இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை..!!

மாதுளம் பழத்தில் சுவைமட்டுமல்ல, இதயத்திற்கு வலுசேர்க்கும் அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. பழங்காலத்தில் மாதுளை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிவப்பு நிற மாதுளையின் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும்...

நீரிழிவு நோயை போக்கும் 2 பொருட்கள்: ஈஸியாக குணமாக்கலாம்..!!

சர்க்கரை நோயின் பாதிப்பு இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான தாகம் மற்றும் பசி, திடீர் எடை குறைவு, காயங்கள் தாமதமாக குணமாதல், மிகுதியான சோர்வு போன்ற பல அறிகுறிகள் தென்படும்.இந்நோயின் பாதிப்பு உள்ளவர்கள்...

சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்கள்..!!

தற்போது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வும், சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றன. ஆனால் சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ, விவரம்... கம்பு: ‘டைப் 2’ சர்க்கரைநோய்...

தூக்கம் உங்கள் கண்களைத் தழுவவில்லையா?..!!

இயல்பான விஷயங்கள்கூட அவை இல்லாதபோதுதான் அவற்றின் அருமை தெரிகிறது. அப்படிப்பட்ட ஒன்றுதான், தூக்கம். நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் தற்போது பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். போதிய தூக்கம் இல்லாமல் போவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்...

பலவித உடல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ‘தேன்’ நெல்லிக்காய்..!!

தற்போது, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த ‘தேன்’ நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது. இதை தினமும் சாப்பிடுவதால் கிட்டும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதனால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு...

தலைசுற்றல், மயக்கத்தை கட்டுப்படுத்தும் ஏலக்காய்..!!

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஒரு முக்கியப் பொருள் ஏலக்காய். இதில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகளான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் உள்ளதால், சிறந்த மருத்துவத்துக்காகவும்...

இரவு நேர வயிற்று வலியை எப்படித் தவிர்ப்பது?..!!

சாதாரண வயிற்று வலிகள் அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தால் ஏற்படுபவை. அவற்றில் மாற்றங்கள் செய்தாலே போதுமானது. தொடர் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை தேவை.’’ ‘‘சாதாரண வயிற்று வலிகள் உணவின் காரணமாகவே...

ஈரல் காக்கும் பாகல்..!!

பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும் கூத்தாய் இருப்பிரேல் குறிப்பில் அச்-சிவம்அதாம் பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர் பூத்தபூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே பாகல் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான்....

கான்டாக்ட் லென்ஸ்… கவனம் தேவை..!!

தற்போது பலரும் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கும், அழகுக்காகவும் ‘கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்து வருகின்றனர். பார்வைக் குறைபாட்டுக்காக என்றாலும் சரி, பேஷனுக்காக என்றாலும் சரி, கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் பாதிப்பு ஏற்படலாம்....

உணவின் மீது கவனம் முழுவதும்..!!

உணவு உண்பது வேள்விக்குச் சமமானது. நமது உடல் அங்ககப் பொருட்களை (உணவை) உடலின் திசுக்களாக மாற்றும் வேலையை செய்கிறது. இந்த ரசவாதத்துக்கு உரிய முக்கியத்துவம் தர மறந்துவிடுகிறோம். அவசரமாக உண்பது, வேலை செய்து கொண்டோ,...

காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகள் – தீர்வுகள்..!!

பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகிய 5 புலன்களும் மனிதனுக்கு முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. இதில், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று பாதித்தாலும் மற்றவை பாதிக்கும். ஆனால்...

முட்டையை பிரிட்ஜில் வைப்பது கெடுதல் தரும்..!!

நாம் வாங்கும் முட்டையை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும்...

மனித ஈரல் செய்யும் வேலை 500..!!

நமது உடல் ஒரு பெரிய அதிசயம். உடலில் உள்ள செல்லும், உறுப்பும் என்னென்ன செய்கின்றன எனப்பார்த்தால் வியப்பாக இருக்கும். மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையில் மொத்தம் 1200 கோடி...

நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவரா? அப்ப இத படிங்க..!!

மையோக்ளோபின் என்ற புரோட்டீனே மாட்டிறைச்சிக்கு சிவப்பு நிற வண்ணத்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியை விட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச்...

அதிக இனிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்..!!

எந்தப் பண்டிகையாக இருந்தாலும் முதலிடம் வகிப்பவை இனிப்புகளே. ஆனால், அவற்றில் என்னென்ன அபாயங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் யாரும் அறிந்திருப்பதில்லை. பண்டிகைக் காலங்களில் சாப்பிடும் இனிப்புகளில் உள்ள கலோரி அளவுகளையும் அவற்றால் ஏற்படும் உடல்நலப்...

உடல் எடை குறைய ‘டிராகன்’ பழம்..!!

டிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது, இந்த பழம். பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். இதன் தாயகம், மெக்சிகோ,...

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது?..!!

இஞ்சி... செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். என்றாலும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல,...

சிறுநீர்ப்பாதை தொற்றை குணமாக்கும் சுரைக்காய்..!!

சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் மருத்துவ குணங்கள் ஏராளம். சுரைக்காய் வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த நீர்க்காய். இனிப்பு, கசப்பு என...

நிலவேம்பு கசாயமும், நிஜங்களும்..!!

தமிழகம் மட்டும் அல்ல, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களையும் டெங்கு காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களைப்போல டெங்கு காய்ச்சலை ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது. இந்தநிலையில் தான்...

நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்தால் சர்க்கரை நோய் வருமா?..!!

மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண்...

மூட்டுவலியில் முடங்கிப்போக வேண்டாமே..!!

எலும்புகள்தான் நமது உடலின் அஸ்திவாரம். நமது உடலை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் கட்டுமானமும் எலும்புகள்தான். உடல் சீராக இயங்கவேண்டும் என்றால் அதற்கு எலும்புகள் ஒத்துழைக்கவேண்டும். உடல் மற்றும் மூட்டுகளின் இயக்கத்திற்கு எலும்புகள் நெம்புகோல்கள் போன்று உதவுகின்றன....

பதட்டத்தின் சில அறிகுறிகள்..!!

நமது டென்ஷன், பதட்டம், மனஉளைச்சல் இவை நம் உடலில் பல விதமாக வெளிப்படுத்தும். உடலில் ஏதோ உதறுவது போல் உள்ளே இருக்கும். நெஞ்சு வலிக்கும். மூச்சு வாங்கும். இப்படி பல பாதிப்புகளை வெளிப்படுத்தும். இந்த...

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? இதோ அதற்கு இயற்கை மருந்து..!!

தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள். சிறிது...

உடல் எடையை குறைக்கும் முட்டை கோஸ்..!!

முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும் மற்றும் இது உருவாகிய காலம் 1000 BC...

முரசு வீக்கமா? புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்..!!

புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை. குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி...

மிளகு தரும் நன்மைகள் ஏராளம்.!!

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்த மருத்துவ மொழி. பைப்பர் நிக்ரம்‘ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட மிளகு, படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரம். சாதாரண மிளகு, வால்...

அடிக்கடி சோடா குடிப்பதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்..!!

இன்றைக்கு பலரும் நாகரிகம் கருதி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளையே பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிக்க கூடியது. இன்றைக்கு ஹோட்டல், தியேட்டர், பார்க் என்று எங்கு சென்றாலும் ஸ்நாக்ஸ்...

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?..!!

பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் எல்லாமே, தாது உப்புக்கள், வைட்டமின்கள் முதலான உயிர்ச்சத்துக்களை இழந்து விடுகின்றன. ‘உணவு’ என்பதன் இயல்பையே இழந்து விடுகின்றன. மேல்பூச்சாகச் சேர்க்கப்படும் நிரமிகளும், மண மூட்டிகளும் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கின்றன....

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஜூஸ்..!!

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது நாவல் பழம். இன்று நாவல்பழத்தை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் நாவல்பழம் (நீள் வடிவம்) - 10, பேரீச்சம்பழம் - 10, வெல்லத்தூள்...

‘ஸ்வீட் கார்ன்’… இனிப்பான செய்திகள்..!!

நொறுக்குத் தீனி பிரியர்கள் பலருக்கு, இப்பழக்கம் நம் ஆரோக்கியத்தை நொறுக்கி விடுமோ என்ற பயம் இருக்கும். அப்படி பயம் ஏதும் இல்லாமல் சாப்பிடக்கூடிய ‘ஸ்நாக்ஸ்’, ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்புச் சோளம். இதில் உள்ள...

இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட காரணம்..!!

நமது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது மாரடைப்பாக மாறி உயிரை மாய்க்கிறது. மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக பரிமாணமெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது. மனிதன்...

புற்றுநோயைத் தடுக்கும் பூசணி..!!

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவை புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவை, இவை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் திறன் படைத்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

காபியை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது..!!

சர்க்கரை, உப்பு, மைதா தவிர வேறு சில பொருட்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். காலை எழுந்ததிலிருந்து காபி சாப்பிடுவது தொடங்குகிறது. குறிப்பிட்ட வேளைகளில் மட்டுமின்றி, இன்றைய வாழ்க்கை முறையில், விருந்து, விசேஷம், நண்பர், உறவினருடனான...

எண்ணற்ற நன்மை தரும் எள்..!!

5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும். ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து...

எந்த உணவுகளில் நெய் சேர்த்துச் சாப்பிடலாம்?​..!!

இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருள், நெய். நெய்யை உருக்கிச் சாப்பிடுவதால், மருத்துவப் பலன்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இது கெட்டது என்றும் கெட்ட கொழுப்பு உள்ளது என்றும் பரவலாகச் சொல்லப்படுகிறது. `இது தவறான...

இரத்தத்தை சுத்தம் செய்யும் கீரைகளின் அரசி கரிசலாங்கண்ணி..!!

உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, கீரைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஓர் அரிய வகையான கீரை. இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது. தசையை விரைக்கச் செய்யும் உபாதையை...

நீங்கள் சுடச்சுட சாப்பிட விரும்புபவரா? அப்ப இத படிங்க….!!

நம்மில் பலருக்கு, சுடச்சுட, ஆவி பறக்க சாப்பிடத்தான் விருப்பம். ஆனால், இது நல்லதா? கொதிக்கிற சூட்டில் உள்ளே தள்ளுகிறோமே, இதனால் ஆபத்து எதுவும் உண்டா என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், ஆவி பறக்கச் சாப்பிடுவது...

‘ஆல்பா லினோலினிக்’ எனும் அற்புதம்..!!

ஆல்பா லினோலினிக் அமிலம் என்பது மிக முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகும். நமது உடல் வளர்ச்சிக்கும் உறுப்புகளைப் பராமரிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பதால் அவசியமான கொழுப்பு அமிலமாக இது கருதப்படுகிறது. முதல்...