தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்..!!
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலைசுற்றலை போக்க கூடியதும், வயிற்று வலியை...
தேனின் மருத்துவ குணம்..!!
தேன் ஒரு நல்ல மருத்துவ உணவு. இதில் குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியுள்ளன. தேனீக்கள் மலரில் இருந்து கொண்டு வரும் தேன் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர்...
தீக்காயம் தழும்பாகாமல் இருக்க உடனடி பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்..!!
சூடாக எதாவது ஒரு பொருள் நம் உடலில் பட்டால் , உடனடியாக அதனை குணப்படுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மேலும் காயம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை தழும்பாகி நிரந்தமாக அசிங்கமான...
இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்..!!
கீரை. இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. எல்லா வகை கீரைகளிலும், உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன. முளைக்கீரையில், கால்சியம் சத்துகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால், எலும்பு வலுவடைவதோடு,...
கான்டாக்ட் லென்ஸ்… கவனம் தேவை..!!
தற்போது பலரும் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கும், அழகுக்காகவும் ‘கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்து வருகின்றனர். பார்வைக் குறைபாட்டுக்காக என்றாலும் சரி, பேஷனுக்காக என்றாலும் சரி, கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் பாதிப்பு ஏற்படலாம்....
உணவுகளின் நிறமும், ஆரோக்கியமும்..!!
உணவுகளின் நிறத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. ஓர் உணவை நோக்கி முதலில் நம்மை ஈர்ப்பது அதன் வண்ணம்தான். உணவுகளின் நிறங்கள், அவற்றின் ஆரோக்கியத் தன்மைகள் அடிப்படையில் அவற்றை 6 பிரிவு களாகப்...
ஆயுர்வேதத்தில் உணவு முறைகள்..!!
பிரபஞ்சத்தின் கோடானுகோடி மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஒருவரது உடலமைப்பு, இதயம், மூளை முதலான எல்லா உறுப்புகளும் கருவிலேயே முடிவாகின்றன. இவற்றின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்படும் மாறுதல்களே நோய்வர...
உடல் பலத்தைக் கூட்டும் பாதாம்..!!
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது பாதாம். அதனால்தான் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். எந்த அளவுக்கு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களைத் தருகிறதோ அதேபோன்று ஆற்றலையும் அளிக்கிறது. சத்துக்கள் பலன்கள்: இதில்...
வயிற்றுப்புண்ணை குணமாகும் திராட்சை..!!
திராட்சையை, கொடிமுந்திரி என்றும் அழைப்பார்கள். திராட்சை ரசத்தில் இருந்து பல வகையான மருந்துகளும், டானிக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதற்கு டானிக் புரூட் என்ற பெயரும் உண்டு. குடல் புண், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள்,...
தினமும் 375 கிராம் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்..!!
சத்தான உணவு பொருட் கள் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. கனடாவில் ஹமில்டனில் உள்ள சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக் கழக சுகாதார ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இணைந்து இந்த ஆய்வை...
மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை போக்கும் கோதுமை..!!
கோதுமை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவிடு உள்பட முழு தானியமாக கோதுமையின் அனைத்து பாகங்களும் உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. அதனால் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினை...
ஹோட்டலில் கவனிக்க வேண்டியது உணவை மட்டுமல்ல..!!
வீட்டுச்சாப்பாடு ஆரோக்கியமானது. ஹோட்டல் சாப்பாடு ருசியானது. ஆரோக்கியமா, ருசியா என்றால் பலருக்கும் முதல் சாய்ஸ் ருசி என்றே இருக்கிறது. வாரம் ஒருமுறை வெளியில் சாப்பிட்ட நிலை மாறி, இன்று வாரம் ஒருநாள் வீட்டில் சமைத்தாலே...
உடலுக்கு தேவையான சில அவசிய குறிப்புகள்..!!
