காலநிலை சீர்கேட்டால் மத்தளைக்கு சென்ற விமானம்!!

Read Time:1 Minute, 5 Second

1933513191097213430Untitled-1இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

244 பயணிகளுடன் வந்த விமானம் திடீரென்று மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

வானிலை சீரின்மையின் காரணமாகவே குறித்த விமானம் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறது நேரத்தில் வானிலை சீரானதன் பின்னர் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சென்றுள்ளது.

பின்னிணைப்பு (​நேரம் 6.00)

குறித்த விமானம் சற்று நேரத்துக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய – இலங்கை மேம்படும் – பிரணாப் முகர்ஜி!!
Next post இலங்கை போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும்!!