வீடு முழுக்க விஜய் படம்!-சிபிராஜ் மீது சத்யராஜ் பாய்ச்சல்!
மைக்கை பிடித்தால் துக்க வீட்டை கூட, கலகலப்பாக்கி விடுவார் சத்யராஜ். ஒவ்வொரு முறை மேடையேறும்போதும் பேசிய விஷயத்தையே பேசி கழுத்தறுக்காமல் புதுசு புதுசாக பேசி, ஆடியன்சை மகிழ வைப்பதில் அவருக்கு நிகர் அவரே! விஜய் கலந்து கொண்ட விழா ஒன்றில் மைக் பிடித்த சத்யராஜ், ‘விஜய் மேல எனக்கு ரொம்ப கோவங்க’ என்று ஆரம்பித்தார் கொங்கு தமிழில். எஸ் பாஸ்’னு டயலாக் சொல்ல ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து நிறைய சம்பளம் வாங்கி ஒரு அழகான வீட்டை கட்டி வச்சிருக்கேன். அதிலே யாரு படத்தைங்க மாட்டணும்? எங்கே திரும்பினாலும் விஜய் படத்தையே மாட்டி வச்சிருக்கான் என் பையன் சிபி. அப்படி ஒரு வெறிபிடிச்ச விஜய் ரசிகனா இருக்கான். என் படத்தை நாலே நாலு மாட்டி வச்சு, விஜய் படத்தை பத்து மாட்டினாலும் பரவாயில்லை. எல்லா படமும் அவருதான்னா எனக்கு எப்படியிருக்கும்? கொஞ்சம் அவனை பார்க்கும் போது சொல்லி வைங்க’ என்று சத்யராஜ் பேச, பேச முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிபியை பார்த்து சிரித்துக் கொண்டேயிருந்தார் விஜய்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...