நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….!!
சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லிக்கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும்...
எலும்பினை பலப்படுத்த இதை சாப்பிடுங்க..!!
பொதுவாக நட்ஸ் அனைத்தும் நம் உடல்நலத்திற்கு அதிக பலன்களை தருகின்றது. இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் வால்நட்டில் சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வால்நட்டை சாக்லேட், கேக் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடும்போது...
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்..!!
சாப்பிடக்கூடாத உணவுகள் : உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை, எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, ஆட்டுக்கறி,...
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை..!!
சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிபவர்கள் தான் அதிகம். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்றுதான் அர்த்தம். வைட்டமின் ஏ, பி 1, பி 2,...
நோயற்ற வாழ்விற்கு சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் பெஸ்ட்..!!
இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம். அதாவது, நெல்லின் மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை பாலீஷ் செய்யப்பட்டு,...
நெற்றியின் மேல் வாழைப்பழத்தோல்: நடக்கும் அதிசயம் இதுதான்..!!
வாழைப்பழ தோலானது தாங்க முடியாத தலைவலி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கொடுக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தேவையான பொருட்கள் வாழைப்பழ தோல் ஐஸ் கட்டிகள் ஒட்டும் டேப் பயன்படுத்தும் முறை வாழைப்பழத்...
தலைவலி, எரிச்சலை போக்கும் சிரோ தாரை சிகிச்சை..!!
தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, ஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை முறையாகும். இது தலையில் ஏற்படுகிற சிறுசிறு கட்டிகள், தலைவலி, தலை எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறந்தது. இம்முறையில்...
இருமல், சளிக்கு சிறந்த மருந்து திப்பிலி..!!
திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர். `கணா’ என்றும் சொல்வது உண்டு. உலர்ந்தால் உஷ்ண வீர்யமாக மாறும். இருமல், சளி, கபம், அதிகரித்த மூட்டு...
அடிக்கடி முருங்கை விதைகளை சாப்பிட்டால் என்னாகும்?..!!
முருங்கைக்காயை பிடிக்காதாவர்கள் யாராவது இருப்பார்களா? அதுவும் அதன் விதையின் ருசி அபாரம். ருசிக்காக எல்லாருக்கும் முருங்கைக்காய் பிடிக்கிறது. அதனை சாப்பிடுகிறோம். அத்தோடு அதன் சத்துக்களையும் பண்புகளையும் தெரிந்து கொண்டு இன்னும் குஷியாக சாப்பிடலாம். ஏனென்றால்...
உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா பாஸ்தா?..!!
'பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து உள்பட எந்தச் சத்துமே இல்லை என்பதால், உடலுக்கு எந்த நன்மையும்...
மனநலத்தை காக்கும் ஆரோக்கியமான உணவுகள்..!!
இயந்திரத்தனமான இயக்கத்துடன் வாழ்க்கை சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் பெரும்பாலானோரை எளிதில் மன அழுத்தம் ஆட்கொண்டு விடுகிறது. பணிச்சூழல், குடும்ப சூழலுக்கு மத்தியில் மன நிம்மதியை தேடி உழல்பவர்கள் அதிகம். சில சமயங்களில் அவர்கள் சாப்பிடும்...
உடல் எடை குறைய வேண்டுமா? இந்த பழம் சாப்பிடுங்க..!!
அவகடோ பழங்களை சேர்த்துக் கொள்பவர்கள், 3.5 கிலோ வரை எடையை எளிதில் குறைக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்கப் பேராசிரியர்கள் குழு விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. சராசரியாக, தங்களது...
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு மூச்சுவிட முடியலையா?..!!
ஒருசிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு மூச்சுவிட முடியாமல் வயிற்றை இறுக்கி பிடிக்கும் பெல்ட் அல்லது இடுப்பு துணியை லூசாக்கிவிடுவர். இது மிகவும் தவறு, வயிறுமுட்ட சாப்பிட்டபின் பெல்டை லூசாக்குவதால் குடலில் திடீரென்று ஏற்படும் மாற்றத்தினாலும்...
