மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை…!!

Read Time:39 Second

da574733-51a7-4a3b-96e1-9c4825a0f215_S_secvpfபுதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 34). கூலித்தொழிலாளி. கடந்த வாரம் இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதில் மனவேதனை அடைந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன் தூக்கத்தைக் கெடுத்த சிறுமியை பழிவாங்கும் நாய்: வீடியோ இணைப்பு…!!
Next post வெம்பாக்கம் அருகே அத்தை மகளை கற்பழித்த கல்லூரி மாணவன் கைது…!!