பல மருத்துவ குறிப்புகளை, ஆரோக்கிய உணவு குறிப்புகளை ஆர்வமாய் அறியும் நாம் சில தேவையான சிறிய அரிய குறிப்புளை மறந்து விடுகிறோம். அவற்றினை சிறிது ஞாபகப்படுத்திகொள்வோமா, * தக்காளி பழங்களின் சூப்பர் ஸ்டார். இதிலுள்ள...
வறுத்த பூண்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?..!!
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய...
பலவித உணவுகளை விரைவாய் சமைக்கும் எலக்டிரிக் ரைஸ்குக்கர்..!!
அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் விரைவாய் சாதம் சமைக்க உதவுவது எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்தான். ஏனென்றால் தினசரி சாதம் தயாரிக்கும் பணியை கேஸ் அடுப்பில் செய்யும்போது நாம் அதனுடன் நின்று கொண்டு சாதம் குழைய விடாமல்...
கருப்பையை இயற்கை முறையில் சுத்தம் செய்வது எப்படி?..!!
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் சிலருக்கு, கருமுட்டை கோளாறு காரணமாக சில நேரத்தில் தானாகவே கரு கலைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் போது, கருசிதைவிற்கு பின் நமது கருப்பையை சுத்தம் செய்வது மிகவும்...
உடல் நலம் பேண வேண்டும்..!!
‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்றார் அவ்வையார். மனித பிறவியில் உயிரின் கூடாகவும், உணர்வுகளின் வீடாகவும் விளங்குவது உடலாகும். உடல் நலமின்றி போனால் உயிர்ப்பறவை போய்விடும். அதனால் தான் உடம்பார் அழியின் உயிரார்...
உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்..!!
நாம் பல நேரங்களில் உணவில் சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் ஆரோக்கிய அம்சத்தை பின்னுக்கு தள்ளிவிடுகிறோம். அது தவறு. சத்துமிக்க உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் 5 உணவுப்பொருட்கள் மிகவும் அவசியம் என்கிறார்கள்....
அடிக்கடி தக்காளி சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?..!!
தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும். அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற...
வெண்டைக்காயின் ‘வெகுமதிகள்’..!!
‘வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும்’ என்று வீடுகளில் அம்மாக்கள் குழந்தைகளை வற்புறுத்திச் சாப்பிட வைப்பார்கள். உண்மையில் வெண்டைக்காய் ஒரு சர்வரோக நிவாரணி என்பதே சரி. சர்க்கரை நோய் முதல், அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல்,...
காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்..!!
இப்போது பெரும்பாலானோரின் விருப்ப உணவாக காளான் மாறிவருகிறது. இவை மிகுந்த சுவையுள்ளதாகவும், சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு, ஏராளமான மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது.காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல்...
மலச்சிக்கலை குணமாக்கும் அத்திப்பழம்..!!
அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது....
ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்..!!
காபி குடிப்பது உடம்புக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலர் அது உடம்புக்குப் பல்வேறு தீமைகளை உருவாக்கும் என்கிறார்கள். காபி நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு விடை தெரியாமலே காபி பிரியர்கள் கப்...
இருதயத்தினை பாதுகாக்க எளிதான வழிகள்..!!
* வருடாந்திர மருத்துவ பரிசோதனை நீங்கள் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதனை காட்டி விடும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதனை உணருங்கள். உங்கள் இரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு கொலஸ்டிரால் அளவு...
மூன்றே நாட்களில் அசத்தும் மாற்றம்: இந்த 2 பொருட்கள் போதும்..!!
ஒருவரது முகத்தில் பருக்கள், கருமையான புள்ளிகள் என்று வந்துவிட்டால், அவர்களின் முக அழகே போய்விடும். அத்தகைய பிரச்சனைகளில் இருந்து மூன்றே நாட்களில் விடுபட இயற்கையில் உள்ள அசத்தலான டிப்ஸ் இதோ,தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு மாதுளை...
ஒரு மூடி எலுமிச்சையை நோய்கள் தீர்க்க எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?..!!
எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மிகச் சிறந்த பழமாக விளங்குகிறது. அதோடு நச்சுக்களை வெளியேற்றுகிறது. குடல்களை சுத்தப்படுத்துகிறது. இப்படி பல அரிதான குணாதசியங்கள் பெற்றுள்ள எலுமிச்சை கொண்டு எந்த நோய்களை குணப்படுத்தலாம் என...
இதயநோய், கொலஸ்ட்ராஸ் பிரச்சனையில் இருந்து காக்கும் பாதாம்..!!
நட்ஸ் உணவுகளில் பாதாம் மிகவும் சிறந்த உணவு. இது உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாவதுடன்,...
காய்ச்சலை விரட்டும் பவளமல்லியின் மருத்துவகுணம்..!!
பவளமல்லியை தேவலோக மரமான பாரிஜாத மலருடன் ஒப்பிட்டு கூறுவார்கள், இது இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்துவிடும், இந்தப்பூக்கள் இரவு முழுவதும் நறுமணம் வீசக்கூடியவை. பவளமல்லி காற்றில் கலந்துள்ள தூசி மாசுக்களை அகற்றி, சுத்தமான காற்றை...
ஆமணக்கு எண்ணெயின் மருத்துவ குணங்கள்..!!
ஆமணக்கு வறண்ட நிலத்திலும் கூட நன்கு வளரும் தாவரம். பெரும்பாலும் விதைகளுக்காகத்தான் இது பயிரிடப்படுகிறது. ஆமணக்கில் 16 வகைகள் இருந்தாலும் சிற்றாமணக்கு, பேராமணக்கு, செவ்வாமணக்கு, காட்டாமணக்கு ஆகிய 4 ஆமணக்கு வகைகள்தான் எளிதாக எல்லா...
என்றும் இளமை தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு..!!
ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட வேண்டும். ஏன்என்றால் அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகள் அந்தந்த சீதோஷண நிலையோடு தொடர்புடையது. அந்த சீதோஷண நிலைக்கு தேவைப்படும்...
தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா?..!!
தண்ணீர் அருந்துவது உடலுக்கு எவ்வளவு நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே அளவுக்கு சுத்தமான தண்ணீரை அருந்த வேண்டும் என்பது முக்கியம். நாம் அனைவரும் தினசரி தேவைகளுக்காக தண்ணீரை சேமித்து வைக்கும்...
ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை..!!
வாய்ப்பகுதியின் பாதிப்பு, ஈறுகளில் நோய் போன்ற பிரச்சனை உண்டாக போகிறது என்பதற்கான முன் அறிகுறி தான் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவது. இப்பிரச்சனையை சரியாக கவனிக்காவிட்டால், இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி, பற்கள் தானாகவே...
உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’..!!
விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ‘கலோரி’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகளுக்கும் உடல் எடைக்கும் தொடர்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக கலோரியை தவிர...
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நல்லதா?..!!
சிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன. பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். அதனைத் தடுத்து, பழங்களை...
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளால் நமக்கு ஆஸ்துமா வருமா?..!!
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் ஆஸ்துமா ஏற்படுமா என்றால், அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மை. ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீட்டில் நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்ப்பதால், ஆஸ்துமாவின்...
ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்..!!
பொது மருத்துவமனை என்ற வழக்கு மாறி, சிறப்பு மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. கண், இதயம், ஈ.என்.டி, டென்டல், சிறுநீரகம் என தனி தனி சிறப்பு மருத்துவமனைகள் தோன்றி மக்களின் உயிரையும், பணத்தையும் அரித்து எடுத்து...
இரவில் உறக்கம் தவிர்த்தால் இதயநோய் வரும்..!!
இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில்தான் மிக அதிகம் என்கிறது, உலக சுகாதார மைய அறிக்கை. ஆனால் இது பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக யாருக்கும் இல்லை. நம் உறவினர்களுக்கே கூட இதய...
பழங்களை மட்டும் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?..!!
பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒருவகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன்...
இந்த கீரைகளில் எல்லாம் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!
உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கிய பலம் அதிகரிக்கிறது. முளைக்கீரை கலோரி, புரதம், மாவுச்சத்தின் அளவு மிகக் குறைவு. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து...