தண்ணீர் பயிற்சிகள்… தீரும் பிரச்னைகள்!! (மருத்துவம்)
முன்பு போல ஏரி, குளம், ஆறு, கால்வாய், கிணறு, குட்டை, அருவி, ஓடை போன்ற நீர் நிலைகளில் குளிப்பவர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. செயற்கை நீச்சல் குளத்தில் குளிப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. இவ்வாறான...
செரிமானத்தைக் கூட்டும் பானகம்!! (மருத்துவம்)
வயிற்றுக் கோளாறு, வாந்தி, கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் மசக்கை வாந்தி, மூட்டுவலி, ஜுரம் என பல நோய்களுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட மருந்து இஞ்சி. இதன் கஷாயமும், பானகமும் பயன்தரும் விதத்தையும், பயன்படுத்தும் முறையையும் காண்போம்.பானகம்:...
சின்னம்மை (Chicken Pox)..!! (மருத்துவம்)
பெரும்பாலும் வெயில் காலம் வந்தாலே நாம் அனைவரும் எங்காவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்கள் போய்வரத் துடிப்போம். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் நம்மை வாட்டி எடுக்கும். குளிர்பிரதேசங்கள் போய்வர முடியாவிட்டாலும் குறைந்தது குளிர்ந்த...
சுட்டெரிக்கும் கோடை வெயிலை எளிதாக சமாளிக்க!! (மருத்துவம்)
கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே தன் சூரிய கதிரின் கட்டுக்குள்...
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் காட்டுயானம் அரிசி!! (மருத்துவம்)
பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று இந்த காட்டுயானம். 7 மாதங்களில் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த காட்டுயானம் நெல்லானது 7 அடி முதல்8 அடி வரை நன்கு செழித்து வளர்ந்து காணப்படும். அதாவது...
ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை!!! (மருத்துவம்)
*பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம். இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை...
கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)
நான் எப்போதுமே நேர்மறை மனநிலையோடுதான் இருப்பேன். ஆனால், அண்மைக்காலமாக எனக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகத் தோன்றுகின்றன. பயணத்தின்போது ஏறினால், ‘வண்டி விபத்துக்குள்ளாகிவிடுமோ?’ என்று தோன்றுகிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூடத் தோன்றுகிறது. இதிலிருந்து...
குங்கிலியம் தரும் ஆரோக்கியம்! (மருத்துவம்)
குங்கிலியம் கைப்புச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது. வெப்பமுண்டாக்கும்; கோழையகற்றும்; சிறுநீரைப் பெருக்கும். கீல்வாதம், நகச்சுற்று, சீழ்ப்புண், விஷக்கடி, எலும்பு நோய்களைக் குணமாக்கும்.வெள்ளைக் குங்கிலியம், சிவப்புக் குங்கிலியம் மற்றும் பூனைக்கண் குங்கிலியம் என்கிற மூன்று வகைகள் உண்டு....
சருமத்தைப் பாதுகாக்கும் சன்ஸ்கிரீன்! (மருத்துவம்)
கோடை தொடங்கியதும், சூரியஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள், நமது சருமத்தை தாக்காமல் இருக்கும் பொருட்டும், அதிகப்படியான வெப்பத்தாக்கத்தினால் ஏற்படும் எரிச்சல், தோல் கறுத்தல், தோல் சுருக்கம், சிறுசிறு கொப்புளங்கள் போன்றவற்றிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்...
ப்ரேக்-அப் கவலைகளை உடையுங்கள்! (மருத்துவம்)
ஆண் பெண் உறவு நிலைகளைப் பொருத்த வரை நம் சமூகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வோர் விதமான விழுமியம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஓர் உறவில் நுழைந்தால் இறுதிவரை அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அதனோடு என்ன முரண்பாடுகள்,...
கண்ணைக் கட்டிக்கொள்ளாதே!! (மருத்துவம்)
இரண்டாய் தெரியும் உலகம்! தனலட்சுமிக்கு வயது 65. கடந்த 25 வருடங்களாக சர்க்கரைநோயால் அவதிக்கப்பட்டுவருபவர். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் கட்டுப்பாடு இல்லாமல் இருந்து, தற்சமயம் சரியாக மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். கடந்த ஒரு வாரமாக,...
இஞ்சி சமையலறை மருத்துவர்!! (மருத்துவம்)
1.இஞ்சிச் சாறை பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3.இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட...
கோடையைச் சமாளிக்க… ஜில் டிப்ஸ்! (மருத்துவம்)
கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. இப்போது அனல்காற்றும் சேர்ந்து வாட்டி எடுக்கிறது. இரவு நேரங்களில்கூட வெப்பம் குறையாமல் படுத்தியெடுக்கிறது. கத்திரி வெயிலில் வியர்க்குரு தொடங்கி அம்மைநோய் வரை சரும வறட்சி மாதிரியான...
ங போல் வளை… யோகம் அறிவோம்!! (மருத்துவம்)
யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி அன்னையென கனிதல் ‘‘சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும் அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. உண்ணப்படுவதற்கான உதடுகளையும் பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை. கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து...
உடலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க…!! (மருத்துவம்)
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும். மனித உடலில் ஓடும் இரத்தத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தால்தான், உடலுறுப்புக்கள் சிறப்பாக இயங்கும். ஆனால் நுரையீரல் நோய், ஆஸ்துமா, இரும்புச்சத்து...
தைராய்டு பிரச்னைக்கு சித்தா தீர்வு! (மருத்துவம்)
மிகை தைராய்டு நோய் (Hyperthyrodism) *தைராய்டு சுரப்பி ‘‘தைராக்ஸின்” ஹார்மோனை அதிகளவில் சுரப்பிக்கும் நிலை.*தைராக்சின் உடலில் வளர்சிதை மாற்றத்தை தீவிரப்படுத்துவதால், உடல் இளைத்து மெலிந்த தேகத்துடன், தீவிர இதயத்துடிப்புடனும் இந்நோயினர் காணப்படுவர்.*தைராக்சினுடன் குளோபுலின் புரதப்...
பச்சிளங் குழந்தைகளுக்கான உணவுகள்! (மருத்துவம்)
உளவியல் காரணிகள் தாய்க்கும், குழந்தைக்குமிடையே ஆரோக்கியமான, சந்தோஷமான, உணர்ச்சிகரமான உறவு ஏற்பட தாய்ப்பால் ஊட்டுவது முக்கியமாகும். இதனால் தாய் திருப்திகரமான உணர்வை பெறுகிறார். குழந்தைப் பாதுகாப்பு உணர்ச்சியைப் பெறுகிறது. இயற்கைக் கருத்தடைச் சாதனம் தாய்ப்பால்...
கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்! (மருத்துவம்)
கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான சுவாசிக்கும் நுட்பங்களைப் பற்றி வழிகாட்டுவது மிகவும் அவசியம். இந்த சுவாசிக்கும் நுட்பங்கள் பிரசவவலியின்போதும், பிரசவத்தை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கும் உதவுவது மட்டுமல்லாமல், கர்ப்பகாலம் முழுவதும் மன அழுத்தம், பதற்றத்தை நிர்வகிப்பதற்கும் உதவுகின்றன....
சிறுதானியங்களின் அருமை! (மருத்துவம்)
சத்தான மற்றும் ரசாயன கலப்பில்லாத பாதுகாப்பான உணவான சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் பொது சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் நோக்கம், சிறுதானியங்களின் ஊட்டச்சத்து...
ஏலக்காயில் இருக்கும் ஏராளமான நன்மைகள்! (மருத்துவம்)
வாசனைப் பொருட்களின் ராணி என்று சிறப்புப் பெயர் பெற்ற ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருக்கிறது. ஏலக்காய் நிறைய மருத்துவ குணங்களும் கொண்டது. அவை என்னவென்று பார்ப்போம்.ஏலக்காய் விதையில் புரதச்சத்து,...
சிறப்பு மருத்துவக் காப்பீடு…!! (மருத்துவம்)
எப்போ… யாருக்கு… எப்படி? மருத்துவக் காப்பீடு என்றாலே வரப் போகும் நோய்களுக்கான காப்பீடுதான் எனும் எண்ணம் பலருக்கும் உள்ளது. அதெல்லாம் பழைய காலம். இப்போது ஏற்கெனவே நோய் உள்ளவர்களுக்கும் பிரத்யேகமான மருத்துவக் காப்பீடுகள் வந்துவிட்டன....
மரணத்தை ஏற்படுத்தும் தூக்கம்! (மருத்துவம்)
மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் தூக்கம் இன்றியமையாதது. பகல் முழுக்க ஒருவர் எவ்வளவு வேலைகள் செய்தாலும் உறக்கம் மட்டுமே அவரை அடுத்த நாளில் துவக்கத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும். அப்படிப்பட்ட இந்த உறக்கம்...
புதிய அம்மாக்களுக்கான உடற்பயிற்சிகள்… வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)
குழந்தை பெற்றுள்ள புதிய அம்மாக்களுக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எக்கச்சக்கமான வேலைகள் இருக்கும். இதில் தான் உண்ணும் உணவில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துவார்களே தவிர, மொத்த உடல் நலத்திலும் இல்லை.அதிலும் குறிப்பாக, குழந்தை பிறந்த...
தாகம்!! (மருத்துவம்)
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. வெயில் என்றதுமே உடனே நினைவுக்கு வருவது அதிகமான தாகம்தான். ஆனால் தாகம் என்பது ஒரு இயற்கையான தூண்டுதல் மட்டுமில்லாமல் ஒரு நோயின் அறிகுறியாகவோ அல்லது ஒரு நோயாகவோ கூட வரலாம்...
கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)
பிரசவத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், சிகிச்சைக்குப் பிறகு ஆறு வாரங்கள் முதல் மூன்று மாதங்களுக்குள், தசைகளுக்கான உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். உடற்பயிற்சி இல்லாததுதான் வயிற்றுத்தசை பெருக்கக் காரணம். அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் சில பயிற்சிகளைச்...
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)
சிவப்பு கவுனி அரிசி என்பது அந்தோசயனின் உள்ளடக்கத்தால் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகையான அரிசி. இது ஊதா மற்றும் சிவப்பு நிற காய்கறிகளில் காணப்படும் ஒரு கலவை ஆகும். கடந்த சில ஆண்டுகளாக...
கோடை வெப்பமும் கண் பிரச்னைகளும்! (மருத்துவம்)
கடும் கோடைகாலம் அதன் உச்சத்தை எட்டும் நாட்கள் நெருங்கி வரும்போது வெப்பநிலை இன்னும் அதிகமாக உயரும். சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், பல்வேறு...
கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-கடவுள் கண் திறந்தாரா? (மருத்துவம்)
இது கடுங்கோடைக் காலம். இந்தப் பருவத்திற்கே உரித்தான பல நோய்களுடன் அம்மை தொடர்பான நோய்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகக் காணப்படுகிறது. சராசரியாக வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....
தைராய்டு…குணமாக்கும் சித்தா!! (மருத்துவம்)
உலக அளவில் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக 5% மக்கள் தைராய்டு சுரப்பி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களைவிட பெண்கள் தைராய்டு பாதிப்பிற்கு அதிகம் ஆளாகின்றனர். காரணம், பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போதும், கருத்தடை மாத்திரைகள்...
காது… மூக்கு… தொண்டை… பிரச்னைகள்!! (மருத்துவம்)
எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசில் பிரதானமானவை காது, மூக்கு, தொண்டை. பல்வேறு காரணங்களால் இந்த மூன்று உறுப்பும் பாதிக்கப்படுகின்றன. இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால் இதற்கான...
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்… மூடநம்பிக்கைகளும் உண்மைகளும்! (மருத்துவம்)
தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள் இன்றியமையாத விஷயம். கடுமையான உடல்நலச் சிக்கல்கள் அல்லது உடல்நிலையை மோசமாக்கக்கூடிய நோய்களிலிருந்து தடுப்பூசி மூலம் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். இருப்பினும், தடுப்பூசிகளைச் சுற்றி பல மூடநம்பிக்கைகள் மற்றும் தவறான...
பெண்களுக்கான ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!! (மருத்துவம்)
உடலைப் பராமரிப்பதில் பெண்கள் பிரத்யேக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் புற அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாய் இருந்தால்தான் புற அழகும் ஆரோக்கியமாய் அழகாய் இருக்கும். பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பின்பற்ற...
காக்கும் கை வைத்தியம் 20!! (மருத்துவம்)
*அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த வெடிப்புகளுக்குத் தடவிவர குணமாகும்.*நகப்புண்களுக்கு மருதானி இலையை அரைத்து, புண் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.*மருதாணிப் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நல்ல தூக்கம்...
வியர்க்குரு வராமல் தடுக்க எளிய வழிகள்!! (மருத்துவம்)
கொளுத்தும் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும் விஷயம் வியர்க்குரு. வியர்வை சுரப்பி நாளங்கள் அடைபடுவதால், உள்ளே இருக்கும் வியர்வை, தோலில் வீக்கத்தை உண்டாக்கும். உடலில் ஊசியால் குத்துவது போல் எரிச்சலையும்,...
கண் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் அம்ரித்! (மருத்துவம்)
மனித உடலில் மிகவும் அழகான படைப்பு கண்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிப்பதும் கண்கள் மட்டுமே. எனவே, ஒவ்வொருவரும் தங்களது கண்களை பாதுகாக்க வேண்டியது அவசியமானது. அந்தவகையில், கண்களின் முக்கியத்துவம், கண்...
டூர் போறீங்களா? ஹேப்பி ட்ரிப்… ஹெல்த் கைடு! (மருத்துவம்)
கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறாக, நினைத்தால் டூர் கிளம்பும் மனநிலை, பலருக்கும் எழ ஆரம்பித்திருக்கிறது....
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்! (மருத்துவம்)
குடற்புழுப் பிரச்னை பெரும்பாலும் குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கும். இவை குழந்தைகளின் வயிற்றில் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது கண்களுக்கு தென்படாத நுண்ணிய கிருமிகள் வயிற்றுக்குள் செல்லும் போது அவை குடற்புழுக்களாக உருவாகும்....
தோள்பட்டை வலியினை குறைக்கும் கார் டியூப் டிராவல் பேக்! (மருத்துவம்)
சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று நாம் பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அந்த புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். நமக்கென்ன என்று இருக்காமல், நம்மால் முடிந்த சின்னச் சின்ன மாற்றத்தினை ஏற்படுத்த...
காதை கவனியுங்கள்!! (மருத்துவம்)
காது வலி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால், சாதாரண வலி காது செவிட்டுத்தன்மைக்குக்கூட வழி வகுத்து விடும். ஜலதோஷம், சளி, காய்ச்சலுக்கு அடுத்த படியாக குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது இந்த...