெண்டு வருஷங்களுக்குக் குழந்தை இல்லை. அப்புறம் டாக்டரை பார்க்கிறதுனு முடிவெடுத்து ஒரு மகப்பேறு மருத்துவரை சந்திச்சோம். எங்க குடும்பத்துல நிறைய பேருக்கு எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னை...
கருக்குழாய் அடைப்பும் நவீன சிகிச்சைகளும்!! (மருத்துவம்)
கருக்குழாய் அடைப்பு இருப்பதால் கருத்தரிக்க முடியாமல் போனதையும், அதற்கான சிகிச்சைகளில் மனம் வெறுத்துப்போன அனுபவங்களையும் குறிப்பிட்டு, தீர்வு கேட்டிருந்தார் ஐ.டி. பெண் நந்தினி. அவருக்கான ஆலோசனைகளைச் சொல்லி, கருக்குழாய் அமைப்பு பற்றிப் பாடமே எடுத்திருந்தார்...
பரம்பரை பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு? (மருத்துவம்)
குழந்தையின்மை என்பது பரம்பரையாக பாதிக்குமா? ஆமாம் என்றால் எப்படி அடுத்த சந்ததி தொடர்கிறது? தத்து எடுத்துக் கொள்கிறவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு வாரிசே இல்லாமல், அந்த சந்ததி அத்துடன் முற்றுப் பெற்றுவிடாதா? வாழைப்பழ காமெடி மாதிரியான...
இது வெற்றிப் படிக்கட்டே!! (மருத்துவம்)
சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் செயல் இழந்தாலும், அதை மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சை இன்று சாத்தியமாகி இருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சி உலகமெங்கும்...
அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்! (மருத்துவம்)
உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பது மிகவும் பிரபலமாகி விழிப்புணர்வு அடைந்திருக்கும் அதே அளவு முக அழகு, கூந்தல் அழகு, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் என்பதும் மிகவும் முக்கியமாகி வருகிறது. அந்த வகையில் முக அழகு, சரும...
சந்தேகத்தை சந்தேகியுங்கள்…நம்பிக்கையை நம்புங்கள்!! (மருத்துவம்)
உளவியல் ‘சந்தேகக் கோடு…. அது சந்தோஷக் கேடு’ என்பார்கள். அது நிஜம்தான் என்பதை அன்றாடம் நிகழும் பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. எதிர்காலம் குறித்த சந்தேகம்… நெருங்கிய உறவுகள் மீதான சந்தேகம் போன்றவை குறித்து...
ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்! (மருத்துவம்)
ஜன்னல் ஜப்பான் ஒரு அழகான நாடு. பச்சைப்போர்வை போர்த்திய மலைகள், நீலக்கடல், துறுதுறுவென்று திரியும் மக்கள், நல்ல கலாச்சாரம், பார்த்தாலே வாயில் நீர் ஊற வைக்கும் உணவுகள், எல்லாவற்றுக்கும்மேல் அந்நாட்டுப் பெண்கள்... வாவ்... ஜப்பானின்...
ஆட்டிஸம் அலர்ட்!! (மருத்துவம்)
கவுன்சிலிங் கருவுற்ற பெண்கள் ஹார்மோன் சார்ந்த ஏராளமான மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக கர்ப்பப்பையில் வளரும் குழந்தையும் அந்த மாற்றங்களுக்கு ஆளாகிறது. அதனால், இந்த காலகட்டத்தில் மருத்துவருடன் தொடர்ச்சியான கவனிப்பில் இருப்பதும், ஆலோசனைகள் பெற்று...
எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்!! (மருத்துவம்)
எலும்பே நலம்தானா?! சில உணவுகள் ஆரோக்கியமானவை என்று தெரிந்தாலுமே சுவை பிடிக்காமல் தவிர்ப்போம். அப்படித் தவிர்க்கும் உணவுகளில் மருத்துவ குணங்கள் அபரிமிதமாக இருப்பதை உணர்ந்திருக்க மாட்டோம். எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் சில உணவுகளைப் பார்ப்போமா?!...
ட்வின்ஸா இருந்தா பெஸ்ட்…!! (மருத்துவம்)
ஐ.வி.எஃப் சிகிச்சையில் ஆர்டர் கொடுக்கும் இளைய தலைமுறை எல்லாவற்றிலும், விவேகமாக செயல்படும் இன்றைய தலைமுறையினர், தங்களுடைய புத்திசாலித்தனத்தை பிரசவத்திலும் விட்டு வைக்கவில்லை. காலத்தையும், பொருளையும் மிச்சப்படுத்தும் மாற்றுச் சிந்தனையை அதிலும் கையில் எடுத்திருக்கிறார்கள். செயற்கைக்...
