கலப்பு விசாரணை மேற்கொள்ள முடியாது!!

Read Time:47 Second

2070751662Patali-champika-new2ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையானது பாரபட்சமற்ற அறிக்கை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கலப்பு விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு இந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் படி முடியதென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அனுமதியின்றி வேறொரு வடிவிலான நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கு முடியாதென்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் 6 வயது சிறுமிக்கு பலத்த காயம்!!
Next post சிறுமி படுகொலை சம்பவம்; இருவரிடம் விசாரணை!!