கால்சியச் சத்து குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்..!!
நம்மைத் தாக்கும் நோய்களும், உடல் பாதிப்புகளும் பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. அவற்றை சரியாகப் புரிந்துகொண்டு உஷாரானால், பாதிப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, நமது விரல்களின் கிரீடங்களான நகங்களும், உடல்நல பாதிப்பு அறிகுறிகளை...
நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்..!!
மருத்துவகுணம் வாய்ந்ததாக கருதப்படும் உலர் பழங்களில் பேரீச்சம்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பழம் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி,...
கத்தரிக்காய் நிறமும் குணமும்..!!
காய்கறிகள் இயற்கையாக பல்வேறு நிறங்களை பெற்றுள்ளன. பஞ்சபூதங்களின் சேர்க்கையை கொண்டு இந்த நிறங்கள் உருவாவதாக சொல்கிறார்கள். நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம். கத்தரிக்காயில் மூன்று...
ஏராளமான நன்மைகள் நிறைந்த இளநீர்…!!
நாம் பலவித பானங்களைத் தயாரித்துப் பருகுகிறோம். ஆனால் இயற்கை அளித்திருக்கும் இனிய பானமான இளநீர்தான் எல்லாவற்றையும் முந்தி நிற்கிறது. காரணம், இது சுவையானது மட்டுமல்ல, சத்துகளும் நிறைந்தது. இளநீரில் கலோரி மிகவும் குறைவு. தினமும்...
கருஞ்சீரகத்தின் மருத்துவ குணம்..!!
கருஞ்சீரகம் மருத்துவ குணம் வாய்ந்ததாகும். இதில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும்...
நாக்கின் நிறத்தை வைத்து உடல்நலத்தை அறிவது எப்படி?..!!
உடலில் எலும்புகள் இல்லாத உறுப்புகளில் நாக்கும் ஒன்று. உணவை உண்பது, உணவை மெல்வது, உணவை விழுங்குவது, பானங்களை அருந்துவது போன்ற முக்கியமான உணவுச் செரிமான இயக்கத்துக்கு உதவுவது நாக்கின் முக்கியப் பணிகள். நாம் உண்ணும்...
சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்..!!
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு என்பதே ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், தேவையற்ற நச்சுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான தாது உப்புக்களை வடிகட்டி சுத்தம் செய்வதுதான். இந்த செயல்பாட்டின் போது சிறுநீரகத்தில் சில காரணங்களால் இந்த தாது...
வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?..!!!
சில உணவுப்பொருட்களை நாம் விரும்பியும், தயங்கியும் அணுகுவோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் முட்டை. வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? இதற்கு, ‘மூன்று’ என்பதுதான் உணவியல் நிபுணர்களின் பதில். முட்டையில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துகள்...
எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள்..!!
உலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையிலும் இருக்கக் கூடியது. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நார்ச்சத்துக்கள்...
நீரிழிவு நோயாளிகளே வெள்ளையான உணவுகள் வேண்டாமே..!!
நீரிழிவு நோயாளிகளோ, அவர்களின் சந்ததியினரோ வெள்ளையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். எதை உண்ணவேண்டும் என்பதை எதை உண்ணக்கூடாது என்பதை பார்க்கலாம். மைதாமாவு, சர்க்கரை, கார்போஹைடிரேட் அதிகம் உள்ள வெள்ளை நிற...
தினமும் 4 மணி நேரத்திற்கும் மேல் ஏ.சி அறையில் வேலை செய்கிறீர்களா? அவசியம் இதைப் படியுங்கள்..!!
90-களில் ஒரு வீட்டில் ஏ.சி. அவர் பெரிய செல்வந்தர் என்ற பெயர் இருக்கும். பணக்காரர் என்பதை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக ஏ.சி இருந்த காலம் அது. ஆனால், இன்று, ஏ.சி நடுத்தர குடும்பங்களிலும் கூட...
எப்பவும் சாப்பிட்டு கொண்டே இருப்பது எந்த நோயின் அறிகுறி தெரியுமா?..!!
உணவு என்பது அத்தியாவசியம் என்ற இடத்தை கடந்து ஆடம்பரம் என்ற இடத்தை நோக்கி நகர்ந்து விட்டது. இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் புதுப்புது நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. அப்படி வந்திருக்கும் ஒரு நோய் தான்...
ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்..!!