நீர் கடுப்பை போக்க இளநீர் நல்ல மருந்து..!!
வெயில் வாட்டி எடுக்கிறது. வெயிலில் தொடர்ந்து பணி செய்வோர், வெப்பத்தால் உடல் சோர்வு மற்றும் உடல் சூட்டை தணிக்க, நீர் கடுப்பை போக்க இளநீர் அருமையான பானம். இளநீர், உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, ரத்தத்தில்...
ஒரு மாதத்தில் உடலில் ரத்தம் அதிகரிக்க சிட்கா வைத்தியம்..!!
உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள், அனிமிக்காவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை அதிகரிக்க செய்வதே சிட்கா வைத்தியம் ஆகும். இங்கே சிட்கா வைத்திய முறையை பார்க்கலாம் : ஒரு அகலமான பாத்திரத்தில் 1/2கி விதை நீக்கிய பேரீச்சை...
கருவாடு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?..!!
கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள். கருவாடு பலருக்கு சரியாக சமைக்க தெரியாது. அதனால், சுவை சரியாக வராது....
இதயத்தைப் பலப்படுத்தும் தேன்..!!
தேனுடன் என்னென்னப் பொருட்களைப் எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்… ✳பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். ✳பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்...
இயற்கை முறையில் வெப்பத்தை தணிக்கலாம்..!!
வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள் வருகின்றன. அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக...
சோர்வை போக்க காலை உணவு அவசியம்..!!
சோர்வான மனநிலையில் இருப்பவர்களால் எந்தவொரு வேலையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்த முடியாது. சோர்வு, உடலையும், மனதையும் மந்த கதிக்கு மாற்றிவிடும். எளிதான வேலையை கூட விரைவாக செய்து முடிக்க முடியாமல் தடுமாற வைத்துவிடும்....
விட்டமின் குறைபாட்டினால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?..!!
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு விட்டமின் A, B, C, D, K போன்ற ஒவ்வொரு சத்துக்களும் ஒவ்வொரு உடல் உறுப்பின் நலனுக்கு உறுதுணையாக செயல்பட உதவுகிறது. எனவே அத்தகைய விட்டமின் குறைபாடு இருக்கும் போது,...
இதயநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை..!!
இதய நோய் அதிகரித்து வருகிறது. ஆண், பெண் பேதமின்றி தாக்குகிறது. முன்பெல்லாம் நடுத்தர வயதைக் கடந்தவர்களை தாக்கிய இதய நோய் இப்போது இளைஞர்களையும் தாக்குகிறது. இதய நோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை!...
தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள்: நன்மைகள் ஏராளம்..!!
தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தாள், அதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் பெறலாம், தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தர்பூசணி ஜூஸில்...
புதிய பழங்கள்… அரிய பலன்கள்…!!
இப்போதெல்லாம் சில புதிய வகைப் பழங்களை சந்தையில் நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக் கொஞ்சம் தயக்கமும் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய...
வாழ்நாளை கூட்டும் ஆற்றல் கொண்ட வால்நட்..!!
சுவை சற்று குறைவாக இருந்தாலும், இதை சில கேக் வகைகள் மற்றும் சாக்லெட்டில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். தொடர்ந்து சாப்பிட்டால் ஆளை மயக்கும் அளவுக்கு சுவை கொண்டதாகத் தோன்றும். ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற...
கல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்..!!
தற்போது மதுபானப் பழக்கம் போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது உடல் உள்ளுறுப்புகளில் மிக முக்கியமானது, கல்லீரல். உலகளவில் இன்று பல கோடிப் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். நமது...
கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது..!!
எல்லோரும் எப்போதும் பளிச்சென்று தோன்ற விரும்புகிறார்கள். அதோடு மற்றவர்கள் அருகில் செல்லும்போது, தன்னிடம் இருந்து நல்ல மணம் வரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அப்படி அவர்கள் நினைப்பதற்கு மாறாக, அவர்கள் உடலில் இருந்து நாற்றம் வர...
