நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்: விரைவில் பலன்..!!
நம் உடலுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத போது அல்லது உற்பத்தி செய்த இன்சுலின் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதன்...
தினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து..!!
அப்பளம் இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அப்பளத்தை சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் அதனுடன் விரும்பி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. மதிய உணவின் ருசியை அதிகரிக்கும்...
இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம்..!!
உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று, சினிமா பாடலில் வேண்டுமானால் வெங்காயத்தை சாதாரணமாக எடை போட்டு இருக்கலாம். ஆனால் அதன் பலன்களோ ஏராளம்...ஏராளம். பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமானாலும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன...
இதயத்தை பாதுகாக்கும் உணவு பழக்கம்..!!
உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அதுவே உடல் நலனுக்கு கேடாக மாறிவிடும். அதிலும் முறையற்ற உணவுப்பழக்க வழக்கங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவித்துவிடும். இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுப் பழக்கங்களை பார்ப்போம். * மதிய...
‘அரிப்பு‘ என்பது ஆரோக்கியமான எச்சரிக்கை..!!
அரிப்பு என்பது நம் உடல் எந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும்....
தொந்தி கொழுப்பை குறைக்கும் இயற்கை வழிகள்..!!
தொந்தி உடல்நலத்திற்கும் தீங்கானது. இதுபோன்ற கொழுப்புதான் வகை -2 நீரிழிவு நோய்க்கும். இதய நோய்க்கும் முக்கியமான காரணமாக உள்ளது. தொந்திக் கொழுப்பைக் குறைத்து ஆரோக்கிய மேம்பாட்டைப் பெற உதவும் ஆரோக்கிய வழிமுறைகளை பார்க்கலாம். *...
இந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்கள்: அப்பறம் பாருங்க..!!
மன அழுத்தம், பதட்டம், கவலை, வேலைப்பளு, உடல்நலம் மற்றும் மனநலம் போன்ற பிரச்சனைகள் காரணத்தினால் தூக்கமின்மை கோளாறு உண்டாகிறது. இந்த தூக்கமின்மை கோளாறினால் உடலின் ஒட்டுமொத்த செயற்திறனும் குறைந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்....
மாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை..!!
ஆஸ்ப்ரின் : அமெரிக்காவில் இருக்கும் இதய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதால் அது உங்கள் ரத்தத்தை மெலிதாக்குகிறது. இதனால் ரத்தம் உறைந்து நிற்பதோ அல்லது ப்ளட் களாட் ஆகாமல் தவிர்க்கப்படும்....
புத்தகம் வாசித்தால் மன அழுத்தம் குறையும்..!!
புத்தகம் வாசிப்பது நல்லப் பழக்கம் என்று பல அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவு காலம் புத்தகம் வாசிப்பது என்பது அறிவை வளர்க்கத் தான் பயன்படும் என்று அனைவரும் நம்பி வந்தனர். ஆனால், அறிவை மட்டுமல்ல,...
பெண்களை அதிகம் தாக்கும் சர்க்கரை நோய்..!!
உடலில் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவு இல்லாமல் போவதால் நீரிழிவு நோய் வருகிறது. குடும்பத்தில் அம்மா அல்லது அப்பாவுக்கு நீரிழிவு நோய் இருந்தாலோ, உடல் பருமனாக இருந்தாலோ நீரிழிவு நோய் பாதிப்பதற்கான சாத்தியம் அதிகம்....
கணினியில் அதிக நேரம் பணிபுரிகிறீர்களா?..!!
கணினிமயமாகிவிட்ட உலகில், தற்போது பலரும் கணினியில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கணினி மூலம் துரிதமாகவும் சிறப்பாகவும் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. அதேநேரத்தில், எந்த ஒன்றுக்கும் பக்கவிளைவு உண்டல்லவா? அப்படி, தொடர்ந்து...
கல்லீரலை காக்குமா காபி?..!!
காபி அருந்துவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் இருக்கின்றன. இந்நிலையில், மிதமாக காபி அருந்துவது பாதுகாப்பானது என்றும், அதுபோல ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று, நான்கு கோப்பைகள் காபி அருந்துவது உடல்நலத்துக்கு நல்லது...
பழங்களும், நன்மைகளும்..!!
மாம்பிஞ்சை, நன்றாக வாடவைத்து, ஊசியால் பல இடங்களில் குத்தி, உப்புநீரில் ஊற போட்டு, பிறகு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை சாப்பிட்டால் பசி உண்டாகும். வாய், குமட்டல் நீங்கும்....
