தனுஷ் படம் பார்த்த சிரஞ்சீவி
தனுஷ் நடித்த “பொல்லாதவன்’ திரைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கு ஒன்றில் நேற்றிரவு பார்த்தார். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “பொல்லாதவன்’. இப்படத்தை நேற்றிரவு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேவி ஸ்ரீ தேவி பிரிவியூ திரையரங்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பார்த்தார். இப்படத்தை அவரது மகன் ராம்சரண் தேஜாவிற்கு ரீமேக் செய்ய சிரஞ்சீவி திட்டமிட்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. சமீபத்தில் தான் ராம்சரண் தேஜா நடித்த “சிறுத்தா’ என்ற படம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் குணசேகர் இயக்கத்திலோ, தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்திலோ ராம்சரண் தேஜா நடிப்பார் என பேசப்பட்டது. இந்நிலையில், “பொல்லாதவன்’ படம் தனது மகனுக்கு பொருத்தமாக இருக்குமா? என்று பார்ப்பதற்காக சிரஞ்சீவி இப்படத்தை பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், நேற்று சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது காதல் கணவர் பரத்துடன் புதுடெல்லியில் இருந்து ஐதராபாத் திரும்பினார். அச்சமயத்தில் ஐதாராபத்தில் இருக்க வேண்டாம் என்று கருதியதால் தான் சிரஞ்சீவி சென்னை வந்திருப்பதாகவும் ஒரு சிலர் பேசி வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...