சந்திரனுக்கு குறுங்கோள்களே தண்ணீர் சப்ளை செய்கிறது: புதிய ஆய்வில் தகவல்…!!

Read Time:1 Minute, 34 Second

7c135729-879c-480d-963a-278ee57cfd17_S_secvpfசந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கு ஐஸ்கட்டிகளுடன் கூடிய வால் நட்சத்திரங்களே காரணம் என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். தற்போது அவை மட்டும் தண்ணீர் இருக்க காரணம் அல்ல.

சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களே சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் படிமங்கள் இருக்க முக்கிய காரணம் என தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ரஷியாவை சேர்ந்த விளாடிமிர் ஸ்வெட்ஸ்கேர்வ், வலேரி ஷுவாலோவ் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஐஸ்வால் நட்சத்திரங்கள் வினாடிக்கு 20 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் சந்திரனுக்கு பாய்ந்து வரும்போது அதில் இருக்கும் தண்ணீர் 95 முதல் 99.9 சதவீதம் வரை ஆவியாகி விடும். அதனால் அதிக அளவு தண்ணீர் படிமங்கள் உருவாக முடியாது.

அதே நேரத்தில் சூரியனை சுற்றி குறுங்கோள்கள் மற்றும் விண்கற்களால் சந்திரனுக்கு 10 சதவீதம் தண்ணீரை வழங்க முடியும் என கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு கட்டுரை விண்கோள்கள் மற்றும் விண்வெளி அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் கொச்சியில் உள்ளது: மோடி பெருமிதம்..!!
Next post பாகிஸ்தானில் கொடூரம்: வட்டமாக சப்பாத்தி சுடாத மகளை அடித்து கொன்ற தந்தை..!!