சிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது!!

Read Time:1 Minute, 2 Second

1008393196police hat2கட்டானை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகை தந்திருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமிக்கு நிர்வாணமாக உடலைக் காட்டிய சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த சிறுமி(09) தனது தாயிடம் கூறியதையடுத்து அயலவர்கள் சேர்ந்து குறித்த அதிகாரியைப் பிடித்து கட்டானை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய அதிகாரியை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி கொலைச் சம்பவம்; கொட்டதெனியாவ பகுதியில் பொலிஸ் குவிப்பு!!
Next post இரத்தினக்கல் அதிகார சபைக்கு எதிராக மின்சார சபை பொலிஸில் முறைப்பாடு!!