இந்திய – இலங்கை மேம்படும் – பிரணாப் முகர்ஜி!!

Read Time:51 Second

1021441433ranilஇந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லி ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.

சந்திப்பிற்கு பிறகு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாவது,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில், இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையேயான நல்லுறவு மேலும் மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உள்ள சிறப்பான ஒற்றுமையாதெனில், வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்டவைகளே என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுஜீவ சேனசிங்கவின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது!!
Next post காலநிலை சீர்கேட்டால் மத்தளைக்கு சென்ற விமானம்!!