தண்ணீரை சுத்திகரிக்கும் தேற்றான் கொட்டை! (மருத்துவம்)
தெரிந்துகொள்வோம் ‘‘நம்முடைய வாழ்க்கையில் நம் உடல் இயங்க இயற்கையிடம் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறோம். அந்த உணவு இரண்டு வகைகளில் இருக்கிறது. ஒன்று பசியை போக்கும் வண்ணமும், உடல் நோயை தீர்க்கும் வண்ணமும் இருக்கிறது....
பீட்சா டயட்!! (மருத்துவம்)
மேட்டர் புதுசு பீட்சா பற்றி எப்போதும் எதிர்மறையான தகவல்களையே கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் பீட்சாவானது கெட்ட கொழுப்பு, அதிக உப்பு, தேவையற்ற கலோரிகள் நிறைந்தது’ என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அத்தகைய பீட்சாவை...
இலவச நிமோனியா தடுப்பூசி!! (மருத்துவம்)
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இதய நோய், நுரையீரல் நோய்த்தொற்று உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல்...
இயற்கையுடன் இணைந்திருங்கள்! (மருத்துவம்)
Centre Spread Special என்னதான் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மனிதன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டாலும், அவன் என்றுமே இயற்கை அன்னையின் குழந்தைதான். பஞ்சபூதங்களினால் ஆனவன்தான் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும். சித்தா மற்றும் ஆயுர்வேத...
அலர்ட் ஆக வேண்டும் இன்றே! (மருத்துவம்)
குழந்தையின்மைக்கான காரணங்கள், குழந்தை பெறுகிற வயதில் திடீரென முளைப்பதில்லை... குழந்தைகளாக இருக்கும் போதிலிருந்தே ஆரம்பிக்கின்றன என சென்ற இதழில் பார்த்தோம். குழந்தைகள்தானே என நாம் அலட்சியமாக விடும் விஷயங்கள், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்கே...
பத்து மாதமும் கண்மணியை பாதுகாக்க டிப்ஸ்! (மருத்துவம்)
பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். 'கருவுறுதல்' பற்றிப்...
பிரசவ அறையில் கணவனும் கை பிடித்து காத்திருக்கலாம்!! (மருத்துவம்)
அரசு மருத்துவமனைகளிலும் புதிய திட்டம் ‘கர்ப்பிணியின் உறவினர்கள் அல்லது கணவர், குழந்தை பிறக்கும் நேரத்தில் அனுமதிக்கப்படுவதன் மூலம் அப்பெண்ணுக்கு உளவியல் ரீதியான ஆறுதல் கிடைக்கிறது. அதனால் பிரசவத்தில் தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம்...
குழந்தையா? காபியா? (மருத்துவம்)
ஆண்களில் பெரும்பாலானோர் தேநீர் பிரியர்களாகவும், பெண்களில் பலரும் காபியை விரும்புகிறவர்களாகவும் இருப்பது ஏன் என்று நீண்ட நாட்களாக யோசித்தும் (?!) புரியவில்லை. ஆனால், இந்த காபி விஷயத்தில் முக்கியமான விஷயம் ஒன்றை ஆய்வாளர்கள் இப்போது...
நகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை!! (மருத்துவம்)
குழந்தை இன்மைக்கான காரணங்கள் ஆண், பெண் இருவரிடமும் உண்டு என்பதையும் யாருக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம் என்பதையும் பார்த்தோம். இனி வரும் அத்தியாயங்களில் அந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக அலச இருக்கிறோம்....
போர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி!! (மருத்துவம்)
உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளிவந்த உங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராகும் நிறுவனங்கள், உலகமே நம் காலடியில் என்பது போல ராஜவாழ்க்கை போன்றவை காத்திருக்கும் நேரத்தில் சமூக சேவை பற்றியெல்லாம் நினைக்க...
பிரசவ வலியை இனி அப்பாவும் அறியலாம்!! (மருத்துவம்)
‘பெற்றால்தான் தெரியும் பிரசவ வலி’ என்று கூறுவார்கள். மனைவி பிரசவ அறையில் இருக்கும்போது கணவன்மார்கள் என்ன செய்வார்கள்? திரையில் காண்பிப்பது போல அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பார்கள். அதிகபட்சமாக... பிரசவ அறைக்குள்...
ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (மருத்துவம்)
ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்... இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...
Beat the heat!! (மருத்துவம்)
சம்மர் ஸ்பெஷல் கோடை காலத்தில் நம்மைத் தற்காத்துக் கொள்ளும் பல கவசங்களை இயற்கை நமக்கு அளித்திருக்கிறது. அவற்றில் பலவற்றை பொதுமக்களும், இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்திருப்பதில்லை. பாதாம்பிசினும், ரோஜா குல்கந்தும் அந்த வகையில் நாம்...