நோய்களை தீர்க்கும் மாமருந்து திரிகடுகம்..!!
திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சனைகளைத் தீர்க்கவல்லது....
இரத்த குழாய்களில் கொழுப்பு சேருவதை தடுக்கும் கொத்தமல்லி..!!
நாம் எத்தனையோ கீரை வகைகளைப் பற்றி பேசுகின்றோம். ஆனால் கண்ணெதிரில் கிடைக்கும் கொத்தமல்லி தழையினைப் பற்றி சற்று கவனம் செலுத்தாமல் இருந்து விடுகின்றோம். மணத்திற்காகவே இதனை சமையலில் சேர்ப்பவர்கள் அதிகம். இதன் பயன்களை அறிந்து...
இறைச்சியில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..!!
பொதுவா அசைவத்தை சாப்பிடுபவர்கள் உறுப்புகளை தனித்தனியே அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. சதைப்பகுதியை சாப்பிடுவதையே விருப்பமாக கொண்டிருப்பார்கள். அதுவும் ஆடு, மாடு, பன்றி இறைச்சி, கோழி போன்றவற்றின் உறுப்புகளையே அதிகம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். உண்மையில்...
மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு: கட்டாயம் குடியுங்கள்..!!
மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், கிடைக்கும் அற்புதம் இதோ! தேவையான பொருட்கள் மாதுளம் பழம் - 2 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு - 5 டீஸ்பூன்...
சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை..!!
ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். இரண்டு : எவ்வளவு நாள்...
மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன?..!!
மாரடைப்பு ஏற்பட்ட 50 சதவீத நோயாளிகள் நெஞ்சுவலி என்று கூற மறுக்கிறார்கள். வாய்வு கோளாறு, எரிச்சல், வாந்தி, நெஞ்சு அழுத்தம், வியர்த்து கொட்டுதல் போன்றவை மாரடைப்பு நோயின் அறிகுறிகள் என்று உணராமல் செரிமான கோளாறு...
உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா?..!!
உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்....
உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ்..!!
கோடைகாலம் தொடங்கி விட்டது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் செயற்கை குளிர்பானங்களை தேடி செல்கிறோம். செயற்கை குளிர்பானங்களில் பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் நிறைந்துள்ளன. இதை அருந்துவதால் பல் ஈறுகள் தேய்ந்து பல்...
மலச்சிக்கலை போக்கும்.. அற்புத நன்மைகள் கொண்ட கீரை..!!
சமையலில் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படும் கொத்தமல்லி கீரையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ நன்மைகள் என்ன? கொத்துமல்லி கீரையை அன்றாட உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால்,...
இளம் வயதில் வழுக்கையா? இதோ தீர்வு..!!
மிகச் சுவையான புடலங்காயில் நாம் அறிந்திராத வகையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம்...
அக்கி நோயை குணமாக்கும் அருகம்புல் கசாயம்..!!
அக்கி நோயை ஆங்கிலத்தில் ஷிங்கிள்ஸ் என்று அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தருகின்ற தோலில் கொப்பளத்தை உண்டாக்குகின்ற நோயாகும். இது வைரஸால் உண்டாகிறது. அம்மை என்று சொல்லக்கூடிய சிக்கன்பாக்ஸை உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான்....
கோடை காலத்தில் உணவு நஞ்சாவதைத் தடுக்க…!!
பலரும், ‘புட் பாய்சன்’ எனப்படும் உணவு நஞ்சாதலால் அவ்வப்போது அவதிப்படுகிறார்கள். பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவும் காலம் என்பதால் இந்தக் கோடையில்தான் அதிகளவு புட் பாய்சன் ஏற்படுகிறது. உணவுப்பொருட்களை வைத்திருப்பதிலும், சமைப்பதிலும் சுத்தம், சுகாதாரத்தைப்...
உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்..!!!
தற்போதைய அவசர உலகில் ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் உணவுகளையே பெரும்பாலான மக்கள் தினந்தோறும் சாப்பிடுகின்றனர். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் நல...