கற்றாழையின் அதிசயம்! இப்படி உபயோகியுங்கள் தெரியும்?..!!
கற்றாழை ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். இது, பல உடல்நலக் குறைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவ குணம் வாய்ந்துள்ளது. முக்கியமாக முடி வளர வேண்டும், இளநரை போக்கி கருமையான முடி வேண்டும் என்று...
யாரெல்லாம் முந்திரிப் பருப்பு சாப்பிட கூடாது?…!!
முந்திரிப் பருப்பில் கொழுப்புச்சத்து மிக அதிகமாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிடக்கூடாது. யார் எல்லாம் முந்திரி பருப்பை சாப்பிட கூடாது என்று பார்க்கலாம். யாரெல்லாம் முந்திரிப் பருப்பு சாப்பிட கூடாது? முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து...
பாதாமை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து..!!
பாதாம் நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நமக்கு உற்ற நண்பன் தான். பாதாமில் அதிகளவு விட்டமின் ஏ உள்ளது. இது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதன் சுவையில் மயங்கி பாதாமை மிக அதிகளவு சாப்பிட்டால்,...
செரிமானம், வயிற்று கோளாறுகளை நீக்கும் சாத்துகுடி..!!
எல்லா பருவக்காலங்களிலும் கிடைக்கின்ற பழம் தான் சாத்துகுடி. சாத்துகுடி என்றவாறு தமிழில் அழைக்கப்படுவதற்கு ஏற்ப அதன் சாற்றை குடிப்பதற்கு அனைவரும் விரும்புவர். அந்தளவிற்கு பழச்சாறு என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சாத்துகுடி ஜூஸ்தான். சாத்துக்குடியின்...
உணவு சாப்பிட்ட பின் காபி குடிப்பது நல்லதல்ல..!!
உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நல்லதல்ல. அவற்றை இங்கே பார்க்கலாம். சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. அது நல்லதல்ல. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு...
கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்..!!
கால்சியம் நிறைந்த உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூட்டுவலி, முதுகுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகுவதற்கு கால்சிய சத்து குறைபாடு முக்கிய காரணமாக அமைகிறது. அதிலும் பெண்கள் கால்சிய சத்து...
4 வகையான முட்டைகளும் அதன் பயன்களும்..!!
முட்டை யாருக்கு தான் பிடிக்காது. பிற அசைவ உணவு உண்ணாதவர்கள் கூட முட்டை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு. ஆனால், இதில் நாம் செய்யும் பெரிய தவறு...
மாரடைப்பு ஏற்படாதவாறு காத்துக்கொள்வது எப்படி?..!!
உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது. ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இருதயத்திற்கு...
சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் பெஸ்ட்..!!
சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே. சிவப்பு அரிசி, பெரிய கடைகளில், மால்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய பொருளாகிவிட்டது. அதன் அருமை, பெருமைகளை தெரிந்துகொண்டால், சிவப்பு அரிசியை நாம்...
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி?..!!
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது பற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் விளக்கம் அளித்தார். கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில நபர்களுக்கு டெங்கு காய்ச்சல்...
பாட்டில்களில் கிடைக்கும் குடிநீரை எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம்?..!!
பாட்டிலின் லேபிளில், ஐ.எஸ்.ஐ. முத்திரைக்குக் கீழ் ஏழு இலக்க எண்கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவை உண்மையா எனக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். பொது இடங்களில் விற்கும் பாட்டில் தண்ணீரின் தூய்மையை...
வலி நிவாரணியால் ஏற்படும் உடல் உபாதைகள்..!!
வலி நிவாரணிகள் என்பவை, நமது நரம்பு மண்டலத்தின் மீது செயல்பட்டு, நமக்கு வலி ஏற்படுத்தும் உணர்வை செயலிழக்கச் செய்யும் மருந்தாகும். இது, ஒரு தற்காலிக மாற்று நிலையே தவிர, நமது வலிக்கான நிரந்தரத் தீர்வு...
சுருள்சிரை நரம்பு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு..!!
பொதுவில் arleries, Veins இவற்றினை ரத்த நாளங்கள் என்றும் nerve என்பதனை நரம்பு என்றும் குறிப்பிடுவோம். ஆனால் Varicose Venisஎன்பதனை உரையாடல் வழக்கத்தில் நரம்பு முடிச்சு என்றும் சுருள் சிரை நரம்பு என்றும் குறிப்பிடுகின்றனர்....
உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்..!!
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், பழங்களின் உதவியை நாடலாம். பழங்களில் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச் சத்துகள் இருப்பதால் எவ்விதப் பக்கவிளைவுகளும் இன்றி விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவும். ‘டயட்’ என்கிற...
நுரையீரல் பாதிப்புகளும், தடுக்கும் முறைகளும்..!!
உயிர் மூச்சு, மூச்சுக்கு முன்னூறு தரம், மூச்சு முட்ட, மூச்சு பேச்சு என்பன மூச்சைப்பற்றி நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நம் உயிர் மூச்சின் சுவாசத்துக்கு காரணமான நுரையீரல் பாதிப்புகளில்...
உயர் ரத்த அழுத்ததால் உடலில் ஏற்படும் பாதிப்பு..!!
உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கடைப்பிடிக்காவிட்டால், இதயம், சிறுநீரகம் போன்றவை செயலிழக்கும் அபாயம் ஏற்படும். * உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள்...
எலும்புகளைக் காப்பது எப்படி?..!!
நம் உடம்பு என்ற கட்டிடத்தைத் தாங்கும் கம்பிகள் எலும்புகள்தான். அவை பலவீனமாகும்போது, உடல் கட்டுறுதியே பாதிக்கப்படுகிறது. எலும்புகள் ஏன் பலவீனமாகின்றன? அதற்கு, உண்ணும் உணவுகள், குடிக்கும் நீரின் அளவு, மனஅழுத்தம், உடலியக்கம் போன்றவை காரணமாகின்றன....
மாரடைப்பைத் தடுக்கும் ஒவ்வாமை தடுப்பு மருந்து..!!
ஒவ்வாமை தடுப்பு மருந்துகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கும் என 10 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க, கொழுப்பை குறைக்க...
சுத்தமான நெய்யை கண்டுபிடிக்கும் வழிகள்..!!
நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடலுக்கு ஆரோக்கியம்...
உடல் நலத்தைக் காக்க சாப்பிடும் வழிமுறைகள்..!!
உணவை “அன்னம்” என்பர்; இந்து தர்மப்படி அன்னம் என்பது பிரம்மம், “அன்னம் பரப்பிரம்ம சொரூபம்”. பிரசன்ன உபநிஷத் அன்னத்தைப் பிரம்மமாகச் சொல்கிறது; உணவிலிருந்து விதை வந்தது; அதிலிருந்து உயிர்கள் வந்தன. உணவு ஜடராக்னியால் செரிக்கப்பட்டு,...
வேலைக்கு மத்தியில் ஓய்வு தேவை..!!!
வேலை செய்வது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் ஓய்வெடுப்பதும் முக்கியம்தான். தொடர்ச்சியாக வேலையில் கவனத்தை பதிக்கும்போது ஏதாவது ஒரு கட்டத்தில் மனம் சோர்வடைய கூடும். அந்த சோர்வில் இருந்து விடுபடுவதற்கு ஓய்வு அவசியமானதாக இருக்கும். அதற்காக...
கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பார்லிக் கஞ்சி..!!
உடல் எடை குறைய வேண்டும், ஒல்லியாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் கலோரிகள் குறைந்த உணவுகளையே அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். இதற்கு ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை போன்ற உணவுப்பொருட்களை சாப்பிடுகின்றனர். இந்த வகையில் தான் பார்லி...
பழமைவாய்ந்த இந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?…!!
கடல் நீரிலிருந்து தயாராகும் உப்பை, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தி வருகிறோம். உப்பை கல் உப்பு, தூள் உப்பு எனப்பலவிதங்களில் பயன்படுத்தினாலும், அவை அனைத்தின் பலன்களும் ஒன்றுதான். "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பதற்கேற்ப, கரிப்பு...
வயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டுமா…?..!!
குளிர்காலங்கள் மற்றும் காலைநேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியாவாக்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். இந்த சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள். கீழேக்...
உடலில் ஏற்படும் வலிகளுக்கான காரணம்..!!
முதுகு, கால் மூட்டு, தோள், மணிக்கட்டு, கணுக்கால், கழுத்து என எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்குக் காரணம், உங்கள் இடுப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றம் தான். அதைச் சரி செய்தால் மட்டுமே தீர்வு...
கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?..!!
கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நமது உடல் எடையை பராமரிக்க முடியும். கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? நமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும்...
காலையில் சாப்பிடாததால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை..!!
காலை உணவை முற்றிலுமாகத் தவிர்த்தல், போதிய சத்தில்லாத காலை உணவைச் சாப்பிடுவது போன்ற செயல்களால், அப்போதே எனர்ஜி குறையும். அதற்கடுத்த வேளைகளில் சத்தான உணவு களைச் சாப்பிட்டாலும்கூட அவற்றின் முழுப்பயனும் உடலுக்குக் கிடைக்காது. இதை...
தரையில் படுத்து தூங்கினால் முதுகு வலி குணமாகும்…!!
பொதுவாக முதுகின் கீழ் பகுதி வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் படுத்து தூங்கும் போது, இந்த வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. தரையில் படுத்து தூங்கினால் முதுகு வலி குணமாகும் நீண்ட நேரம் படுக்கும்போது...
கொழுப்பைக் குறைக்கும் கீரை விதைகள்…!!
கீரை விதைகள் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கொழுப்பைக் குறைக்கும் கீரை விதைகள் கீரைகள் மட்டுமின்றி அவற்றின் விதைகளிலும் ஏராளமான சத்துகள்...
நிலக்கடலை கொழுப்பு அல்ல..!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து...
கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?…!!
பாய்களில், படுக்கைகளில் பல வகைகள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப படுக்கை வாங்கி பயன்படுத்தினர். ஒவ்வொரு பாய்க்கும், படுக்கைக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாய்களில்...
இந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள்..!!
இன்றைய காலகட்டத்தில் அயோடின் கலக்காத சாதாரண உப்பை நாம் பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை, ஆனால், அதற்கு மாற்றாக, இமாலயன் உப்பு எனப்படும், இந்துப்பை பயன்படுத்தலாம். உலகில் உள்ள மலைத்தொடர்கள் எல்லாம் கடினமான கருங்கல் பாறைகளால்...
இறைச்சி சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..!!
இறைச்சி சமைக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். எப்பிடி சமைக்க வேண்டும்? எப்பிடி சாப்பிட வேண்டும் போன்ற விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குழம்பு வடிவத்தில்...
கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?..!!
நமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற்கள் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை. கடைகளுக்கு செல்லும்போது, நாம் வாங்கும் உணவு பொருட்களில் அவற்றின் கலோரிகள், மற்றும் சத்துகளின் அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கும். இவர்கள் உணர்த்த விரும்பும்...
உணவில் கேடு செய்யும் நுண்ணுயிரிகள் உருவாகாமல் தடுக்க 5 யோசனைகள்..!!
உண்ணும் உணவுகள் சுவையானதா எனப்பார்க்கும் நாம் பாதுகாப்பானதா எனப் பார்ப்பதில்லை. உணவில் நம் கண்ணுக்குத் தெரியாதவை பல உண்டு. உதாரணமாக நுண்ணுயிர்கள். இந்த நுண்ணுயிர்கள் மிகவும் சிறியவை. நம் உணவில் இருக்கும் நுண்ணுயிர்களை மூன்றாக...
உடல்நலம் காக்கும் மருத்துவ குறிப்புகள்..!!
அநேகருக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு மருத்துவ சந்தேகம் இருக்கும். கேட்பதற்கு சங்கடப்படவும் செய்வர். அத்தகையோருக்காகவும் மேலும் அனைவருக்காகவும் சில பொதுவாக அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களின் பதில்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. * நீரிழிவு நோய் பிரிவு...
உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாதன வசதி..!!
இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் குளிர்சாதன அறைகளும் குளிர் சாதன வீடுகளும் தான். மனிதன் தற்காலிகத் தப்பிப்பதற்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகிறான். இந்த குளிர்சாதன வசதி மனிதனுக்கு பல இன்னல்களையும் பெற்றுத் தருகின்றது...
தினமும் குறைவாக தண்ணீர் குடித்தால் பாதிப்பு ஏற்படுமா?..!!
நாள் ஒன்றுக்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது. 8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் புரிய வைக்கின்றனர். ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்...
கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்..!!
கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டசத்து உணவுகளை சாப்பிடுவது கண் நோய்கள் வராமல் காக்கும். வைட்டமின்கள் சி மற்றும் ஈ, கரோட்டினாய்டுகள்,...