இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் மேலும் பின்தள்ளப்படும் அபாயம்..!!

Read Time:1 Minute, 11 Second

downloadதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக, 20 ஓவர் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 4 ஆவது இடத்தில் இருந்தது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் மண்ணை கவ்வியதன் மூலம் இந்திய அணி (110 புள்ளி) தரவரிசையில் 6 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கடைசி ஆட்டத்திலும் தோற்றால் 8-வது இடத்திற்கு பின்தள்ளப்படும். அதே சமயம் தென்னாபிரிக்கா (115 புள்ளி) 6 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலக சம்பியன் இலங்கை (126 புள்ளி) முதல் இடத்திலும், பாகிஸ்தான் (121 புள்ளி) 2 ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா (118 புள்ளி) 3 ஆவது இடமும், மேற்கிந்திய தீவுகள் (117 புள்ளி) 4 ஆவது இடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ரஷ்யா ஏவுகணை வீச்சு..!!
Next post விமான நிலையத்தில் தீபிகாவிற்கு உதட்டில் முத்தமிட்ட ரன்வீர்..!!