பெண் தீக்குளித்து தற்கொலை

Read Time:1 Minute, 3 Second

குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் ஜான் அன்பு செல்வம் (வயது 30). இவரது மனைவி ஜெயந்தி (வயது 24). ஜான் அன்பு செல்வம் துணி வியாபாரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தீபாவளி சீசனில் வியாபாரம் சரிவர நடக்காததால் கணவன்மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த ஜெயந்தி நேற்றிரவு தீக்குளித்தார். படுகாயம் அடைந்த ஜெயந்தியை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயந்தி இறந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post “குடும்பக் கட்டுப்பாடு” செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க…: ஆண்கள் நினைப்பு இது தான்
Next post கிராபிக்ஸ் மூலம் தயாரிப்பு: ஆபாச சி.டி.யில் நமீதா `கிளுகிளு’ காட்சிகள்- போலீஸ் அதிரடி விசாரணை