ஒரு வேலையில் தொடர்ந்து தொல்லை ஏற்பட்டால், அதனை பெரிய தலைவலியாக போய் விட்டது என்பார்கள். அந்த அளவிற்கு தலைவலி தொல்லை கொடுப்பதால் தான் அதனை உதாரணமாக கூறும் பழக்கம் வந்தது. தலைவலி என்பது பொதுவான...
இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம்..!!
இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, பிற்பகல்தான் அதற்கு ஏற்ற நேரமாம். பிற்பகலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டால் அந்த இதயம் நீடித்த தன்மையுடனும், வலிமையாகவும் இருக்கும் என்று...
சமையலுக்கு பாமாயில் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள்..!!
சமையலுக்கு அத்தியாவசியமான உபபொருள் எண்ணெய். முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெயை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று விலை குறைவாக கிடைக்கிறது என்று பாமாயிலை அதிகம் உபயோகிக்க தொடங்கிவிட்டனர். இந்த பாமாயில்...
ஜலதோஷத்தை விரைவில் குணமாக்கும் வழிகள்..!!
ஜலதோஷம் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். மருந்து எதுவும் சாப் பிடாவிட்டால் ஏழு நாட்களில் போய்விடும் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஜல தோஷத்துக்கென்று உடனடி தீர்வு கிடையாது. ஜலதோஷம் உடலை சமநிலைக்குக் கொண்டு...
பற்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்..!!
பற்சிதைவு தொந்தரவால் பெரும்பாலானவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பற்சிதைவு ஏற்படுவதற்கு பற்களை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துகளை கொண்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடாததும் முக்கிய காரணம். வைட்டமின் ஏ-வை உள்ளடக்கிய உணவு வகைகள் பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. அதனால்...
நொறுக்குத்தீனிப் பழக்கம் நோயை வரவழைக்குமா?..!!
பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்கள் எனச் சிலர் மிக்சர், சிப்ஸ், பிட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும்...
கண்களுக்கு பலம் தரும் கேரட்..!!
எமக்கு எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கேரட்டின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்டது கேரட். நோய்...
ஆஸ்துமாவை விரட்டும் ‘டி’ வைட்டமின்..!!
நுரையீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அடைப்பால் அதன் பாதை குறுகி மூச்சுக்காற்று சீராக உள்ளே சென்று வர முடியாத நிலை உருவாகிறது. இந்த நிலை நீண்ட நாட்கள் தொடரும்போது ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. இருமல்,...
வெளிநாட்டினரை ஈர்க்கும் இந்திய பழக்கங்கள்..!!
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரை நமது கலாசாரமும், பழக்க வழக்கமும் வெகுவாக கவருவதோடு அதனை பின்பற்றவும் செய்து விடுகிறது. தங்கள் நாட்டிற்கு திரும்பிய பிறகு நம்முடைய நாட்டு பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு வெளிநாட்டவர்கள் ஆர்வம்...
கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் பிரச்சினைகள்..!!
மனிதனின் உள் உறுப்புகளான, இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை போன்று, கல்லீரலும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரலின் செயல்பாடுகளும், அதன் பணிகளும் இன்றியமையாததாக இருக்கிறது. நோய் தாக்கி பாதிக்கப்படும் போதும், தன்னைத்தானே அது...
எலும்புகளைக் காப்பது எப்படி?..!!
நம் உடம்பு என்ற கட்டிடத்தைத் தாங்கும் கம்பிகள் எலும்புகள்தான். அவை பலவீனமாகும்போது, உடல் கட்டுறுதியே பாதிக்கப்படுகிறது. எலும்புகள் ஏன் பலவீனமாகின்றன? அதற்கு, உண்ணும் உணவுகள், குடிக்கும் நீரின் அளவு, மனஅழுத்தம், உடலியக்கம் போன்றவை காரணமாகின்றன....
உணவுக்கு முன் தேங்காய்: என்ன நடக்கும் தெரியுமா?..!!
நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு உபாதைகளுக்கும் இயற்கையில் பல தீர்வுகள் உள்ளது. அதில் சில பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் இதோ, நன்மைகள் வாயில் புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால்...
வியர்வையை அப்படியே துடைக்காமல் விட்டால் ஆபத்து! விரைவாக பகிருங்கள்..!!
கோடைக்காலத்தில் வியர்க்கும் போது அதனை துடைக்காமல் அப்படியே காயவைப்பதால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வியர்வையானது அழுக்குகள் மற்றும் பக்டீரியாக்கள் நிறைந்தது இதனை துடைக்காமல் விடும் போது ஒருவித அசௌகரியங்களையும் அரிப்பையும் சந்திக்க நேரிடும். அந்த...
