பீர் வைக்கும் பெட்டியில் மோட்டார் பொருத்தி பயணம்: வீடியோ வடிவில்…!!

Read Time:1 Minute, 11 Second

3507ed24-b0dd-4ae0-b618-e3a5870d6e49_S_secvpfமறுசுழற்சி செய்வதில் ஜெர்மனியர்கள் தலைசிறந்தவர்கள் என்பதை இன்னுமொரு முறை உறுதிசெய்துள்ளனர் இந்தக் குழுவினர். அதாவது, ‘திங்க் அவுட்சைட் த பாக்ஸ்’ என்கிற கூற்றினை மிகத் தெளிவாக இவர்கள் செயல்படுத்தி இருக்கின்றனர்.

ஒரு மரத்தாலான பீர் பாட்டில்கள் வைக்கும் பெட்டிக்குள் மோட்டார்களைப் பொருத்தி, அதனை திருப்புவதற்கென மிகச் சிறிய ‘ஹேண்டில்பார்’ என ஒரு மினி ஸ்கூட்டராகவேத் தயார் செய்துள்ளனர்.

இது பறக்கும் வேகம் நம்மைப் பயமுறுத்தினாலும், தைரியமாக சாலையில் ஓடும் அளவுக்கு சிறப்பான முறையிலேயே இதைத் தயார் செய்துள்ளனர். இணையத்தைக் கொஞ்சம் அலசினால் எத்தனையோ பேர் இதுபோல முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவருகின்றது.

பீர் பெட்டியில் பயணிக்க..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பவானியில் ஓடும் காரில் தீ விபத்து: வாலிபர் உயிர் தப்பினார்..!!
Next post கடன் தொல்லையால் 6 வயது மகளுடன் தம்பதி தற்கொலை…!!