காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்..!!
இந்தியில் வெளியான மர்தாணி படத்தில் ராணி முகர்ஜி எப்படி தில்லான போலீஸ் அதிகாரியாக வந்தாரோ அதே போன்று சிம்ரனும் புதிய படம் ஒன்றில் காக்கிச் சட்டை அணிந்து நடிக்க உள்ளார். திருமணம், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட்ட சிம்ரன் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தன்னைத் தேடி வரும் படங்களில் எல்லாம் நடிக்காமல் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார். அவர் கடைசியாக த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிம்ரன் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அவரின் ஆசையை அவரது கணவர் தீபக் நிறைவேற்றி வைக்க உள்ளார்
சிம்ரன் நடிக்கும் புதிய படத்தை விளம்பரப் படங்கள் எடுத்து வரும் கௌரி ஷங்கர் இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா பட இயக்குனர் ஆகிறார்.
சிம்ரன் தயாரித்து நடிக்கும் இந்த படத்தில் அவர் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இந்தியில் ராணி முகர்ஜி நடிப்பில் மர்தாணி படம் வெளியானது. அந்த படத்தில் ராணி தில்லான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சிம்ரனும் தனது படத்தில் ராணி போன்று பயமறியா போலீஸ் அதிகாரியாக வருவாராம்
சிம்ரனுக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிம்ரன் கையால் அடி வாங்கப் போகும் அந்த வில்லன் யாரோ?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating