உடல் ரீதியான துன்பங்களை போக்கும் துளசி..!!
மருத்துவ குணம் நிறைந்த துளசி, உடல் ரீதியான துன்பங்களை போக்குவதில் தனிச்சிறப்பானது. துளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. எனவே, தினந்தோறும் பூக்களுடன் துளசி இலையை சாப்பிடுபவருக்கு நல்ல...
கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு..!!
கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நுங்கில் வைட்டமின்...
ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை..!!
கீரை வகைகள் ஒவ்வொன்றுமே மகத்துவம் மிக்கவை. அதிலும் முருங்கைக் கீரை, பல ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்க வல்லது. முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, பீட்டா கரோட்டீன்,...
முத்தத்தின் மூலம் பரவும் நோய்கள்..!!
முத்தம் என்பது மிக நெருக்கமான செயலாகும். முத்தமிடுவது காதல் உணர்வை வெளிப்படுத்தும், இருவருக்கிடையேயான பிரத்தியேக பந்தத்தை பலப்படுத்தும், பாலியல் கிளர்ச்சியையும் கொடுக்கும். முத்தமிடும்போது நிமிடத்திற்கு 1-2 கலோரிகள் எரிக்கப்படலாம், இன்னும் அழுத்தமாக முத்தமிடும்போது இன்னும்...
நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்..!!
நரம்பு மண்டலத்தையும், தசைகளையும் பாதித்து, மனிதனின் அன்றாடச் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோய்க்கு எ மயோட்ரோபிக் ஸ்கிளீரோஸிஸ் என்று பெயர். இது முதலில் ஒரு பேஸ்பால் விளையாட்டு வீரருக்கு வந்தது. இந்த நோயை மோட்டார்...
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்..!!
மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா? முக்கனியில் முதன்மையானதும் தேன் சுவை ஊட்டுவதும் மாங்கனியே. இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாம்பழம் அதிகம் விளைகிறது. சுமார் 1,000...
உடல் நலனை பேணும் காய்கறிகள்..!!
உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும் பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். அதில்...
சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்..!!
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். சாப்பிடக்கூடாத உணவுகள் : உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்,...
தைராய்டுக்கான அறிகுறிகளும் – பாதுகாப்பு முறைகளும்..!!
தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பாதுகாப்பு முறை : * தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு...
உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி?..!!
நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி...
உயர் ரத்த அழுத்தமா கத்தரிக்காய் சாப்பிடுங்கள்..!!
நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் நாம் உண்ணும் காய்கறிகளிலிருந்தே பெறப்படுகிறது. ஒவ்வொரு காயிலும் தனித்துவமான சத்துக்களானது நிறைந்துள்ளது. அனைவருக்கும் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய காய் கத்தரிக்காய். அதில் ஏராளமான சத்துக்களானது நிறைந்துள்ளது....
பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?..!!
நம்மில் சிலருக்கு இரவில் ஒரு டம்ளர் பல சாப்பிட்டால் தான் தூக்கமே வரும். அதேபோல் தான் சிலருக்கு இரவில் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதோடு நம்மில் பல பேர் பால், பழம் இரண்டையும்...
உடல் வலி ஏற்பட காரணங்கள்..!!
வலி என்றாலே சங்கடம் தான். நரம்பு மண்டல தூண்டுதலால் வலியினை நாம் உணர்கின்றோம். ஒருவருக்கு திடீரென வலி ஏற்படலாம். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக வலி கூடிக் கொண்டே செல்லலாம். மனநிலை சுற்றுப்புற சூழ்நிலை என...
கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை சமாளிக்க வழிகள்..!!
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் வேர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் இந்த பிரச்சனை பலருக்கு தற்போது வருகிறது. இதை தவிர்க்க வேண்மெனில் சில விஷயங்களை நாம் கட்டாயம்...
குறைகளை நீக்கி பேசவைக்கும் ‘குரல் மேம்பாடு’..!!
இதுதான் மனிதர்களின் இன்றியமையாத அடையாளம். எண்ணங்களையும், கருத்துக்களையும், தேவைகளையும் வெளிப்படுத்த குரல் அவசியம். முகம் தெரியாதபோது பேசுவது ஆணா, பெண்ணா என்று குரல்தான் அடையாளம் காட்டுகிறது. பிரபலமான பாடகர்களையும், பேச்சாளர்களையும் குரலே, உலகின் உச்சாணிக்கு...
சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்..!!
சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது...
உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்..!!
இன்றைக்கு கணினி முதல் பல்வேறு பணிகள் வரை உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் அதிகம். சூழ்நிலை காரணமாக நாம் இப்படி வேலை பார்க்கிறோம் என்றாலும், இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். உடலுக்கு தசை...
