சிறுமி படுகொலை சம்பவம்; இருவரிடம் விசாரணை!!

Read Time:48 Second

692758773Childபாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி 5 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

17 வயதுடைய இளைஞன் ஒருவர் உட்பட மற்றுமொருவரிடமும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலப்பு விசாரணை மேற்கொள்ள முடியாது!!
Next post கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு!!