இலங்கை வருகிறார் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர்!!

Read Time:1 Minute, 3 Second

708539282Germanஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி மாலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இலங்கை – ஜேர்மனி தொழில்நுட்பக் கல்லூரியை பார்வையிடுவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 70,000 போதைமருந்து வில்லைகளுடன் இருவர் கைது!!
Next post ஜெனிவா அறிக்கை தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு அடுத்தவாரம்!!