வாழைப்பழம் வேகவைத்த நீர்! இரவு உறங்கும் முன் குடியுங்கள்.. அற்புதம் நடக்கும்..!!
நமது அன்றாட வாழ்க்கையில் உணவில் பழங்களை சேர்த்து கொள்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. வாழைபழத்தின் வேகவைத்த நீரை குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகிறது. அதை பற்றிய நன்மைகளை பார்ப்போம். முதலில் வாழப்பழத்தின் இரண்டு...
கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்..!!
கத்தரிக்காய் வெள்ளை, ஊதா, பச்சை நிறங்களில் காணப்படுகின்றது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன்...
இரவில் வெகு நேரம் கண் விழிக்கிறீர்களா?..!!
தற்போது இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீங்களும் அந்த வகையைச் சேர்ந்தவரா? அப்படியானால் இந்தச் செய்தியை அவசியம் வாசியுங்கள்... இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பது ஆபத்தானது என்கிறது...
அடிக்கடி தலைவலி மண்டைய குடையுதா? செலவில்லாம ஒரு மருந்து..!!
பருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, மனஅழுத்தம் இப்படி பல காரணங்களால் அடிக்கடி தலைவலிக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் அப்போதைக்கு வலி நிவாரணி அல்லது மாத்திரை போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுகிறோம். ஆனால் செலவே இல்லாமல் வந்த தலைவலியை...
பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் திராட்சை..!!
பச்சையாக உள்ள திராட்சையும் சரி, உலர்ந்த திராட்சையும் சரி, ஒரே மாதிரி மருத்துவ குணம் வாய்ந்தவை. தித்திப்புடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கக்கூடியது திராட்சை. அவை பற்றி... தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு...
கொலஸ்டிராலை குறைக்க எடுக்க வேண்டிய முயற்சிகள்..!!
அநேகருக்கு அதிக கொலஸ்டிரால் ரத்தத்தில் இருப்பது இன்றைய சூழலில் அதிகமாகவே காணப்படுகின்றது. அல்லது முறையான அளவிற்கு சற்று அதிகமாகவே இருக்கின்றது. காரணம் இவர்களது உணவு பழக்க முறை. இயற்கையாக எடுக்க வேண்டிய சில முயற்சிகளை...
உருளைக்கிழங்கின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் நல்லதா?..!!
உருளைக் கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் மட்டுமே அதன் எல்லா சத்துக்களும் நமக்கு முழுமையாக சென்றடையும். ஆனால் குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸினை கொடுத்து அவர்களை அதை சாப்பிடுவதற்கு மட்டுமே தயார்...
சுவைமிகு சமையலுக்கு உதவும் நவீன மண் பாண்டங்கள்..!!
உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது. ஆதி காலத்தில் மனிதன் சமைத்து உண்ண ஆரம்பித்தபோது மண்ணை குழைத்து உருவாக்கிய...
உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும் அவல்..!!
அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்...
கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்கும் வழிகள்..!!
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொசுக்கடியினால் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் பாதிப்பை குறைக்க வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து...
டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது…ஏன் தெரியுமா?..!!
இலகுவான உடையுடன், தரையில் அமர்ந்து உண்பதே, சிறப்பாகும், உணவும் எளிதில் செரிமானமாகும். ஆயினும் நடப்பது என்ன? நேரம் இல்லை, உடனே, வேலைக்கு போகணும் என்று அலுவலக உடைகளைக் களையாமல், இறுக்கமான உடைகளுடன், வேக வேகமாக...
தினமும் வெறும் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..!!
முக்கனிகளில் ஒன்றான வாழை நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது. ஆனால் அதனை மட்டுமே உண்டால் என்ன ஆகும்? 12 நாட்கள் தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் மிகுந்த...
புண்களை ஆற்றும் வள்ளிக்கிழங்கு..!!
நமக்கு எளிதில் அருகில் கிடைக்கும் மூலிகைகள் இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை...
குடல் புற்றுநோய் தடுக்கும் முட்டைகோஸ்: எப்படி சாப்பிட வேண்டும்?..!!
புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை முட்டைக்கோஸ் முற்றிலும் தடுப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முட்டைகோஸில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள், விட்டமின் B5, B6, B1, K மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராடும்...