கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞர் கொலை!!

Read Time:35 Second

2036853620ஆரசனநச22சிலாபம் கிபில்லவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் வசிக்க கூடிய 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 8 மணி அளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச ஆதரவுடன் இலங்கையர்களுக்கு உரித்தான நீதிமுறை செயற்படுத்தப்படும் – ஜோன் கெர்ரி!!
Next post அமெரிக்காவின் யோசனைக்கு ததேகூ வரவேற்பு!!