வறுத்த 6 பூண்டை சாப்பிடுங்கள் 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதம் இதுதான்..!!
பூண்டு இயற்கையாகவே பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. அதிலும் இந்த பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ! 1 மணிநேரம் வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு...
பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது..!!
உடல் எடை அதிகரிப்பது அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். அதிக உடல் எடை கொண்டவர்களை நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால், உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும். பட்டினி கிடந்தால்...
எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?..!!
மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள்...
காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை..!!
உடல் உறுப்புகளில் அனைத்தும் முக்கியமானது என்றாலும் கழுத்துக்கு மேல் இருக்கும் கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் வலியோ, வேதனையோ ஏற்பட்டால் அதை ஒருவர் பொறுத்துக்கொள்வது எளிதானது அல்ல. இவற்றிற்கு உடனடியாக சிகிச்சை செய்து...
ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு..!!
காலை உணவுக்கு சிறந்த, ஆரோக்கிய உணவு இட்லி. இதற்கு காரணம் இதில் எண்ணெய் கலப்பு இல்லை மற்றும் நீராவி மூலம் சமைக்கும் முறை தான். இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது என்பதால்...
இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்களுக்கு டிப்ஸ்..!!
ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு...
எந்த உணவுகளை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?..!!
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப்போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும்...
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை..!!
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவை தான்...
புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்து கொள்வது எப்படி?..!!
இருதய நோய்க்கு அடுத்து புற்று நோயால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கின்றது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் எளிதாய் குணப்படுத்தப்படுகின்றது. சில வகை புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும். சில அறிகுறிகளை நாம்...
தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்திருப்போம். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? தேனுடன் சேர்த்து...
அன்னாசிப் பழத்தின் அற்புதமான மருத்துவ குணங்களும், சில தகவல்களும்..!!
பழங்களின் அண்ணாச்சி, அது தாங்க நம்ம அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தை அப்படியே சாப்பிட சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அன்னாசிப் பழத்தின் மேல் சிறு சிறு முட்கள் காணப்படுவது தான் அதற்குக் காரணமாக இருக்கும்....
வயிற்று கோளாறுகளை குணமாக்கும் புதினா..!!
புதினா கீரையை மணத்துக்காவும், சுவைக்காகவும் உணவுப் பொருட்களில் சேர்ப்பதுண்டு. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய...
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவை..!!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது, அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம். மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் தனிக்கவனம் தேவை. சேர்க்க வேண்டியவை: தினசரி மூன்று...
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த சாமை..!!
இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை...
இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!
நம் அனைவருக்குமே இளநீர் ஏராளமான நன்மைகளைக் கொண்ட பானம் என்பது தெரியும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இந்த இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு...
உயர் ரத்த அழுத்த நோய் தீர ஆயுர்வேத மருத்துவம்..!!
ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர்டென்சன் என்கிறோம். இது...
பன்றி காய்ச்சலை குணமாக்கும் கசாயம்..!!
நமது நாட்டில் ஒவ்வொரு பருவக் காலத்திலும் ஒவ்வொரு நோய் மக்களை வாட்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்தது. பின்பு சிக்குன் குன்யா வந்தது, பலரும் மூட்டு வலியால் அவதிப்பட்டார்கள். பின்பு எலி...
தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை நிவாரணம் தரும் சுக்கு..!!
எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் சுக்கு முதலிடம் பெறுகிறது. 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர...
சளியால் மூக்கு ஓரமா காயமாகி இருக்கா அதைப் போக்க இதோ சில வழிகள்..!!
தற்போது காலநிலை மோசமாக உள்ளதால், பலருக்கும் சளி பிடித்து அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். சளி பிடித்தால், உடலில் உள்ள ஆற்றல் குறைவதோடு, மூக்கு ஒழுகுவதால் மூக்கின் ஓரங்களில் வறட்சியும், காயங்களும் ஏற்படும். ஆகவே சளி பிரச்சனையில்...
தயிர் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை..!!
தயிர் இயற்கையின் அருமருந்து. பாலிலிருந்து பெறப்படும் தயிரானது மிக எளிதில் ஜீரணமாகும் திறன் கொண்டது. பாலை நாம் எடுத்துக் கொள்ள முக்கிய காரணம் அதில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் மற்றும் வைட்டமின் பி...
உடல் பருமனுக்கு தைராய்டு தான் காரணமா?..!!
உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேருவதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள்...
கார உணவுகள் உடலுக்கு நல்லதா?..!!
கார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும். பொதுவாக கார உணவுகளில் விட்டமின் ஈ நிறைந்துள்ளன, மேலும் கார வகை உணவுகள் உழிழ் நீரை நன்கு...