ஊவா மாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

Read Time:45 Second

569145224Untitled-1ஊவா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க முன்னிலையில் இன்று (21.09.2015) திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பதுளை மாவட்டத்திலிருந்து சுமித் சமேதாஸ (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு), மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன வெலிவிட்ட (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) ஹேவாவடுககே ரோஸி நலிந்த (ஐக்கிய தேசியக் கட்சி) ஆகிய மூவருமே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேயா கொலை சந்தேகநபர்கள் மீது DNA பரிசோதனை!!
Next post நீதிமன்றங்களில் புலனாய்வு அதிகாரிகள்!!