மீட்கப்பட்ட வாகனம் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானதா?

Read Time:41 Second

1777629639Untitled-1ஹங்வெல்ல – ஜல்தர பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வாகனம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த ஒன்றா என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கம் கடத்த முற்பட்ட இருவர் கைது!!
Next post இலங்கையை இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்!!