பொரளை – கோல்ஃப் மைதானத்துக்கு அருகில் இருந்து சடலம் மீட்பு…!!

Read Time:1 Minute, 1 Second

ATTENTION EDITORS - VISUALS COVERAGE OF SCENES OF DEATH AND INJURY A dead body of a villager lies on the ground as Thai security personnel inspect the site at an attack in the southern Pattani province January 24, 2011. Insurgent shot a Muslim villager in an another attack in Thailand's restive deep south, police said. REUTERS/Surapan Boonthanom (THAILAND - Tags: POLITICS CIVIL UNREST) TEMPLATE OUT
ATTENTION EDITORS – VISUALS COVERAGE OF SCENES OF DEATH AND INJURY
A dead body of a villager lies on the ground as Thai security personnel inspect the site at an attack in the southern Pattani province January 24, 2011. Insurgent shot a Muslim villager in an another attack in Thailand’s restive deep south, police said. REUTERS/Surapan Boonthanom (THAILAND – Tags: POLITICS CIVIL UNREST) TEMPLATE OUT
பொரளை – கோல்ஃப் மைதானத்துக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2014 – 2015 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன…!!
Next post (படங்கள்) வவுனியா, பூனாவ பகுதியில் இரு பேரூந்துகள் மோதி விபத்து: 15 பேர் காயம்..!!