மூலநோய்க்கு காரணமும் – சிகிச்சையும்..!!
ஒழுங்கான இடைவேளைகளில் உணவு உட்கொள்ளமை, வறண்ட தன்மையுடைய, கெட்டியான உணவுகள், காரமிக்க உணவுகள், அடிக்கடி மிகுந்த தூரம் பயணம் செய்வது ஆகியன மூலநோய்க்கு காரணம். ஆசனவாய் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நரம்புகள்...
இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உயிர் வாழலாம்..!!
மனித உடல், ஒரு சிக்கலான அமைப்பு. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் எனப் பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை....
பித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி..!!
அன்றாடம் நாம் சாப்பிடக் கூடிய உணவு செரிமானத்திற்கு பித்தப்பையில் உள்ள ஜீரண நீர் பெரிதும் உதவுகிறது.ஆனால் இந்த பித்தப்பை சுருங்கி விரியமால் இருந்தால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாற அதிக...
உடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்..!!
தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. தண்ணீரில் சிறிது...
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் 1 கப் சாப்பிடுங்கள்..!!
உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்களை தவிர தானியங்கள் மற்றும் பயறு வகைகளும் மிகவும் அவசியமாகும். அதுவும் பச்சை பயறை சுத்தமாக கழுவி ஒரு ஈரத்துணியில் போட்டு இறுக்கமாக கட்டி மறுநாள் காலையில் முளைக்கட்ட வைத்து...
வயிற்றுப் பிடிப்பு காரணமும் – தீர்வும்..!!
வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று எரிச்சல் எனத் தொடங்கும் பிரச்சனைகள் வேறு நோய்களின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். மாதவிடாய் நேர வயிற்றுப்பிடிப்பு, தவறான உணவுப் பழக்கம், அதிகப்படியான மனஅழுத்தம், உடல் உஷ்ணத்தால் ஏற்படுவது என வயிற்றுப்...
சர்க்கரை நோயாளிகளின் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்..!!
கண் அழுத்த நோய் (glaucoma) சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்கிறது. இது எந்தவிதமான அறி குறிகளையும் வெளிப்படுத்தாமல் தாக்கும் என்பதால் இதனை ‘சைலண்ட் கில்லர்’ என்று சொல்வார்கள். நமது கண் பந்து போன்றது. அதில்...
ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!
மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது. அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை...
சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்கள்..!!
சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்றும் கூறமுடியாது...
இதயம் காக்கும் பருப்புகள்..!!
பல்வேறு கொட்டைப்பருப்பு வகைகளை உட்கொள்வதால் இதயத்தை நோய் பாதிப்பில் இருந்து காக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாதாம் பருப்பு, வாதுமை, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு மற்றும் வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை...
கருப்பு புள்ளிகள் அதிகமாக உள்ள பழம் இவ்வளவு ஆரோக்கியம் தருமா..!!
கருப்பு புள்ளிகள் அதிகமாக கொண்டுள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால், அது புற்றுநோய் எதிர்த்து போராடி, புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கிறது. இதில், விட்டமின் B, C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகமாக உள்ளது.அது செரிமானத்தை சீராக்கி,...
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் கேரட்..!!
இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்ட கேரட்டை சமைத்து மட்டுமல்ல, பச்சையாகச் சாப்பிடவும் பலரும் விரும்புவர். கேரட்டை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு அது வழங்கும் நற்பலன்கள் ஏராளம். கேரட்டை அதிகம் உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும்,...
முட்டைக்கோஸ் இலையை வைத்து இப்படி செய்தால் அற்புதம் நடக்கும்..!!
முட்டைக்கோஸ் சிகிச்சையை எப்படிச் செய்வது?சில முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து, நன்றாகக் கழுவி ஒரு பிளாஸ்டிக் கவரில் போடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைத்துவிடவும். ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகள் ஜில்லென்று ஆகவேண்டும்;...
சில பழக்கங்கள்… நன்மைகளும், தீமைகளும்..!!
சில பழக்கங்கள் நம்மோடு தொடர்ந்து வரும். அவற்றின் நன்மை, தீமை தெரியாமலே இயல்பாகவே அவற்றைச் செய்து வருவோம். அப்படிப்பட்ட சில பழக்கங்கள் பற்றியும், அவற்றால் ஏற்படும் நன்மை, தீமை பற்றியும் பார்ப்போம்... பகல் நேர...
வாசனை வீசுது.. வாயெல்லாம் மணக்குது..!!
ஏலக்காயை ஒரு வாசனைப் பொருள் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதில் உடலுக்கு பலன் அளிக்கக்கூடிய பலவிதமான மருத்துவ குணங்களும் இருக்கின்றன. * ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில்...
உடல் உஷ்ணத்தை குறைக்க மோர் குடிக்கலாம்..!!
உடல் வறண்டு இருக்கும் நேரத்தில் ஏதாவது ஜில்லென குடித்தால் போதும் என்று இருக்கும். ஏனெனில் நம்மை அறியாமலேயே நாம் வறண்டு இருப்போம். சக்தியின் அளவும் குறைந்து இருக்கும். இதன் காரணமே ஏதாவது குடித்தால் போதும்...
மூலிகை டீ குடிப்பவர்கள் கவனிக்க வேண்டியவை..!!
மூலிகை டீயை பருகுவதற்கு நிறைய பேர் விரும்புகிறார்கள். மூலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். * மூலிகை டீயின் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை கூடுமானவரை தவிர்க்க...
கழுத்து வலிக்கான காரணம்..!!
செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்“ என்று அழைக்கப்படும் கழுத்து வலி, கால் நூற்றாண்டுக்கு முன்புவரை வயதானவர்களுக்கு மட்டுமே வருகிற நோயாக இருந்தது. இப்போதோ இது இளைஞர்களுக்கும் வருகிறது. கழுத்து வலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள...
சர்க்கரை நோய் – சில குறிப்புகள்..!!
சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரை அளவினை ‘செக்’ செய்யலாம்? நாம் உண்ணும் உணவு சாப்பிட ஆரம்பித்து 1-2 மணி நேரத்தில் சர்க்கரையின் உச்ச அளவாக காண்பிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட்டு 2...
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்..!!!
மன அழுத்தம் பெண்களின் ஆயுட்காலத்தை குறைத்து விடும் ஆபத்து கொண்டது. மனநலத்தை சீராக பராமரிப்பதில் உணவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. சிலவகை உணவு பதார்த்தங்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கான...
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெண்டைக்காய்..!!
நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்க விளைவில்லாத, பயனுள்ள எளிமையான மருத்துவத்தை செய்யலாம். அந்த வகையில், சிறுநீர் தாரை...
இரத்த சோகையை குணமாக்கும் பிஸ்தா..!!
சுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது. இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன. பாதாம் முந்திரியைப் போலவே... புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. சத்துக்கள்...
தூக்கத்தில் நடக்கும் வியாதி..!!
சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுவதை கேள்விப்பட்டிருப்போம். இரவானதும் படுக்கைக்கு செல்லும் ஒருவர் தூங்கத் தொடங்குவார். தூங்கும்போது மனது கனவு காணத் தொடங்கும். அப்போது கனவில் மூழ்கி இருக்கும் அந்த நபர் படுக்கையை...
கவனிக்க வேண்டிய குளிர்கால உடல் பிரச்சனைகள்..!!
குளிர்காலத்தில் சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல் போன்ற அடுக் கடுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தொண்டையில் கரகரப்பு, வலி ஏற்படுவது தொடக்க அறிகுறியாக இருக்கும். அதனால் எப்போதும் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். குளிர்...
17 வகையான நோய்களை குணமாக்கும் 8 வடிவ நடைபயிற்சி..!!
மனிதனின் கை, கால்பாதம் ஆகியவற்றின் வழியாகத்தான் உடல் உறுப்புகளுக்கு நல்ல சக்தி உள்ளே சென்று உடலில் இருக்கும் தீய சக்தி வெளியே செல்லும் வழியில் அமைந்துள்ளது. எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் மனிதன் நோய்...
வெங்காயத்தின் அரிய மருத்துவ குணங்கள்..!!
நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் வெங்காயம், பல ஆரோக்கிய நன்மைகளின் கூடாரம். வெங்காயத்தின் இயல்பைப் பார்த்தால், அதன் காரத் தன்மைக்குக் காரணம், அதில் உள்ள ‘அலைல் புரொப்பைல் டை சல்பைடு’ என்ற வேதிப்பொருள். அதுவே...