நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – இருவர் தப்பி ஓட்டம்!!

Read Time:34 Second

110307886Untitled-1கடுவலை நீதமன்றத்தின் முன் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பது குறித்த யோசனையை முன்வைக்க குழு!!
Next post ஐ.நா அறிக்கையை நிராகரிக்குமாறு மஹிந்த விடுத்த கோரிக்கை தொடர்பில் ராஜித்த!!