விமான நிலையத்தில் தீபிகாவிற்கு உதட்டில் முத்தமிட்ட ரன்வீர்..!!
பாலிவுட் திரை உலகில் தீபிகா – ரன்வீர் இருவரும் ‘பாஜிரோ மஸ்தானி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.
இருவரும் காதல் சிறகை காற்றில் விரிந்து பறக்கும் ஜோடி என்ற இந்தி திரை உலகில் கிளுகிளுப்பாக பேசி வருகிறார்கள். அதற்கு ஏற்ப இந்த ஜோடி நெருக்கமாக ஊர், உலகம் எல்லாம் சுற்றி வருவதாக விதவிதமான தகவல்கள் உலாவி வருகின்றன.
அதை உறுதி செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. தீபிகா – ரன்வீர் ஜோடி சமீபத்தில் மும்பை விமான நிலையத்துக்கு கைகோர்த்தபடி நெருக்கமாக வந்தது. அவர்களை பத்திரிகையாளர்களும், பொது மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காருக்கு சென்ற அவர்கள் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டனர். அங்கு நின்றவர்களைப் பற்றியோ, வேடிக்கை பார்த்தவர்கள் குறித்தோ எந்த கவலையும் படவில்லை. கவனத்தையும் திசை திருப்பவில்லை.
இதை பார்த்த ரசிகர்கள் குதூகலத்துடன் துள்ளிக் குதித்தனர். விமான நிலையத்துக்கு வந்த சிலர் பொது இடத்தில் இப்படியா? என்று முணு முணுத்தபடி சென்றனர். இலவசமாக கிடைத்த பிரபல நடிகர் – நடிகையின் முத்த காட்சி சமூக வலைத்தளங்களிலும், மற்ற ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுடைய உண்மை ரசிகர்கள் ‘அடடா… எப்படிப்பட்ட அருமையான ஜோடி என்ற வாசகத்தை சேர்த்து ‘வாட்ஸ்அப்’பில் பரவ விட்டு இருக்கிறார்கள்.
இந்தி பட உலகில் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating