கள்ளக் காதலுக்காக மனைவி, பிள்ளையை கடலில் தள்ளியவர் கைது!!

Read Time:34 Second

192278945212758907322கொஸ்கொட கடலில் தனது மனைவி மற்றும் பிள்ளையை தள்ளிய கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக் காதலை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.

கணவரால் கடலில் தள்ளப்பட்ட மனைவி நீந்தி கரைக்கு வந்த நிலையில் பிள்ளையை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்..! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்… – (VIDEO)!!
Next post மரண தண்டனையை செயற்படுத்த ஜனாதிபதி முடிவு!!